மலேசிய இந்திய முற்போக்குச் சங்க(மிபாஸ்) தலைவர் ஏ.இராஜரத்தினம் இந்திய முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம் காங்கிரஸையும் (கிம்மா) நிந்தனை செய்து கருத்து உரைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இராஜரத்தினம், ஆகஸ்ட் மாதம் முகநூலில் அந்தத் தேச நிந்தனை கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாக கிம்மா, உள்துறை அமைச்சில் புகார் செய்தது.
அந்த 62-வயது ஹோட்டல் மேலாளர்மீது குற்றவியல் சட்டத்தின் 504வது பகுதியின்கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இராஜரத்தினம் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதை அடுத்து அவர் ரிம4,000 பிணையிலும் ஒருவர் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, மிபாஸ் தலைமைச் செயலாளர் எஸ். பாரதிதாசன், பெர்காசாவுக்கும் மற்றவர்களும் எதிராக தேச நிந்தனை கருத்துத் தெரிவித்ததாக தாங்கள் எத்தனையோ தடவை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.
“போலீசார் எப்போதும் இரட்டை நியாயத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். எதிரணியை ஆதரிக்கும் என்ஜிஓ என்றால் அவர்களுக்கு எதிராக வேகமாக நடவடிக்கை எடுக்கிறார்கள்”, என்றாரவர்.
அதிகாரிகள் அரசாங்க- ஆதரவுத் தரப்புகளுக்குச் சிறப்புச் சலுகை கொடுக்காமல் “அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்”, என்றவர் வலியுறுத்தினார்.
தலைவர் ராஜ ரத்னம் அவர்கள் இந்த குற்றச்சாட்டில் தமது சாட்சியத்தில் உள் துறை அமைச்சர் அவர்களை விசாரிக்க மனு செய்ய வேண்டுகிறோம். காரணம் அமைச்சர் அவர்கள் பல முறை தேச நிந்தனை அறிக்கைகளை விட்டுள்ளார் அவர் இனம் /சமயம்/ அரசியல் /வந்தேறிகள் போன்ற அவதூறுகளை விட்டுள்ளதோடு மே 69 பயமுறுத்தல் அறிக்கைகளை உதாரணம் காட்டி சமர்பித்தால் நீதி மன்றம் /நீதிபதி தெளிவு அடைவர் .இதை முதல் Defense ல் இணைத்து சாட்சி கூண்டில் நிறுத்தவும் கேட்டு வழக்கை ரத்து செய்யவும் மனு செய்யலாம்.
பாரதிதாசன் ஒரு அப்பாவி போல தெரிகிறது. பாலைவனத்தில் பயிர் செய்யலாமா? சர்வாதிகார ஆட்சியில், சமதர்மத்தை எதிர்பார்க்கிறார்.
ஏ.இராஜரத்தினம் சொன்னதில் எந்த தவறும் இல்லை ,உண்மையதான் சொன்னார் ,,மிருகங்களைதானே இழித்துரைத்தார் ,உண்மையான மனிதனை கிடையாது
மலேசிய இந்தியர்களை அவர்கள் தரக் குறைவாகப் பேசும் போது உங்களுக்கு உறைக்கவில்லையா? முஸ்லிம் என்றால் மட்டும் தான் உறைக்கும் இந்தியன் என்றால் உறைக்காதோ?
இந்திய முஸ்லிம்கள் என்று இவர்களுக்கு ஏன் ஒரு தனி பட்டப் பெயர்?. இவர்கள் தங்களை மலேசியர்கள் என்றோ மலேசிய பூமிபுத்ராக்கள் என்றோ சொல்லிக் கொள்ளட்டுமே. கூட இருந்தே குழி பறிப்பானேன்?
திரு மோகன் அவர்களிடம் ஒரு கேள்வி, இந்த நாட்டில் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடுவது இந்திய முஸ்லிம்களா? இந்திய ஹி…? கொலை கொள்ளை வழிப்பறி வீடு புகுந்து திருடுவது, வியபாரதலங்களில் புகுந்து திருடுவது, அடித்து பறிப்பது, மது அறிந்து விட்டு நாடு சாலையில் விழுந்து கிடப்பது யாரு சகோதரரே கொஞ்சம் விளக்குங்கள் சகோதரரே.
brothers நான் சொன்னது இந்து முஸ்லிம்களை அல்ல ,நன்றாக கவனிக்கவும் ,,,,”மிருகங்களைதானே இழித்துரைத்தார் ,உண்மையான மனிதனை கிடையாது “மனிதனை கிடையாது ( இந்து முஸ்லிகளை ).
