சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளராக பாஸ் கட்சி பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவையோ, துணைத் தலைவர் அஸ்மின் அலியையோ நியமிக்கவில்லை என்ற தகவல் பிகேஆர் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது.
பிகேஆரின் பல மூத்த தலைவர்கள் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர்.
பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய ஒரு மூத்த தலைவர் இதன் அர்த்தம் பாஸ் “பிகேஆரை விளையாடி விட்டது” என்பதாகும் என்றார்.
இவ்விவகாரம் குறித்து மூத்த பிகேஆர் தலைவர்கள் பாஸ் தலைவர்களை விரைவில் சந்திப்பார்கள் என்று உயர்மட்ட வட்டாரம் கூறியது.
நேற்று முன்னேரத்தில்தான் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி பாஸ் அதன் சொந்த வேட்பாளரின் பெயருடன் பிகேஆரின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்களையும் சேர்த்து அரண்மனைக்கு அனுப்பியுள்ளது என்று கூறினார்.
PAS கட்சியை ஒலித்து கட்டுங்கள் ,அதே சமயத்தில் BN ந்னியாப்யும் ஒலித்து கட்டுங்க
மக்கள் கூட்டனி …சரியான போட்டி.. ஹ்ம்ம் மல்லு கட்டுங்கள்..உங்கள் ஒற்றுமையை இன்னும் காற்றில் பறக்க விடுங்கள்..பலே பலே ..
மக்கள் : PAS அஸிசாவையும் அஸ்மின் அலியையும் நியமிக்கவில்லைபோல் தெரிகிறதே ???
நக்கல் : PAS ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இல்லை என்று தெரிந்தும், வேட்பாளர் பரிந்துரை செய்வது என்னவோ மடத்தனம்தான்.
எது எப்படி இருப்பினும் SELANGOR மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருபான்மை “SELANGOR மக்கள் பிரதிநிதிகளின்” முடிவுக்கு மதிப்பில்லாவிட்டால் ஜனநாயகம் என்பது வெங்காயம்தான்.
மக்கள் கூட்டனியில் மல்லுகட்டும் அளவுக்கு அனைத்துக் கட்ச்சிகளுக்கும் உரிமை,சுதந்திதிரம் உண்டு.தேசிய முன்னணியில் அம்னோவை எதிர்த்து மாற்று கருத்து கூர ம இ கா வுக்கு தைரியம் உண்டா?.அம்நோவிடன் மண்டியிட்டு கை ஏந்தி பிச்ட்சை எடுத்து வாழும் ம இ கா அடிமைகளை விட மக்கள் கூட்டனி மேல் என்பதை சாந்தி போன்ற அடிமைகளுக்கு உணர்த்துவது எனது கடமை.ஏன் என்றால் சந்திக்கும் சேர்த்து தான் மக்கள் கூட்டனி போராடிக்கொண்டிருக்கிறது.அம்னோவை வீழ்த்தினால் நாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம் முழுமையாக வந்து சேரும்.அது வரை நாங்கள் நம்பிக்கை இழக்காமல் போராடுவோம்.
தெனாலி…சூடோ சூடு சரியான சூடு… இனி ‘அவனா நீ’ சாந்தி வாயில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்காதூ..தூ..தூ…பேச்சு சுதந்திம் உள்ள மக்கள் கூட்டணீயில் இதுவெல்லாம் சர்வ சாதாரணம். கொத்தடிமைகள் உள்ள மாக்கள் கூட்டணீயின் அடிமைகளூக்கு இது புரியாது…தூ
மக்கள் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளின் ஒற்றுமையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்போதே இந்த லட்சணம் என்றால், புற்றாஜெயாவை பிடித்த பிறகு………….
pas நம்பிக்கை துரோகம் செய்து விட்டது.
