தாம் சட்டத்தை மீறியிருந்தால் தம்மை தாராளமாக கைது செய்யலாம் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
இன்று பின்னேரத்தில், மகாதீர் தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி கருத்துரைத்த போது, “இப்போது நான் ஒரு சாதாரண குடிமகன். சட்டப்படி நான் கைது செய்யப்பட வேண்டும் என்றால், தடையின்றி செய்யுங்கள்”, என்று மகாதீர் கூறினார்.
டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் செய்திருந்த போலீஸ் புகாரில் மகாதீர் கடந்த பொதுத் தேர்தலின் போது டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.
“ஏய்கிறான்டா கூட்டாளி சூ**ல விடுடா தீவட்டிய ” என்கிற நாட்டுபுற பழமொழி தான் ஞாபகம் வருகிறது
உன்னை போலிஸ் பிடிக்குமா ? பெர்காசா பொங்கிராது ?
மகாதிர் அய்யா ,பி.என். ஆட்சிலுள்ளவரை போலிஸ் உங்களிடம் நெருங்க முடியுமா? பாக்கதான் ஆட்சி புரிந்தால் இப்படி சவடால் விட முடியுமா?
மகாதிர் போல நல்லவங்க இருகிறதால நல்ல மழை பெய்யுது. புரியாம இருக்கிற ……கள் தான் கத்தும்
இனவாதி என்பவன் நல்லவனாக இருக்க முடியாது.சட்டத்தின் மூலம் தன் இனத்தை மட்டும் உயர்த்திக் கொண்டு மற்ற இனத்தின் வளர்ச்சிக்கு சட்டத்தின் மூலமாகவே முட்டுக்கட்டைப் போட்டவன் கடைந்தெடுத்த இனவாதி.இவனுக்கு செருப்பு மாலை போட வேண்டும் என்று சொல்லி அதனை மீட்டுக் கொண்டவன் எவன்?
“உன்னை போலிஸ் பிடிக்குமா ? பெர்காசா பொங்கிராது ?” உண்மை இதுதான் !
காலனை நோக்கி போய் கொண்டிருப்பவர்கள் உண்மையைதான்
பேசுவார்கள், இந்த எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள்தான். 4பில்லியனுக்கு மேலே வெளிநாடுகளில் சொத்து சேர்த்த உங்களை குறைந்தது 40 ஆண்டுகளாவது ‘உள்ளே’ தள்ளவேண்டும். நீங்கள் ‘சவால்’ விடுமளவிற்கு எதற்கும் லாயக் கில்லாதவர்களே மலேசிய போலீசார்.
ஆ தி மூ கவினர் பொதுமக்களை தண்டிப்பதை வீட ,பெங்களூர் நீதி மன்றத்தை தீ வைத்து கொளுத்துங்கள் ,எவன் எவன் பெங்களூர் அரசாங்க சார்பாக எவன் எவன் தமிழ் நாட்டுக்கு நுளையிரானோ அவனை அங்கேயே கைலாசம் பண்ணிடுங்க ,ஜெயா லலிதா செய்தது தவறு என்றால் தமிழ் ஈழம் தமிழ் மக்கள் கொள்வதற்கு காரணாமா இருந்த கொலைகாரான் கருணாநிதியை பொது மக்கள் முன்பு NIKKA வச்சி தூக்கில் இடுங்கள் ,கருணாநிதியின் குடியுரிமையை பறித்து அவன் வாரிசுகளை நாடு கடத்துங்கள் .தமிழ் நாட்டில் இருக்கும் பெங்களூர் எம்பிசியை தீ இட்டு கொளுத்துங்கள் ,தமிழ் நாடே கொந்தளிக்க வேண்டும் ,எல்லாம் நாடுகளுக்கும் தமிழனை கண்டால் பயம் வரவேண்டும்