மலேசியாகினியின் செய்தியாளர் சூசன் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் சம்பந்தமாக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டார்.
போலீஸ் பினையில் அவர் இன்று இரவு மணி 8.00 அளவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விசாரணை தொடர்வதால் அவர் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விசாரனைக்காக சூசன் நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு பிற்பகல் மணி 3.00 க்கு வந்து சேர்ந்தார்.
சூசன் கைது செய்யப்பட்டிருப்பதை ஒசிபிடி மியோர் உறுதிப்படுத்தினார்.
தாம் ஒரு நபர் ஜாமினுடன் போலீஸ் பிணையில் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சூசன் கூறினார்.
அட நாசமா போனவனுங்க்கள ,யார யார கைது செய்ய வேண்டும் என்று தெரியாம போச்சா ,,கல் நாயே
சூசன்.. சூ……..! shhhhhhhh …
பினாங் மாநில தொகோங்! லிம் குவான் இங் சத்தத்தை காணோம். இந்த மாதரியான சமையத்தில் ஓடி ஒலியகூடாது.
மக்கள் : சூசன் தேச கைது பற்றி ???
நக்கல் : எதிர்க்கட்சி உறுபினர்களை தேசநிந்தனை பெயரில் கைது செய்து, அவர்களை மலேசியாவெங்கும் மக்களிடையே அறிமுகம் (இலவச விளம்பரம்) செய்யும் BN அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும்.
சீனன் tauke எஸ்கேப்…
அடுத்த தேர்தலில் மக்கள் கூட்டணி அமோக பலத்துடன் மத்தியில் ஆட்சியமைக்க இப்போதே அவர்களைத் தயார்படுத்துகிறது பாரிசான் அரசு… வாழ்க..!
tholar,shanti, எங்கள் tauke வும் tokong ஆகிய லிம் குவன் எங்கை குறை கூறாதீர். DAP க்காக உழைத்து உழைத்து ஓடை போன ஒவ்வொருத்தரையும் விட்டு வைக்காமல் ‘பாடை’ கட்டிக் கொண்டிருப்பதில் மிகவும் ‘பிசி’யாக உள்ளார்.
சிங்கம் சரியாக சொன்னிர்கள். தனக்கும் தன் மனைவிக்கும் தககப்பனாருக்கும் பிகேஆர்ரை போல் யாரும் போட்டியாக வந்து விட கூடாது என்று எல்லோருக்கும் பாடை கட்டி கொண்டுள்ளார் திரு லிம்.
முதலில் தலைப்பை பாருங்கள் ! அதில் மலேசியாகினி நிருபர் தேச நிந்தனைக்காக, குற்றம் சாட்டப்படுள்ளார் ! அதை கவனிக்காது விடுத்து, யார் யாரையோ திட்டுகிரிர்களே ? லிம் அவர்கள் இதற்க்கு முன் ஒரு மலாய் குடும்பத்திற்காக 1.5 ஆண்டு சிறைவாசம் இருந்தார் என்பது குறிப்பிட தக்கது ! தமிழர்களின் நிலையை கண்டு, சீனர்கள், ஒட்டு மொத்தமாக, கடந்த பொது தேர்தலில் ஆளும் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் ! இதையே படித்த மலாய் சமூகத்தினரும் குரல் கொடுத்துள்ளனர் ….. ஒருவரின் இனத்தை மட்டும் வைத்து , அவரை கேவேலபடுதாதிர்கள் ! மலாய் காரர்களிலும் நம்பிக்கையான தலைவர்கள் உண்டு. இந்தியர்களிலும் மக்கள் பணத்தை சொரண்டுபவர்கள் உண்டு !
நாட்டில் 7 சதவிகிதம் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று பாரிசான் அரசாங்கத்துக்கு அவ்வப்போது ஞாபகப்படுத்துவதே இந்த எதிர் கட்சிதான். இல்லையேல் இந்நேரம் கோமனம் மிஞ்சா நிலையில் தெரு ஓரம் கையேந்தும் நிலைதான். 3ல் 2ண்டு பெரும்பான்மையை இழந்த பிறகே இந்நாட்டில் இந்தியர்களும் உள்ளனர் என்று சர்வாதிகார அம்னோ உதட்டளவில் பேச ஆரம்பித்துள்ளது..இந்தியர் வாழ்வில் மாற்றம் வரும் வரும் என்று இலவு காத்த கிளிபோல் 11வது தேர்தல் வரை பாரிசானுக்கு வாக்களித்து, இந்தியர்களின் பரிதாப நிலை தொடர்வதை அறிந்து எதிர்கட்சிக்கு மனமாறிய என் அனுபவம் பேசுகிறது. எந்த காலத்தில் மாநிலத்தில் துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது?? அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது?? இப்போது கிடைத்ததற்கு எக்கட்சியின் மூலம்?? பலமான எதிர்க்கட்சி இல்லையேல் நமது சமுதாயம் அம்போதான்????
“தமிழர்களின் நிலையை கண்டு, சீனர்கள், ஒட்டு மொத்தமாக, கடந்த பொது தேர்தலில் ஆளும் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்” ஆடு நனைதெ என்று ஓநாய் அழுத தான்..அவர்களுக்கு தனி நாடு பினாங்கு வேண்டும் அதற்காகதான் இந்த நாடகம் ..கடைசியில் உனக்கும் சம்சு தான்..
Shanti அவர்களே , எங்கள் கூட்டணி மாங்காய் கூட்டணி என்றே வைத்துகொள்வோம்! மாங்க்கையை வைத்து ஊருக்கா போடலாம், காய வைத்து வடாம் போடலாம் இன்னும் எவ்வளவோ செய்யலாம் ! ஆனால் விசத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது ! ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது ?
அழகான உண்டியல் ……hhhhmmmmmm
ஏம்பா! ஓம்புத்தி இப்படி போவுது!