ஈராண்டுகளுக்கு முன்னர் பிபிபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் எம்.கேவியெஸ், பாரிசான் நேசனலில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அதனால் அக்கூட்டணிக்கு ஆதரவு சரிந்து வருவதாகவும் கூறினார்.
ஆனால், இப்போது அந்த முன்னாள் துணை அமைச்சர் பாட்டை மாற்றிப் பாடுகிறார். அம்னோ இனவாதக் கட்சி என்று டிஏபி கூறியதை மறுத்து அதைத் தற்காக்க வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளார் அவர்.
டிஏபிதான் இனவாதம் நிரம்பிய கட்சி என்றும் அம்னோவைக் குற்றம் சொல்வதன்வழி அந்த உண்மையை அது மூடிமறைக்கப் பார்க்கிறது என்றும் கேவியெஸ் சாடியுள்ளார்.
அம்னோ இனவாதக் கொள்கையைக் கடைப்பிடித்து பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்குமானால் இந்நாட்டு மக்கள் ஒரு பல்லின சமுதாயமாக வாழ்ந்து வந்திருக்க முடியாது என்றாரவர்.
“அம்னோ இனவாதக் கட்சியாக என்றும் இருந்ததில்லை. அதன் தலைவர்கள் கூட்டணிக்கு மருட்டல்விடும் வகையில் எப்போதும் பேசியதில்லை”, என அம்னோ ஆன்லைனில் கேவியெஸ் கூறினார்.
அம்னோ தலைவர்கள் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கங்களை அமைத்திருப்பதே அம்னோ இனப்பாகுபாடு கொண்ட கட்சி என்பதற்கு தெளிவான சான்று என்றாரவர்.
அடுத்து உங்களுக்கு ஏதோ மலேசியத் தூதுவர் பதவி காத்திருப்பது போல் தோன்றுகிறது. எவன் எக்கேடு கெட்டால் என்ன, நம்மப் பொழப்ப நாம் பார்ப்போம் என்னும் உங்கள் கொள்கை சரியாகத்தான் இருக்கும்!
இந்த நா.. செருப்பால் அடிக்கணும்
ppp bn னுடன் தொத்தி கொண்டு இருக்க வேண்டும் என்றால் அடிக்கடிக்கு இப்படி ஏதாவது உளறவேண்டும் !
எந்த கட்சிக்கு அதிகமான அதிகாரம் உள்ளதோ அந்த கட்சி
மற்ற தோழமை கட்சியைகளை அடிமை படுத்தத்தான் செய்யும் , உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் அதிகமான
பங்கை வைத்துள்ளவர்கள் குறைவான பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை வழங்குவதில்லை ,அது போல நம்ம இனம்
சிறுபான்மையால் அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி
எதிர்கட்சியாக இருந்தாலும் அங்கே இனவாதம் இருக்க தான் செய்யும் ,அதை மாற்ற யாராலும் முடியாது டான் ஸ்ரீ கேவியஸ் , நைனா
மரத்துக்கு மரம் தத்தாவும் இந்த பச்சோந்திக்கு எதோ ஒரு பெரும் பதவி காத்துக்கொண்டிருப்பது போல் தெரிகிறது.அம்னோவும் டி.எ.பி.கட்சியும் இனவாத கட்சிகள் என்று சொல்லியிருந்தால் கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கலாம்.ஆனால் அம்னோ இனவாத கட்சியல்ல என்று கூறியதன் மூலம் இந்த பச்சோந்தி மலேசிய அரசியலில் ஒரு அரை வேக்காடு என்பதை தோலுரித்து காட்டிவிட்டது.ரொம்ப போவானேன்.மலேசியாவில் உள்ள சுமார் ஐந்தாறு அரசாங்க பல்கலைகழங்களில் மலாய்க்காரர்களை தவிர மற்ற இன மாணவர்களுக்கு துளி கூட இடம் கிடையாது என்றால் இதற்கு பேர் என்ன? சத்து மலேசியாவா?
