பினாங்கை தளமாகக் கொண்ட மலேசியாகினி உதவி ஆசிரியர் சூசன் லூன் மீது தேச நிந்தனை சம்பந்தமாக விசாரணை நடத்த செய்யப்பட்டுள்ள முடிவை போலீஸ் உறுதிப்படுத்தியது.
சூசன் லூனுக்கும் மலேசியாகினிக்கும் எதிராக பல்வேறு புகார்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து லூன் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறியதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
தேசிய நிருபர்கள் சங்கத்திடமிருந்து எந்த குரலும் கேட்கவில்லையே??? இந்த நடவடிக்கையின்பால் உங்களுக்கு சம்மதமோ???
மக்கள் : தேச நிந்தனை என்றால் என்ன ???
நக்கல் : UMNO -வையும், UMNOPUTRA -க்களையும் குறை சொல்வது.
டேய் மானெங்க்கெட்ட போலிசே முதலில் அந்நிய நாட்டு காரங்களின் அட்டுலியதய் போய் அடக்கு !!!
அம்னோ குண்டர்களின் வேலையே அம்னோ அல்லாதவர்களை காவல் என்ற போர்வையில் அடக்குமுறை செய்வதே. ஏனெனில் இந்நாட்டில் நீதி என்றோ செத்து விட்டது. நீதி துறையே சந்தேகம் -இந்நிலையில் மட்டரக காவல் தலைவனே தகுதி ஒன்றுமில்லாமல் வெறுமனே உட்கார்ந்து நாற்காலிக்கு சூடேற்றிகொண்டிருக்கும் பொது வேறு என்ன நடக்கும்?
பெரும்பாலும் பினாங்கைத் த்லமாகக்கொண்டு மலேசியாகினியில் மாற்றுப்பார்வயுடன் நன்கு எழுதிவரும் நிருபர். ஒடுக்கப்பட்டத் தொழிலாளர்வர்க்கம் ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள், இண்ட்ராப் போராட்டம் போன்ற செய்திகளை முனைப்புடன் எழுதியவர். அவரின் பார்வை, உண்மையுடன் இருப்பதால், பொதுவாக மத்தியில் ஆளும் வர்க்கத்தினருக்குப் பிடிக்காத வண்ணம் இருக்கும். நாட்டில் உண்மைக்கு இடம் மிக2 சுருங்கி வரும் நிலை.