டிஏபியும் பிகேஆரும் சிலாங்கூர் மந்திரி புசார் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் சுல்தானிடம் வழங்கியுள்ளன.
“பிகேஆர், (வேட்பாளர் பெயரடங்கிய) கடிதத்தை நேற்று அரண்மனைக்கு அனுப்பியது”, என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஒரே ஒரு பெயர்தானா ஒன்றுக்கு மெற்பட்ட பெயர்கள் அனுப்பப்பட்டனவா என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
டிஏபி, அதன் கடிதத்தை இன்று காலை அனுப்பியதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.
பிகேஆரும் டிஏபியும் வான் அசிசா பெயரை மட்டுமே சமர்ப்பித்திருப்பதாக சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா கூறியதாக சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.
அவ்விரண்டு கட்சிகளும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெயரை மட்டுமே சமர்ப்பிக்கப் போவதாக கடந்த வாரமே கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன.
பாஸ் அதன் கடிதத்தை நாளை அனுப்புமெனத் தெரிகிறது.
PAS மரியாதையாக PKR ராய் வெளியே போவது நல்லது ,இல்லை என்றால் செருப்பால அடித்து துரதுங்க்கடா
pas இந்நேரம் UMNO சிறு…ர் எங்கயாவது குடிச்சி இருப்பானுங்க அதன் MIC போல புத்தி இல்லாமல் வே…..ய போல நடிக்கிரணுங்க