அரண்மனையின் கடிந்துரைக்கு இலக்கானாலும், பிகேஆர் சிலாங்கூர் மந்திரி புசார் சர்ச்சையிலிருந்து மீண்டு வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி.
எல்லாத் தலைவர்களும் உறுப்பினர்களும் அமைதியுடன் இருக்க வெண்டும் என்றும் நிலைமையை மேலும் மோசமாக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுகொண்டார்.
“இப்போதைக்கு சில இடர்பாடுகளை எதிர்நோக்குகிறோம் ஆனால் கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்க்கையில் பிகேஆரும் பக்கத்தான் ரக்யாட்டும் இந்த இன்னலிலிருந்து மீள்வது உறுதி”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
நீர் எங்கே மீண்டு வருவது. ஓடுகின்ற நீரோட அடித்துக் கொண்டு போகப் போற.
அஸ்மின் அலியின் பேச்சு, பக்குவம் பெற்ற தலைவருக்கு உண்டான பேச்சு. செப்டெம்பர் 16ல் சிலாங்கூரை பிடித்துவிடுவார் அன்வார்.
ச்பாஷ் Azmin கீப் இட் up
அவர் என்ன சொல்ல வராரு என்றால்…. பெர்சே முடிந்து விட்டது !இனி சுச்சி ஒன்று ஆரம்பிப்போம் என்கிறார். எல்லாம் ஏதோதோ யூகிக்கும் பொது நானும் யோசிக்கலாம் என்று யாசிக்கிறேன், புது MB யாக பச வரும் அதற்கு தெரு போராட்டம் வரலாம். பிறகு நம்பிக்கை இலா தீர்மானம் மானம் ஏறும் பின்னர் ஒரு புது MB வரலாம் அனால் ஆளுநர் த ஓகே சொல்ல அரசு தலைகீழாக நடக்கும் பிறகு களைப்பு பிறகு திடீர் தேர்தல் இதுவெல்லாம் முடிய 2015 வந்துவிடும், BN ஒன தி மார்க்.ஓடு ஓடுன்னு அதிரடி தேர்தல் மூன்று ஆண்டுகள் மாநிலத்தில் “கம்பு புடி” ஓட்டம் என்று தோட்டப்புறங்களில் சொல்வோம் 400 /800/1500 meter rallay paten ஓட்டம் சிலாங்கூர் மாநில அரசு அரசியலை கொப்பளிக்கும் என்று நம்பலாம். இதுதாங்க மாற்றுவோம் சரக்கு.
அரசியல் சாணக்கியத்துடன் தொடருங்கள். ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும். பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும். மக்கள் ஆட்சி ஓங்கட்டும்..!!!!!
நான் ஆணையிட்டால் அது ஆதார மாடு ஆடியது அது நடந்துவிட்டால் அள்ளிவிட்டான் பாடுற மாடு,இரண்டுமே தன சொந்த பசுவ கொண்டுவரல. ஓசி பசுகள்,மாடுகள் அத்தனை இருந்தும் என் பசுதான்
நல்ல பால் தரும் என்று ஏமாற்ற பாசும் மக்கள் ஜனநாயகமும் வெறும் ஜந்துக்கள் அல்ல இது அரசு நிர்வாகம் 6 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம். வேண்டியவனுக்கு (வளுக்கு) மாரடிக்க இது திண்ணை அல்ல!
சபாஷ் சரியான போட்டி …
ஏம்பா இவ்வளவு கஷ்டம்/ தடுமாற்றம் எல்லாமே!!! திரு. பொன் ரங்கனிடம் இப்பதவியை ஒப்படைத்து விடுங்கள். முதல்வன் மாதிரி.. சும்மா. ஜிங்குன்னு.. 24 மணி நேரத்தில் சுழலாய் சுழன்று எல்லாத்தையும் அலசி தீர்த்திடுவாரல்லவா!!! வாயில்லனா நாய் கூட தூக்கிட்டு போய்டும்.. தெரியுமோ!!!!
1998 முதல் பல போராட்டங்களை கடந்து வந்த கட்சி PKR .ஆகவே இந்த சில்லறை பிரச்சனையை கடந்து கண்டிப்பாக நாம் வெற்றி நடை போடுவோம் தலைவரே.வெற்றி நமதே தலைவரே.எல்லா சதியாட்டங்களையும் முறியடித்து வெற்றி கோடி விரைவில் நாட்டுவோம் தலைவரே.