மலேசியாவின் பொதுப் பல்கலைக்கழகங்களில் பகசா மலேசியாவுடன் ஆங்கில மொழியில் தேர்வும் கட்டாயமாக்கப்படும் கொள்கை அமலுக்கு வரக்கூடும்.
இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர் நஜிப்புடன் விவாதித்துள்ளதாக துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் கூறினார்.
பட்டதாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் ஆற்றல் இல்லை என்றால், அவர்களுக்கு அடிப்படை அறிவு மட்டும் போதாது என்று முகைதின் விளக்கம் அளித்தார்.
கவலை வேண்டாம். தற்போதைய கல்வி கொள்கையின் விஸ்வரூபமாக ..A for Apple, B for Ball என்று சூப்பெராக ஆங்கிலம் பேசுவார்கள்.!!!!! இருப்பதை விட்டுவிட்டு கோடிக் கணக்கில் மக்கள் பணத்தை செலவு செய்து பறப்பதை பிடிக்க கனவு காண்கிறான் இந்த (சோ கோல்ட்) கல்வி அமைச்சர்…!!!!!
இப்பொழுது மலாய் சமுகம் ஆங்கிலத்தில் முன் ஏறிவிட்டனர்,இனி பி.எம்.ஆர்,தேர்வு கிடையாது.ஆனால் பெஞ்சபயன் அதைவிட முக்கியம்,ஆனால் பள்ளியில் படிப்பு அதிகம் கிடையாது,ஆசிரியர் சொல்வது பரிட்சை தான் இல்லையே ஏன் பயம்.ஆனால் மலாய் சமுகம் கடுமையாக நிறைய பணம் செலவு செய்து தன் பிள்ளைகளை டியுசென் வகுப்புக்கு அனுப்புகின்றனர் காரணம் பென் சபயன் தான்,தொழில் கல்வி தேர்வுக்கு அடிப்படை,(கேதுவணன் மேலயு) ஆகையால் மேல் நிலை பயிற்சியில் தேர்வு பெறுவார்,ஓய்வு எடுத்தவர்கள் கீழ் நிலை தகுதி கொண்ட பயிற்சியில் சேருவர்.மூன்ராம் படிவம் மாணவர்கள் கடுமையாய் படிக்க வேண்டும்.ஏமாந்து விடாதிர் பின் குரைசொல்லாதீர்.பெற்றூர் பிள்ளைகள் பி.எம்,ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்(சைன்ஸ்) பாடங்களில் கட்டாயம் எ எடுக்க வுதவுங்கள்,வேண்டுகிறேன்.நிச்சயம் மேல் நிலை தொழில் பயில சேர்கபடுவீர்.மேனேஜ்மென்ட்,அகௌண்டன் மற்றும் மற்றும். வாழ்க நாராயண நாமம்.
பி.எம்.ஆர்,பரிட்சை கிடையாது ஆனால் பெஞ்சபயன் இருப்பதை அவசியத்தை தெரிந்து தெளிக.பெஞ்சபயன் வுங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆகையால் பி.எம்,பி.ஐ,கணிதம்,சைன்ஸ் இந்த நான்கு பாடத்தில் எ,எடுக்க வுங்கள் பிற ஆக்டிவிடியை வொதுக்கி படிப்பில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.கேதுவானான் மெலாயு இங்கே ஆரம்பிக்கிறது.அதிகாரம் வேணுமா கூலி வேலை வேணுமா,இங்கே துவங்குகிறது,அடுத்த வருடம் பெஞ்சபயன் அடிப்படையில் தொழில் கல்வி போதிக்கப்படும்.நீங்கள் யார் ஆகபோரீங்கள் என்பதை இந்த முன்றாம் படிவம் நிர்ணயம் செய்யும்,வாழ்க நாராயண நாமம்.
அறிவுகெட்ட ஜென்மங்கள் எத்தனை முறைதான் கல்வியை கொலை செய்வார்களோ ???
