எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது. நள்ளிரவு தொடங்கி ரோன் 95, டீசல் ஆகியவை ஒரு லிட்டருக்கு 20 சென் உயரும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இப்போது ரோன் 95-இன் விலை லிட்டருக்கு ரிம2.10 சென்னாகும். டீசல் ஒரு லிட்டருக்கு ரிம2-ஆக விற்கப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தியில்லாத இந்தியாவில் இன்று முதல் பெடரல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நம் நாட்டில் இன்று முதல் லிட்டருக்கு 20 காசு ஏற்றம் காண்கிறது.
ரோன் 95 பெட்ரோல் ……சந்தோசம் …….வெச்சனுங்க ஆப்பு 20 காசு விளையுர்வு ……….இநிலா பாரிசன் கிதா…..யாங் இக்லாஸ் பெர்ஜுவாங்
அதிகாரத்தில் உள்ள நமது அரசியல் தலைவர்களின் ஆடம்பர செலவுக்கும், ‘சம்பாதியத்திற்கும்’ மக்கள் எவ்வளவு வரி கட்டினாலும் எல்லாம் கடலில் கரைக்கும் உப்பாக ஆகும்போல் தெரிகிறது. நாட்டின் செல்வத்தை முறையாகப் பயன் படுத்தத் தெரியா கயவர் கூட்டம். தங்கள் உண்டாக்கும் பொதியை பொது மக்கள் தோளில் வைக்கின்றனர்.
அப்பா மிக்க மகிழ்ச்சி,பாமரமக்களின் வயிற்றில் இனி இடிதான் இனி எல்லாப் பொருட்களின் விலைகளும் இமையம் போல் கிடுகிடுதான். இதில் வேறு பச்சை பொய்யை சொல்லும் மதிப்புமிகு பிரதமர் அடுத்தாண்டு வரும் ஜி எஸ் டியால் எந்த பாதிப்பும் இல்லையாம், பாவம் மலேசிய மக்கள், பி என் பொலெ மலேசிய பொலெ.
BN னுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வாழ்த்துகள் !
BN னுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு வாழ்த்துகள் !வாழ்க பன்
ஒன்னு செய்யலாம்,,,,,,,தேசிய முன்னணிக்கு அனுவார்!,,,,தமிழ்நாட்டை போல் வாகனம்கலை ஓட்டவேண்டாம் என்று சவால் விடலாம்,,,,,,ஒரு நாளைக்கு மட்டும் ,,,,,,இல்லையென்றால் நாம் எலோரும் மிதிவண்டியை தான் மெதிக்கவேண்டும் (மலேசியர்கள் ),,,,,,லிப்ஸ்டிக் பிரதமர் நாட்டு மக்களுக்கு சுகத்தை கொடுப்பார் என்று நினைதால் சுமையை செய்து கொடுக்கிறார் ,,,,,,பூ ஜாடியில் மிளகாய் நட்டுகுங்க ,காய்கறிகளை,பிளாஸ்டிக் பையுள பைற்பணுங்கள் (நல்ல ஆராச்சி நாம் இயக்கத்துக்கு)விலைஉயர்வு கண்டிப்பாக ஏறும் பாரிசான் வகளித்வாருக்கு மிக்க நன்றி
பொதுபோக்குவரத்தை பயன்படுத்தலாமே,சப்சிடியை தான் குறைத்திருக்கார் பிரதமர்,ஏழைகளை பாதிக்காது,வசதியான மக்களுக்கு பட்ஜட் சற்று இடிக்கும்.வாழ்க நாராயண நாமம்.
போடுகைய ஓட்டு தேசிய முன்னிக்கு வச்சிட்டான் ஆப்பு