மது அறிந்து விட்டு நாடு சாலையில் விழுந்து கிடப்பது தமிழர்களும் அதே வேளையில் எல்லாம் இனங்களிலும் மது அருந்தி விட்டு நாடு ரோட்டில் விழுந்து கிடந்ததை கண்டுள்ளோம் .முஸ்லிம்கள் தவறே செய்யாதவர்கள் ,கடவுளுக்கு சமமானவர்கள் ,பிற மதங்களையும் கடவுள்களையும் இழிவாக பேசியதே இல்லை !தன் கடுவுல்டான் பெரிது என மார் தட்டிகொண்டதே இல்லை ,இந்து கோவில்களை பங்களா தேஷில் உடைத்தே இல்லை ,இவை எல்லாம் தமிழர்களே செய்தது ,முஸ்லிம்கள் தெய்வங்கள் முஸ்லிம்கள் தெய்வங்கள் முளிம்கள் தெய்வங்கள் ,ARAB SAUDIYIL குலைவளியாக போதை கலந்த புகையை பிடிக்க மாட்டார்கள் ,சீரியா காசா போன்ற நாடுகளில் முச்ளிம்களுக்குல்லாரேயே வேடிக்கொண்டு சாக மாட்டார்கள் ,சொக்க தங்கமானவர்கள் முஸ்லிம்கள் ,,BROTHERS சொன்னது போல் தமிழர்கள் தான் மகா மகா கேவலம் .
BROTHER ……. அதுல்ல உங்களுக்கு என்ன சந்தேகம் …… ஒரு தமிழனை பார்த்தாலே மற்ற இனத்தவர்கள் தல தெறிக்க ஓடுறதை நீங்கள் பார்த்தது இல்லையா ……….இவங்களுக்கு எவனாச்சும் வேலை குடுக்குராங்களா என் கம்பெனி HR SOLLIDDA எந்த இந்தியன் வந்து வேலை கேட்டாலும் இல்லை என்று சொல்லிடுங்க FORM குடுக்காதிங்க என்று
என் இந்திய மு…..கள் மது அடிக்க மாட்டர்களா அல்லது வீடு புகுந்து திருட மாட்டார்களா …இந்து மதத்தில் இருந்து தான் நிங்கள் சென்றிர்கள் என்பதை மறந்து விடாதிர்கள் …திரு ராஜரத்தினம் சொன்னதில் எள்ளளவும் எந்த தவறும் இல்லை .இவர்களுக்கு மலாய்காரர்கள் எவ்வளவோ மேல் ..
MALAYSIAN ,SANMUGAM சரியாக சொன்னீர்கள்
இந்து முஸ்லிம்களை காட்டிலும் மலாய்க்காரர்கள் எவ்வளவோ தேவலாம் ,
இன்று தமிழர்கள் இந்த அளவுக்குக் கீழ்நோக்கிப் போனதற்கு ….. அம்னோவில் முக்கிய பதவியில் இருந்து கொண்டு தமிழர்களைக்கேவலப்படுத்துவதும், தமிழ் மொழியைக் கேவலப்படுத்துவதும் இந்த அம்னோ இந்திய … நிற்கின்றனர். அவர்களை நீங்கள் ஏன் தட்டிக் கேட்ககூடாது?
