பிகேஆரும் டிஏபியும் சுல்தானின் உத்தரவுப்படி நடப்பதே நல்லது. அப்போதுதான் பக்கத்தான் ரக்யாட் மக்களின் நலனில் கவனம் செலுத்த முடியும் என்று பாஸ் இன்று கூறியது.
மந்திரி புசார் பதவிக்கு சிலாங்கூர் சுல்தான் உத்தரவுப்படி இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களைப் பரிந்துரைக்க மறுத்திருப்பது சுல்தானை அவமதிக்கும் செயல் என்பதுடன் எதிர்ப்பைக் காட்டும் செயலுமாகும் என சிலாங்கூர் அரண்மனை அறிக்கை வெளியிட்டிருப்பதை அடுத்து அது இவ்வாறு கூறியுள்ளது.
“சிலாங்கூர் பாஸ் அதன் பங்காளிக்கட்சிகளை சுல்தான் உத்தரவுப்படி நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது. அரண்மனை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியாது.
“நெருக்கடி இழுத்துக்கொண்டே போனால் மக்கள்தான் மேலும் துன்புறுவர்”, என சிலாங்கூர் பாச் செயலாளர் முகம்மட் கைருடின் ஒத்மான் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
பிள்ளையும் கில்லி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் கட்சியாக மாறி இருக்கின்றது பாஸ் ஆட்சி. இது மத கோட்பாடுகளை முன்னிறுத்தும் கட்சி என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் ஏதும் உள்ளதோ?.
இப்ப யாரு சுல்தானிடம் சண்டைக்குப் போனது?. எது ஜனநாயக உரிமையோ, எது சட்டமோ, அதைத்தானே அனைவரும் பின்பற்ற வேண்டும்!. இங்கே நடப்பது மக்களாட்சியா? முடியாட்சியா?. மயிராட்ச்சின்னு யாரும் சொல்லிடாதீங்க. அப்புறம் அது தேசிய நிந்தனையாகி விடும்!.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று அறிந்துள்ளேன். அதுவே மன்னராட்சியின் மகிமை. மாநில அரசமைப்பின் முறையிலான மக்களின் தேர்வினை மகேசன் புறக்கணிப்பதுதான் புரியாத புதிர். விந்தையிலும் விந்தை. நயவஞ்சக நரிகளும் புலித்தோல் போர்த்திய ஆடுகளும் விரிக்கும் வலையில் சட்டம் கொள்ளைகொள்ளக்கூடாது என்பதே மக்களின் விருப்பம்.
காஜாங்கில் இடைத்தேர்தல் வந்ததுமே, அனைவருமே [குறிப்பாக அம்நோவினர்]உஷாராகிவிட்டனர். தப்பு நம்முடையதே [மக்கள் கூட்டணி]. ஆனால், ஒத்துக்கொள்ள மாட்டோமே.
மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில மன்னர், சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்து, உண்மையான சத்தியத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.
இன்று செலங்கோரில் நடைபெறும் அனைத்து கொலப்பங்களுக்குக் டத்தோ ஸ்ரீ ஹாஜி ஹடி அவாங் தன முழுக்காரணம்.தொடக்கத்தில் தன் ஸ்ரீ க்ஹளிடிக்கு ஆதரவு கொடுத்து குழப்பியது.பின்னர் யார் மாநில மந்திரி புசார் என்ற விவகாரத்தில் PKR கட்சிக்கும் அதன் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தொரோகம் இழைத்தது.ஹடி செய்த மா பெரும் மன்னிக்க முடியாத குற்றம்.செலங்கோரில் இன்று இந்தியர், மற்றும் சீனர் பிரதிநிதி இல்லாமல் PAS பிரதிநிதிகளை மட்டும் வைத்துகொண்டு ஆட்சி செய்வது மா பெரும் தொரோகம்மாகும்.இந்த தொரோகத்தை செய்த ஹடி நாட்டு மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்.PAS கிளப்பில் இன்னும் மான முல்லா இந்தியர் இருக்கிறார்களா ?.அப்படி இருந்தால் உன்ன்களது ஆட்செபினையை ஹடிக்கு எதிராக தெரிவிக்க வேண்டுகிறேன்.
பாஸ் கட்சியில் இந்தியர்கள் இருந்தால் உடனடியாக வெளியேறுங்கள் காரணம் உங்களுக்கே தெரியும் குருவுக்கே கோலாட்டம் காட்டிவிட்டார்கள் (அன்வார்)உங்களுக்கு கோலாட்டம் காடிவிடுவார்கள் கடைசியில் ஆதலால் இப்பொழுதே விளித்து கொள்ளுங்கள்….நேரத்துக்கு ஒரு பேச்சி,பேச்சியில் சுத்தம் இல்லை,தலைவர் ஒன்று சொல்லுகிறார்,துணை தலைவர் ஒன்று சொல்லுகிறார்,கட்சியின் செயலாளர் ஒன்று சொல்லுகிறார் என்ன சின்ன பயன் விளையாட் இது ….. நாம என்ன முட்டாள்களா…..