போலீசில் புகார் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரனை தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியளித்தார்.
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று ஆண்டவனிடம் சத்தியம் செய்கிறார் அமைச்சர்.
மேலும், இச்சட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சட்டத்துறை தலைவரும் இச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு வழக்குகள் மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
ஆனால், உள்துறை அமைச்சர் ஸாகிட், “ரோயல் மலேசியன் போலீஸ் படைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில் உணர்ச்சிகரமான பிரச்சனையை தூண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கு எதிராக செய்யப்படும் போலீஸ் புகார்கள் மீது போலீஸ் உடனடியாக விசாரணையைத் தொடங்கும், முடிந்தால் 24 மணி நேரத்திற்குள்”, என்று கூறினார்.
செப்டெம்பர் 20 இல், லுமுட் அம்னோ நிகழ்ச்சியில் அமைச்சர் ஸாகிட் கூறிய இதனை நேற்று பேராக் பிஎன் யுடியுபில் பதிவிறக்கம் செய்துள்ளது.
எல்லாவற்றுக்கும் ஆண்டவன் மீது பழியை போடுவது எளிது.அவர் எந்தகாலத்திலும் கருத்து சொல்ல வரமாட்டார் என்ற துணிச்சல்தான்!!!
ஆண்டவன் மீது ஆணையாக, இனிமேல் எந்த போலீசோ, போலீஸ் அதிகாரியோ லஞ்சம் வாங்க மாட்டார், என சொல்லவே மாட்டர்களா?
இவர் லூசாக பேசுவது சகஜம்தானே ! தவளையும் , இஸ்மாவையும், முதலில் இவர் பிடிக்கட்டும் !
ஆண்டவன் மீது ஆணையாக உன்மீது முதல் தேச நிந்தனை சட்டம் பாயவேண்டும். இந்நாட்டில் யாரெல்லாம் நாயம் பேசவேண்டும் என்று அருகதை இல்லை,
போடா லிங்கம் ச…
உன் … பற்றி பேசாதே ????
மக்களை மிரட்டியே இனி ஆட்சியை தொடர முடியும் என்பதை நன்கறிந்துள்ளார்.
தேச நிந்தனை சட்டம் நிச்சயமாகப் பாய வேண்டும். அம்னோவினர் செய்கின்ற அட்டுழியங்கள் எல்லை மீறி விட்டன. ஆண்டவன் என்றும் சொல்லிவிட்டீர்கள். இனி உங்களால் தப்பிக்க முடியாது. ஆண்டவன் பெயரால் உண்மை மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்! ஆண்டவனுக்கு எதிராக உங்களால் செயல்பட முடியாது! வாழ்த்துகள்!
கூப்பிட்ட குரலுக்கு ஆனவன் வரமாட்டாருன் இந்த உலக மக்களுக்கே தெரியும் ,,ஆனவனும் கிடையாது ,ஒரு கத்திரிக்காயும் கிடையாது ,,அந்த தைரியத்தில்தான் ஆனவன் மீது சூடு சொரணை இல்லாமல் ஆணை இடுராணுங்க ,,,அறிவே இல்லாத மூட நம்பிக்க பசங்க ! காரி உமளிதாண்டா துப்புனோம்..
மோகன், ஆண்டவரை கூப்பிடுங்கள் கண்டிப்பாக வருவார்.அரசு அன்றே கொல்லும் ஆண்டவர் நின்று கொல்லுவார் என்பது முதுமொழி.ஆடுவார் ஆட்டமும் பாடுவார் பாட்டும் ஒரு நாள் அடங்கியே தீரவேண்டும். நம்மால் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும், நமது செயலுக்கு மீறியதை ஆண்டவரிடம் விட்டுவிடவேண்டும். படைத்தவர் மேல் படைக்கப்பட்டவன் ஆணை இடுகிறான். நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு. மக்கள் குரல் தானே மகேசன் குரல். நாம் கூப்பாடு போடுவோம். எப்படிப்பட்ட மன்னாதி மன்னர்களெல்லாம் மண்ணை கவ்வி விட்டனர். மனதில் உறுதி வேண்டும். தொடர்ந்து செல் நிமிர்ந்து நில். ஓடினால் விரட்டும், விரட்டினால் ஓடும். ஓடுவோமா விரட்டுவோமா? சிந்தித்து செயல்பட இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.