சிரிப்புதான் வருது.
மெட்ரிகுலேசன் கல்லூரியில் ஆங்கிலம் பேச தெரியாத மலாய்க்கார மாணவர்கள் எண்ணிலடங்கா?. இவர்களா பல்கலைகழகத்தில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறப் போகின்றார்கள்?. மக்களின் காதில் பூ சுற்றும் வேலை மீண்டும், மீண்டும் கல்வி அமைச்சரால் அரங்கேற்றம் காண்கின்றது.
அரசாங்கத்தில் கிளார்க் வேலை செய்வதற்கு எதற்கு ஆங்கிலம்? தேவை இல்லையே!
இதைதானடா 30 -40ஆண்டுகளாக எங்கள் ( இந்தியர் & சீனர் ) கல்விமான்கள் வலியுரிதினார்கள் ! கேட்க வில்லையே . முட்டாள்களின் ராஜ்ஜியம் ஒட்டுமொத்த மக்களையும் பலிகெடாவாக்கியது. இதில் தப்பித்த இந்திய சீன மாணவர்கள் ஆங்கிலத்தை முறையாக கற்றுக்கொண்டு வெளிநாடுகளில் படித்து டாக்டர் , லாயர் , எஞ்சினீயர் ஆனார்கள் . இல்லையேன் , கித்தாதோப்பில்….. மங்கு துடைக்கவேண்டியதுதான் ! சொந்த உழைப்பில் , சொந்த பணத்தில் பட்டதாரிகளாக உருவானவர்களை பார்த்து பொறாமை பட்டு பிதற்றுகிறான் அந்த கோயா குட்டி ! இப்ப நம்ம வழிக்கு வந்துட்டானுக்க ? வேறு எதுனா திட்டம் பொடுவானுக்க ! மாணவர்களே உசார்!!!!!
ohh …இப்பொழுது தான் இது இந்த ஆங்கிலம் அமலுக்கு வருகிறதா…??…நல்ல வேலை ….ஆண்டவனின் கருணையால் நான் பல்கலைகழகம் பக்கமே போனது கிடையாது ………. எதிர்கால மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் !!!!
பழமையை எதிர்த்து புதுமையை நோக்கி விரையும் சமுகம்,சொல்கிறது பழைய மொழியை கொலை செயகிரோமாம்,ஜந்து ஜந்து ,நாராயண நாராயண.
தனியார் துறையில் மலாய்க்காரர்கள் மற்ற இனத்தவருடன் போட்டி இட முடியாததால் திடிரென்று ஆங்கிலத்தின் மீது கல்வி அமைச்சருக்கு பாசம் வந்து விட்டது!
இதெல்லாம் எல்லா தில்லு முள்ளு செய்து மலாய் ஆதிக்கத்தை மேலோங்க செய்யவே. நான் ஆரம்ப வகுப்பு நான்கிலிருந்து கேம்பிரிட்ஜ் ஓ வரைக்கும் ஒவ்வொரு ஆண்டிலும் தேர்வு எழுதவேண்டியிருந்தது ஆனால் இன்று? SPM வரை ஒன்றுமில்லாமலேயே சென்றுவிடலாம். அதிலும் தேர்வில் வெற்றி பெறுவோர் எல்லாம் யார்? அவனகளால் முடியாததினால்தான் இவ்வளவு தில்லுமுல்லும். நான் 6ம் வகுபோபில் இரண்டு தேர்வு எழுத வேண்டி இருந்தது அப்போது.
குறிப்பிட்ட இனத்துக்காகவே அவ்வப்போது தேவைக்கேற்றவாறு கல்வி கொள்கையை மாற்றி அமைத்தால் இதுதான் கதி. வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆகவேண்டும். என்று அனைத்து மலேசியா மக்களுக்கும் சமரீதியில் ஒரே கொள்கை கையாளப் படுகிறதோ அப்போதுதான் நாட்டின் எதிர்காலத்துக்கு சுதந்திரம்.