இந்திய முஸ்லிம் மக்களாகட்டும், மற்ற இந்தியர்களாகட்டும், எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. இந்திய முஸ்லிம் மக்கள் பண மாற்று வியாபாரத்தில் ஈடுபட்டு அதில் கோடி-கோடியாக பணத்தை ஹவாலா முறையில் சட்டத்திற்கு புறம்பாக கையாளுவதில்லையா, அதில் பணத்தை அபேஸ் செய்துவிட்டு ஓடி மறைவதில்லையா, இன்னும் காலாடித்தனம் பண்ணுவதில்லையா?. எல்லாமே உண்டு. அதெப்படி தமிழன்னு சொல்லிக்கிட்டு நாமெல்லாம் ஒன்றுதான் எங்க வியாபாரத்திற்கு ஆதரவு கொடுங்க என்பதும், பின்னர் தமிழர்களுக்கு எங்க நிறுவனத்தில் வேலை கொடுக்க மாட்டோம் என்பதும், தமிழன் காதில் பூ சுற்றும் வேலையோ?. இதிலிருந்து நல்ல தெரியுது பேசுவதற்கு தமிழ் மட்டும் வேணும், தமிழன் பணம் வேண்டும் ஆனா தமிழன் வேண்டாம். இவனுங்ககளை விட இந்த நாட்டில் வாழும் பல நல்ல மலாய்க்காரர்களை நான் பார்த்திருக்கின்றேன்.
மலேசியன்,நம் தோழர் ஆதலால் பிறர் மணம் நோகாது பகிர்வது நலம்.மலேசியன் அவர்களே இந்தியன் முஸ்லீமாக மதம் மாறுவதை எதிர்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.வாழ்க நாராயண நாமம்.
நான் கேள்வி பட்டவரை மலேசியா இந்தியன் முஸ்லிம்கள் தங்களை மலாய் இனத்தின் ஒரு பங்காகவும் பூமிபுத்ரா அந்தஸ்த்க்கு வழி காணும் நோக்கில் மலாய் இன பகிர்வில் அவர்களை சேர்த்துகொள்ளும்படியும் விலை போவாதாக அதை வெளிப்படையாக் சொல்ல வேண்டும் அல்லது தாங்கள் இந்தியர்கள் இல்லை என்பதை நியாயப்படுத்தி விடுமாறு தோழர் ராஜா ரத்தினம் சொன்னதாக பதில் கிடைத்தது. இதை அரசியல் வசதிக்கு கிமாவும் இந்திய முஸ்லிகளும் இஸ்லாத்தை இதில் இழுத்து சட்டத்தை சாப்பிட முனைகிறார்களாம். கேசை ஏன் நேராக உள் துறை அமைச்சுக்கு கொண்டுபோய் அவர் அங்கிருந்து PDRM கு அனுப்பி சிவில் சட்டத்தில் வரவேண்டியதை குற்றவியல் ஜெனாயாவுக்கு மாட்டி உள்ளனனர் என்பதும் சதிதான். கேசுக்கு முன்பே AG கு விபரமாக விண்ணபித்தால் PDRM கோலாரிளிருந்து கேச ரததாக்கி விடலாம்.கிமிய குற்ற சாட்டில் பொய்கள் அதிகம் அவர்கள் இஸ்லாத்தை ஆயுதமாக வைப்பது துரோகம்! இவர்கள் துரோகியா என்பதை சமூதாய முன்னோடி டதோ தஸ்லிம் சொல்ல முன் வரலாம்.அவர் நினைத்தால் இந்த இந்தியர் வம்பை சமப்படுத்தலாம். இல்லையேல் வினை விரியலாம்.
மேலும் கதை அப்படி இந்திய முஸ்லிம் சகோதரர்கள் மலாய் அந்தஸ்து அல்லது பூமிபுத்ரா அந்தஸ்துக்கு போக நினைத்தால் அந்த சிறப்பு உரிமையை மலாய் சகோதர்கள் விட்டு கொடுக்க ரெடியா என்பதை உள் துறை அமைச்சரும் துங்கு அட்னானும் சொல்லவேண்டும் ! அப்படியானால் மலேசியா “இதர” இனத்தாரும் அந்த சலுகையில் உரிமை கொண்டாட என்ன தடை? காரணம் நான் இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தன்தான் இந்திய முஸ்லிம்களுக்கு முன்னரே திரை கடல் கண்ட என் மன்னர்களின் மகன்தான் நானும். ஒரு மகாதீரை காரணம் நீ காட்டினால் பல தமிழ் இன மன்னர்களை நான் காட்டுவேன் ..வரலாறு வேண்டுமா கிமியா ?
