சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் செப்டெம்பர் 22 இல் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு கையொப்பமிட்ட நீர் வினியோக ஒப்பந்தத்தில் வழி பெரும் பலனடந்த நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று புதிய மந்திரி புசார் அஸ்மின் அலியை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான மில்லியன் ரிட்கிட்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த நீர் வினியோக ஒப்பந்தத்தின் வழி பலன் பெறுபவர்கள் பற்றிய தகவலை வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் சிலாங்கூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் இப்ராலிம் கூறுகிறார்.
இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும்படி அஸ்மின் அலி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அன்வார் கூறினார்.
“இந்த ஒப்பந்தத்தின் கீழ் மக்கள் இலாபம் அடைவது குறித்து நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அதற்கான செலவை யார் கொடுப்பது என்பதாகும்”, என்றார் அன்வார்.
நல்ல கோரிக்கை. இனியும் இது மாதிரி கோரிக்கைகள் ‘அழுத்தங்களாக’ வெளியிலிருந்து வந்தபின் செயல்படாமல் அஸ்மின் அலி தாமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.. இன மத பேதமின்றி மாநில மக்களுக்கு எது நன்மை தரும் என்பதை சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பதுடன், மாவட்டங்கள் தோறும் மக்களின் குறைகளைக் களையவும் வேண்டும்.
அற்ற சக்க அற்ற சக்க … தலைவா பட்டைய கலப்பு
நம்ம ஜெயலளிதவக்கு வந்த கதி BN rosmah நஜிப்புக்கு வரணும் ஏங்குகிறேன் முஹிடினுக்கோ வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் வெட்ட வெயிலில் குழி தோன்றும் வேலை கொடுக்கணும்
சரியான யோசனை யாருக்கு லாபம் வெளியிடுங்கள் மன்தேறி புசார் அவர்களே.மக்களுக்கு தெரிய படுத்துங்கள்.
அஸ்மின் மக்களுக்காக சேவை செய்வார் என்று நம்புவோம் ! கலித் செய்த குளறுபடிகள் வெளியிடவேண்டும் !
அன்வர்… சொல்வார்..அஸ்மின் மச்சான் செய்வார்..இது நல்லாருக்கே..
அன்வர் சொல்வார் ,,,அஸ்மின் மச்சான் சிவர் என்று !
உண்மைதான் அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது ,,BN செய்யும் அக்கிரமத்துக்கு மக்கள் பலியாக வேண்டியிருக்கும் ,,,
ஐயா ராசா..”அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” உண்மையிலேயே காமடி டயலக் மாதிரி இருக்கு. எந்த படத்துலே சுட்டிங்க்கோ ..
“அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” இதை நான் ஆதரிக்கிறேன் ….நன்றி ராசா அவர்களே !
அன்வார் பேர கேட்டாலே அதறுதலே …வந்தா பொறி பரகும்லே …கமிங் சூன்
அன்வார் சொல்லர மாதிரி அஸ்மின் செய்தால் அப்புறம் அவரும் ரிமோட்கொண்ர…எப்படி?
அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” இதை நான் ஆதரிக்கிறேன் ….நன்றி ராசா அவர்களே !
அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” இதை நான் ஆதரிக்கிறேன் ….நன்றி ராசா அவர்களே !
இங்கேயும் கூட்டனி …
ஹின்ராப் இல்லை யென்றால் ரிபோர்மாசி கிடையாது.அன்வர்க்கு வான் எம்.பி,போராட்டத்தில் போச்சோர் ஆனதால் அறியனை ஏறமுடியாது போனதாக கேள்வி,உண்மையா,அன்வருக்கு படும் மோசமான தோல்வி என்பதே நிஜம்,,நாராயண நாராயண.
“அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” இதை நான் ஆதரிக்கிறேன் ….நன்றி அனைவருக்கும் !
“அன்வார் இல்லையேல் மக்கள் கண் திறந்திருக்க முடியாது” இதை நான் ஆதரிக்கிறேன் ….நன்றி! Shanti அவர்களே ஒருவரையும் குறை கூறாமல் நல்லதை செய்ய பழகி கொள்ளுங்கள்!
‘ஹின்ராப் இல்லை யென்றால் ரிபோர்மாசி கிடையாது’ அதை மக்கள் கூட்டனியும் கண்டுகொள்ளவே இல்லெயே..