மக்கள் கூட்டனிக்கு அம்னோ எதிரி என்றால் பாஸ் துரோகி .எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க முடியாது .இந்த பாஸ் கட்சி இஸ்லாம் அல்லாதவர்களின் செல்வாக்கை பெற அன்வர் இப்ராகிம் பயன் படுத்தி பின்னால் அவரை முதிகில் குத்துகின்றது .மனசாட்சி சத்தியம் நேர்மை என்பது அவர்களிடம் கிடையாது. இருப்பதோ இனவாதமும் மதம் பிடித்த கண்முடிதனமான மத வாதமும் தான்.தேர்தல் வரட்டும் பார்துகொள்ளலாம்
புத்ராஜயாவை சண்டை போட்டு
எரித்து விடுவார்கள்..மக்கள் கூட்டனி மக்கைகள்..கடைசியில் DAP , TAK TAHU என்று சொல்லிவிடுவான்…
தெனாலி…நம்பிக்கையோடு இருங்கள் ..அப்படியே அவர்களை ஒற்றுமையாக இருக்க கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள்..அதன் பிறகு எங்களுக்கும் சேர்த்து போராடலாம்
நான் பல முறை சொல்லிவிட்டேன்– கம்….டுகளையும் மு….ம்களையும் என்றுமே நம்ப முடியாது. நாம் முதலில் துங்குவை நம்பி மோசம் போனோம் -இப்போது எங்கு பார்த்தாலும் அவன்களே-
வாயே திறக்காத பழனி வேலுவை விட , இது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லை ! ம இ கா தேர்தலில் குழப்படி, 54 மில்லியன் குழப்படி, பெராக் senator ரில் குளறுபடி, இதுவரை என்ன செய்கிறீர்கள் என்று பிரதமர் கேட்டதற்கு: வாயே திறக்காத தலைவர், இப்படி பல உள்ளான …ஆனால் கடைசியில் ம இ கா காரர்கள் கட்டி பிடித்து முத்தம் இட்டு கொள்வார்கள் இந்த போலி அரசியல் வாதிகளை …. இவர்களை விட, மக்களின் தீர்பிர்க்கு எதிராக செயல் படும் ஒரு சாரர்களின் நம்பக தன்மை -இன்மை, ஒற்றுமை இல்லாத தருணத்தை உண்டு பணினாலும், ஜனநாயகத்தை காபாற்றும் ! நம்ப வைத்து காலம் காலமாக கழுத்தருப்பதைவிட , ஒருமனதாக இருந்து தோற்பது எவ்வளவோ மேல் !
எத்துனை தே.மு. அனுதாபிகள் இப்பக்கம் வந்து மக்கள் கூட்டணிக்கு தங்கள் எதிர்ப்பையும் அம்னோ சிறுபான்மை அரசாங்கத்துக்கு ஆதரவாகவும் கருத்து எழுதினாலும் பொதுவாக இருந்து பார்க்கும் வாசகர்களுக்கு உண்மை தெரியும். வான்குடையில் வந்திறங்கி இங்கே மக்கள் கவனத்தை மடைமாற்றம் செய்ய முயன்று முடிவில் தோற்றுப் போவது என்னமோ உறுதி. அதனால சாந்தமா கருத்து எழுத கத்துக்குங்கோ.
மக்கள் கூட்டணியில் பாஸ் கட்சியின் நிலை முடிந்த கதை. அதைப் பற்றி பேசி பயனில்லை. சிலாங்கூர் மந்திரி பெசார் பிரச்சனை தீர்ந்தவுடன் மக்கள் கூட்டணியிலும் புதியதொரு கூட்டணி வரும். அதுவே அடுத்த தேர்தலில் அம்னோவும் பாஸ் கட்சிகளின் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வரும் மக்கள் கூட்டணியாக திகழும்.
புது கூட்டனியா …புது நாடகம் மக்கள் கூட்டனியில் ஆரம்பகுமோ.,..சரி சரி நான் சாந்தமாகவே அதை எதிர்பார்கிறேன்..
இது ஒரு கஷ்ட காலம் எங்களுக்கு ! பக்காதான் அதன் தோழமை கட்சிகளிடம் ஒற்றுமையையும் விசுவாசத்தையும் எதிர் பார்கிறது ! நடப்பு செலங்கோர் MB ஒரு நல்லவர், அரசியல் நாகரிகம் தெரிந்தவர்! அரசரின் தீர்ப்புக்கு தலை வணங்கி, அடுத்த அரசியல் நகர்வுக்கு வழி விடுகிறார் ! ஒன்றை நன்று விளங்கி கொள்ள வேண்டும் Shanti அவர்களே ! ஆரம்ப காலங்களில் UMNO வில் இருந்து பிரிந்து, SEMANGAT 46 என்று உருவாக்கி , PAS சுடன் கூட்டணி வைத்த காலமும் உண்டு ! ஆகையால் மலேசியர்களின் நன்மைக்கு, எந்த ஒரு நல்ல கூட்டணிக்கும் இடம் உண்டு ! ம இ கா சேர்க்காமல் !
முன்னொரு காலத்தில் பிரமாதமாக செயல்பட்டது DAP யும் PAs கட்சியும். அம்னோ vinar PKR என்கிற முத்திரையுடன் என்று DAP யுடணும் PAS கட்சியுடனும் சேர்ந்தார்களோ ,அன்றே DAP, PASகட்சிக்கும் பிடித்தது சனி. மந்திரி புசார் பதவி அன்வார் பொண்டாட்டிக்கு கிடைக்கவில்லை என்றால், கிழிந்தது மக்கள் கூட்டணி.
அருமையாக சொன்னீர்
…