சிலாங்கூர் மாநில புதிய ஆட்சிக்குழு பக்கத்தான் உணர்வுக்கு ஏற்ப உருவாக்கப்படவில்லை என்று பாஸ் செலாட் கிளாங் சட்டமன்ற உறுப்பினர் ஹலிமா அலி குறைபட்டுக் கொண்டார்.
ஆட்சிக்குழு உறுப்பினர் நியமத்தில் பக்கத்தான் உணர்வு இல்லை என்று புதிய ஆட்சிக்குழு பட்டியலில் இடம் பெறாத முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹலிமா கூறினார்.
புதிய ஆட்சிக்குழு பற்றி அவரின் கருத்தை கேட்ட போது, “நான் சொல்ல என்ன இருக்கிறது? என்று கூறிய ஹலிமா, அனைவருக்கும் வாழ்த்து கூறியதோடு கடமையைச் செய்யுங்கள் என்றார்.
ஹலிமாவின் கருத்தை நிராகரித்த மந்திரி புசார் அஸ்மின் அலி, புதிய ஆட்சிக்குழு உறுப்பிகளின் பட்டியலுக்கு பாஸ் ஒப்புதல் அளித்ததாக கூறினார்.
“நானே நேரடியாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் முகம்மட் சாபு மற்றும் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி ஆகியோருடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒப்புக்கொண்டனர்”, என்று அஸ்மின் கூறினார்.
பக்கத்தான் உணர்வு எப்படி வரும்?. இதற்கு முன்னமே நீங்களும் பக்கத்தான் உணர்வு இல்லாமல்தானே நடந்துக் கொண்டீர்கள். தனக்கு வலி வரும்பொழுதுதான் உணர்வைப் பற்றியெல்லாம் சிந்திப்பீர்களோ?.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அவரிடம் கேளுங்கள் “பக்காத்தான் உணர்வு” அர்த்தத்தினை..
இவர்கள் முதலில் பாகத்தான் உணர்வோடு நடந்து கொண்டார்களா?30எம் பி இருந்தும் வான் அவர்களை ஆதரிக்காத இவர்கள் உணர்வு பற்றி பேசுகிறார்கல்.சபாஸ் பி கே ஆர்,மந்தெரி புசார் அவர்களே உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது நல்லதை செய் நாட்டு மக்கள் உங்களை ஆதரிப்பார்கள்.ஜெய் செலாங்கொர்
முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஹலிமா இந்தியர்களுக்கு எதிராக செயல்பட்டவர். அவரின் பதவி நீக்கம் வரவேற்கத் தக்க ஒன்றாகும். அதோடு, கணபதி ராவும் எல்லாச் சிக்கலுக்கும் ஹலிமாதான் காரணம் என்று கதை சொல்லாமல் இருப்பார் அல்லவா?
பாஸ் செய்த துரோகதுக்கு மூன்று அதிகம் தான்.
வான் ஹசிஜாவுக்க்கு ஆதரவு கொடுத்திருந்தால் எல்லாம் ‘உணார்வோடு நடந்திருக்கும் அதுதான் இல்லை என்று ஆகிவிட்டதே ?
பாஸ் ஊடூட் சட்டம் நிறைவேற்றும் அதற்கு பி.ஆர்,பெறுப்பில்லை யென்று பல்டி நாடகம் அரங்கேற்ற நடத்தும் நாடகமோ,மேய்பி வாழ்க நாராயண நாமம்.
தேந்தெடுக்கப் பட்ட பாஸ் கட்சியின் “அந்த மூன்றும்” என்ன கோளாறு பண்ணப் போகிறதோ.இதில் பிரச்சனையுள்ள இன்னும் ஓன்று தேவைதானா?இருக்கிறதை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுங்கள்.பின்னால் ஏதும் பிரச்னை வந்தால் இருக்கவும் இருக்கிறது “அரண்மனை” பிரச்சனையை தீர்த்து வைக்க..
தன் ஸ்ரீ க்ஹளிட்டின் விசுவாசியான அலிமா , அஸ்மின் கைவிடாது எப்படி தவறாகும்.தனது பதவி பரி போன பிறகு தான் வலி தெரிகிறது.இப்படி தான் கடந்த சில மாதங்களாக மட்ட்ரவர்களுக்கு பாஸ் பெரிய இடியாகி இருந்தது.அலிமா அவர்களே தங்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் வகித்த பதவி பறிக்கப்பட்ட பிறகு உருக்கு உபதேசம் சொல்லக்கூடாது.தாங்களுக்கு இலைகப்பட்டது அநீதி அல்ல அது தான் நீதியை நிலைநாட்டுவதாக உள்ளது.இது தங்களக்கு ஒரு நல்லா அரசியல் பாடமாகும்.
உங்களைப் போலத்தான் எங்களுக்கும். சேவியர் ஜெயக்குமார் இல்லாதது பக்காத்தான் உணர்வு இல்லாததைத் தான் காட்டுகிறது!
போடி விலை போன மவளே கய்யூட்டு வாங்கிட்டு ம..ரு பேச்சு பேசாதே
உங்களுக்கு பதவி கொடுத்திருந்தா- தான் பக்கத்தான் உணர்வு” இல்லையா, ஹலிமா! ஹி,ஹி, ஹி. ஐயா நளன் இந்த பொம்பளைக்கூட சமாளிக்க முடியாத ராவுக்கு ஏன்னய்யா எஸ்கோ பதவி ! அவனே கோட்டுக்கு போகாதா லாயர். சட்டம் தெரியாத எஸ்கோ.