புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநிலத்துக்கு யார் போஸ் என்பதை அன்வாருக்கும் அவரின் கையாள்களுக்கும் நிரூபிக்க வேண்டும் என்கிறார் மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்.
அன்வாரின் இடத்துக்கு வரும் தகுதி பெற்றுள்ள அஸ்மின், தம் முத்திரையை அழுத்தமாக பதித்து தாம் ஒரு கைப்பாவை மந்திரி புசார் அல்ல என்பதைக் காண்பிக்க வேண்டும் என சுவா கூறினார்.
கட்சிக்குள்ளும் வெளியிலும் உள்ள அவரின் அரசியல் எதிரிகள் அவரை அணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்றவர் சுட்டிக்காட்டினார்.
“சிலாங்கூர் சுல்தானும் அவரைக் கண்காணித்துக் கொண்டிருப்பார் என்பதை மறக்கக் கூடாது”, என்றாரவர்.
ஒய் எப்படியாவது நடத்தட்டும். உங்க மகன் நிதி அமைச்சில் என்ன கிழிசாறு? ஏதும் விளங்குதா என்றும் தெரியில? வங்கிகள் எல்லாம் ஆப்ரிகா காரன் கொம்புடெர்ல மென்பொரலியெய் ஆப்பு அடிச்சிட்டான் இனிமே ATM சிஸ்டம் அம்பே! போய் அத பாக்க சொல்லு எனுமோ வைரஸாம் பக்டேரியாவ போட்டு ஏற்ருங்கட? இதுவரை 5 மில்லியன் அபேஸ் மக்கள் காசுல லோய் !
ஆம் இன்னும் நிறைய காங்கோ காரன்களை கொண்டுவாருங்கள் முடிந்தால் உங்கள் மனவிகளையும் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு போயிடுவான்கள்.
சுவா அவர்களுக்கு வேற வேலை இல்லை போலிருக்கு அதுதான் இந்த கேள்வி .யார் போசாக இருந்த இவருக்கு என்ன வந்துச்ச.டியம்
மகதீர் போல்அவப்போது அரசியல் ஆலோசகராக இருக்க என்னி விட்டார் போலும் அதை உங்கள் கட்சியோடு வைத்துக்கொண்டால் நன்று !