மலேசியாகினியின் முன்னாள் செய்தியாளர் இந்திராணி கோபால் தயாரித்த “The Game Changer” என்ற ஆவணப் படத்திற்கு சமீபத்தில் “சிறந்த சிறு ஆவணப் படம்” என்ற விருது நியுயோர்க், ஹேர்லெம் அனைத்துலக பிலிம் விழாவில் வழங்கப்பட்டது.
இந்த விழா செப்டெம்பர் 10-14 வரையில் நடைபெற்றது.
இந்திராணியின் படம் அடுத்த மாதம் நடைபெற விருக்கும் எகாடமி எவார்ட் தேர்வுக்கான விழாவிலும் திரையிடப்படும்.
மலேசியாகினியில் ஆறு வருடங்கள் பணியாற்றியிருந்த இந்திராணி தற்போது ஆவணப் படங்கள் பற்றிய பட்டப் படிப்பை லாரன்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டுள்ளார்.
இந்திராணி 2012 ஆம் ஆண்டில் ஃபுல்பிரைட் (Fulbright) உபகாரச் சம்பளம் பெற்றார்.
வாழ்த்துகள்! உங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிக்க மீண்டும் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் மேடம் !
Congrats !!!
வாழ்த்துக்கள் ,,,சரி,,ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணலாமே ,!? உலக புகழ் உச்சிக்கே சென்று விடுவீர்கள் ,,சரி இருந்தாலும் மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறோம் .
மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறோம் .