சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை மாற்ற “தேவையில்லை” என்று பாஸ் தேவான் உலாமாவின் இடைக்காலத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான அஹமட் யாக்கோப் கருதுகிறார்.
இக்கருத்து அவது கொள்கை உரையில் எழுதப்பட்டிருக்கிறது. அது ஊடாகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
ஆனால், உரையாற்றும் போது அஹமட் இதனைக் கூறவில்லை.
சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு பேராளர் ஹனாபி சுல்காப்லியும் காலிட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். அவரை “நேர்மையான” மந்திரி புசார் என்று ஹனாபி வர்ணித்தார்.
இதற்கு எதிர்மாறான கருத்தைக் கொண்டவர்கள் இருந்தால் எழுந்து நிற்குமாறு ஹனாபி சவால் விடுத்தார். ஆனால், எவரும் எழவில்லை.
கூட்டணிக்கு ஒற்று வரவில்லையானால், நாங்கள் விலகிக் கொள்கின்றோம் என்று பகிங்கரமாக தீர்மானம் போட்டு அறிக்கை விடுவதுதானே. ஏன் பசுத்தோல் போர்த்திய புலியின் சாயம் வெளுத்து விடும் என்ற பயமோ?.
“PAS இரண்டு பட்டால் UMNO -விற்கு கொண்டாட்டம்” என்பதை அறியாத பாஸ் உலாமா தலைவர்களை என்னவென்று சொல்வது.
ulamak najibbai atharikkiranunggada
PAS can go TO …………………..