கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சொலிடேரிடி மஹாசிஸ்வா மலேசியா முன்னாள் தலைவர் முகம்மட் சாஃஃபானுக்கு 10-மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே 13-இல், ஆற்றிய உரையில் அவர் தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார் என நீதிபதி நோர் ஷரிஸா கூறினார்.
சட்டப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைச் சட்டவிரோத வழிகளில் கவிழ்க்க மக்களைத் தூண்டினார் என சாஃபான் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2013, மே 13-இல் கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் இரவு 8.15க்கும் 11.15க்குமிடையில் அக்குற்றம் புரியப்பட்டிருக்கிறது.
இவர் போன்றவர்களின் போராட்டத்தால் எதிர்கட்சிகள் பலன் பெறுகின்றன. ஆகவே, நான்றி மறவாமல் இவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்யும் வழியை ஆராய வேண்டும் எதிர் அணி YBகள். இன்று சிலாங்க்கூர் சிக்கலினால், அங்கும் இங்கும் கைது என்பதால் இதற்கு உண்மையில் நேரம் குறைவாகவே இருக்கும். இருப்பினும் நேரம்தேடி அவர்கள் கவனிக்க வேண்டிய விடயம் இது.
மக்கள் : சாஃபானுக்கு தேச நிந்தனை வழக்கில் 10-மாத சிறை தண்டனை பற்றி ???
நக்கல் : BN அரசாங்கம் இவர் மீது அரசாங்கத்தைச சட்டவிரோத வழிகளில் கவிழ்க்க மக்களைத் தூண்டினார் என்ற
குற்றச்சாட்டிலிருந்து, ஒரு மனிதனின் உரிமைகள் பரிக்கப்ப்படும்போதுதான், ஏமாற்றம், விரக்தி அவனை தீவிரவாதிகளாக மாற்றுகிறது என்று மாமா மகாதீர் இஸ்கந்தர் குட்டி கூறியது உண்மைதானோ என்று தோன்றுகிறது.
இவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் ,இவர் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்