இப்படி சொல்லாவிட்டால் அடுத்த நேர சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும்–இவனெல்லாம்சொந்த மாக கடினமாக உழைக்கவா முடியும்?
அட, அட என் தங்கமே!. எப்படியப்பா கண்டு பிடிச்ச இந்த மகா உண்மையை!. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று சொல்லிருந்தாலும் உண்மை என்று ஏற்றுக் கொண்டிருப்போமே. இப்படி கவுத்து விட்டுட்டியே!.
சென்ற நூற்றாண்டில், எட்டப்பனின் பேரப்பிள்ளைகள் சிலர், கப்பலேறி மலேயாவுக்கு வந்ததாக என் தாத்தா சொல்வார். அவர்களை கண்டுப்பிடிக்க முயன்றதில் இப்போதான் வெற்றி அடைந்தேன்.
எலும்பில்ல நாக்கு eppai வேண்டுமானாலும் பேசும் என்று வெளிச்சம் pottu காண்பித்து விட்டார் கேவியஸ் ,
கேவியஸ் ஒரு கடைத்தெடுத்த கிலௌன்… கோமாளி… தூக்குத் தூக்கி…. சுயநலமி…போடா வாயிலே … ஏதாவது வந்துடப் போகுது…..
நம் நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை சரிவர காணவில்லை,அறியவில்லை என்று நினைக்கிறன், அல்லது அறிந்தும் அறியாத போன்று நடந்து, எதோ ஒரு பதவிக்கு அடிபோடுவது போல தெரிகின்றது. தான் வாழ்ந்தால் போதும் என் இனம் பற்றி கவலைப்பட தேவையில்லை என நினைக்கிறார் போல . இறைவா இவருக்கு நல்ல முதீர்சியை கொடுக்கவும்.
டி.ஏ.பி ஓர் இனவதாக்கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் இவன் யார் அதைச் சொல்லை. என்ன சரிதானே.
சிரிப்பு வருது..சிரிப்பு வருது ….. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது…. சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து சிரிப்பு வருது…… hahahahahhahahahahhahahahahhahahhahahahahhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhha
இதுல்லாம் ஒரு கட்சி அதுக்கு ஒரு thaivar ,செத்துபோலம் ??அம்னோ bodek பண்ண ஆரம்பம்.
இந்த ஆளுக்கு அம்னோவ தாங்குறதுக்கு அளவே இல்லாம போச்சி
தமிழ் இன துரோகி இவன்
இன்னும் தாங்கிக்கிட்டே இருங்கடா! விளங்கிருவீங்க!
இப்படி ஜால்ரா போட்டு போட்டு போட்டு திரும்பவும் மக்களை ஏமாதுன்கடா !!
ஐயா, கரிகாலன் அவர்களே! தயவு செய்து இவனை எந்த பிராணிகளுடனும் ஒப்பிடாதீர்கள்.காரணம் அவை தற்கொலை செய்து கொள்ளும். மேலும் இவன் பல ஆண்டுகள் “உள்ளே” இருந்து விட்டு வந்திருப்பானோ. இவனுக்கு யாராவது நாட்டு நடப்பை பற்றி “டியூசன்” கொடுக்க வேண்டும். யார் அங்கே! ஒரு ஆறாம் வகுப்பு மாணவனை ஏற்பாடு செய்யுங்கள்?
வெட்கம் மானம் ரோஷம் இருந்த இந்த மொள்ளமாரி பன்னாட இத சொல்லியிருக்கவே மாட்டான் இன்னும் போயி இவனை UMNO வை ஊ… பண்ண சொல்லுங்கள் கேவலம்டா kevyeas துப்பு கெட்ட நா… இன்னும் மேல் இவனை விட
டி.ஏ.பி. இனவாத கட்சி என்றால் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி , செலங்கோர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி இவங்க எல்லாம் எந்த கட்சி சேர்ந்தவங்க..? கேவிசுக்கு மதி என்ன மழுங்கி போச்சா..?
சேவியர் நல்ல மணிதர் ஏன் அவரை அப்பதவியில் இருந்து இரக்கவேண்டும்.மாணிக்காவை ஏன் வேறு தொகுதிக்கு மாற்றவேண்டும்,பி.என்,னில் பல காலமாக ஹிந்தியர்க்கென்று பல தொகுதிகள் நிரந்தரமாக கொடுக்கப்பட்டது.நீங்கள் குறிப்பிட்ட ராமசாமி கட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றாரோ,டி.ஏ.பி சீனன் ஆதரித்தானோ.நாராயண நாராயண.
ஐய ஐய ,KAYEE நீர் சேவியர் மாநிக்கவசகதையும் விடவே மாட்டீர்களா ? ஐய ஐய பிடிச்ச முயலுக்கு 7 காலா ?
அட ! இந்த ஆளு இன்னும் உயிரோடதான் இருக்கானா !!! இனி மேல் ஒரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது நாளிதழ்களிலே இது மாதிரி வந்து சிரிப்புக்காட்டு ஐயா ! இல்லாட்டி மறந்து போயிருவோம்!!!!!
மோகன்,நாமும் அடிலானுக்கு வோட் போட்டவர்தான்.யாம் குறிப்பிட்டது நடந்தவை.அங்கே ஞாயம் இல்லை நன்பா.பிற இனத்தை கண்டால் அரசியல்வாதி மரியாதை செய்வான் ஆனால் நாம் அரசியல்வாதியை கண்டால் சல்யூட் அடிக்கிறோம்,சீனரை பாருங்கள்,சீன தலைவர்களே கண்டு அஞ்சுகின்றனர்,டி.ஏ.பி,யின் முக்கிய தலைவர்கள் டிபாசிட்டை இழந்த சரித்திரம் மரந்திருக்காது.அன்வர் சொல்வது பொய் இருந்தும் நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டு ஆதரிக்கிறோம்.உலகத்தில் பல பெரிய மணிதர்கள் பெண்ணாள் வீழ்ந்தார்கள் அதன் வரிசையில் அன்வர்.ஒழுக்கம் மீறினாலும் அவன் தான் தலைவன் யென்றால் எப்படி.பிச்சை போடபோய் இன்று நாமும் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறோம். அவனோடு.உலகெங்கும் நம்மை வேற்று இனத்தான் தான் ஆழவேண்டுமா.நமக்கு திறமை கிடையாதோ,நம் மக்களின் மனது நமக்கு தெரியாதா யென்ன,வாழ்க நாராயண நாமம்.
பிக் ஜோக் இன் 2014.நெஞ்சிவளி வருகிறது.அம்னோவின் பேச்சாளர் இந்த கேவியஸ்.
இது தான் தீபாவளி ஜோக்……..நல்ல காமெடியன்!!!!!!!!1 அப்பே அப்ப இப்படி ஆரிக்கை விட்டால் தானே PPP என்ற ஒரு கட்சி இருக்கிறது அதுக்கு ஒரு கோமாளி தலைவனு தெரியும்………………….
இந்த கோமாளி தலைவன் என்னும் எத்தனை நாளுக்கு தான்
பப் தலைவர் பதவியை பிடித்துகொண்டு இருப்பான் ,உமக்கு தான் டான் ஸ்ரீ பட்டம் கிடைத்து விட்டதே ,பேசாம வீட்டில்
உட்காரவேண்டியது தானே அல்லது தாய் மொழி பத்திரிகையில் அக்கறையை காட்டி சிறந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாக தாய் மொழி பத்திரிகையை கொண்டு வர
வேண்டியது தானே அதை விடுத்தது கோமாளி மாதிரி
பேசி கெட்ட பெயர் எடுக்க வேண்டாம் ,
எல்லா கட்சிகளும் இன வாத கட்சிகள் என்பதை படித்த
நீயும் தெரிந்துகொள்ளாமல் இருப்பது 2014ஆம் ஆண்டின்
மிக பெரிய கோமாளித்தனமானது .naina