பல இந்தியன் முஸ்லிம்கள் UMNO வில் இணைந்தும் இவர்களின் பலர் தங்களை பூமிபுத்ரா என்றும் அடையாள அட்டையில் போட்டுள்ளதை இன்றும் பார்க்கலாம். இவர்கள் எந்த நாகரீகத்துக்கு சொந்தக்காரர்கள்?என்பதை நிரூபிக்க வேண்டும். மலேசியா இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் இதரவர்களுக்கும் இவைகள் யாராக இருந்தாலும் ஒன்றும் விளையப்போவதில்லை ஆனால் மதத்தின் பின்னால் குண்டு விளையாடுவது, மொழியின் பின்னால் சவ்வாரி செய்வது, வணிக தூபம் போடுவது யாரிடம் யார் என்பது எங்களுக்கு தெரியனும்.
ஒரு சில இந்திய முஸ்லிம்கள் குறுகியகால ஆதாய வேட்டையில் உள்ளதால் இந்த நிலை.திரு பொன் ரங்கன் கூறியது போல் திரு தஸ்லிம் அவர்கள் நடுநிலை வகித்து நல்லதொரு முடிவை எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.
எங்கப்பா அந்த திரு தஸ்லிம் …….. ஒரு வேலை இவர் அவரை சொல்லுகிறாரோ ??????????????????
இதுல்ல என்னடா உங்களுக்கு சந்தேகம் நாங்கள் மலாய் சமூகம்தான்…… அவர்கள் எங்களை எற்று கொள்ள தயாராக இருக்கின்றனர் …….ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற எண்ணம் இன்னும் எங்களிடம் நிரயெவெ உண்டு
மலேசியன்…..நீங்கள் மலாய் சமூகம் என்கிறீர் !பிறகு என்ன எற்றுக்கொள்ள தயாராக உள்ளனர் என்ற எதிர்கால விளையாட்டு? நீ என்னை டேய் போட்டதில் இருந்து நீ மனித மாண்புக்கும் இஸ்லாத்துக்கும் அருகதை அற்றவன் என்பதால் மலேசியா மலாய் இனத்தில் நீ நெருங்க முடியாது. தமிழர்கள் என்ற எண்ணம் இருந்தால் போதாது நீ தமிழனாக வாழனும். தமிழனின் மரபும் தொன்மையும் எந்த சமையத்தையும் நிந்திக்காது. சமயத்தை அரசியலாக்காது. உலக இஸ்லாத்து நிலைகளை கண்டு கவலைப்படும் நாங்கள் இந்த மலேசியா மண்ணில் தமிழ் முஸ்லிம் சாகோரதர்கள் ஒருமித்த உணர்வோடு நம்மை காப்பாதிக்க நகர்வுகளை செய்வோம். நாங்கள் உங்களை மொழி இலாத இந்தியனாக பாக்கவில்லை தமிழனாகத்தான் பார்க்கிறோம்.
நாகரீகமிக்க தமிழ் முஸ்லிமிடம் இருக்கும் பண்பாடு .இண்டியன் முஸ்லிமிடம் இல்லையே என்ற வருத்தம் உண்டு. பல தருணங்களில் இந்தியன் முஸ்லிகள் அரசியலால் தடுமாறும் போது உங்கள் சாணகியத்தை பார்க்காமல் இல்லை. சமாளியுங்கள் ஆனால் காட்டிகொடுக்க வேண்டாம்.
எவனை வேண்டுமானாலும் நம்பலாம் ஆனால் இந்த இடையில் வந்த இந்து முஸ்லிம்களை மட்டும் நம்ப கூடாது ,நொங்கு எடுதுருவாணுங்க கொஞ்சம் அசந்தால்
அம்னோவின் பலாப்பழ கொ… தாங்கி இந்த ………… தோழர்கள்
எனக்கு ஒரு சந்தேகம் ??? நம்ப ராஜ ரத்தினம் என்ன கொண்ட வங்காளியா ???இல்ல தலையிலே முண்டாசு அந்த மாதிரிதான் இருக்கு அதான் கேட்டேன் ,,மன்னிச்சிரு
மலேசியனே , நீங்கள் தமிழர் அல்ல என்பதில் எங்களுக்கு எவ்வொரு சந்தேகமும் இல்லை. தமிழ் கற்ற மரைக்கார் என்றே எடுத்துக் கொள்வோம். இப்படியே அனைத்து இந்திய முஸ்லிம் மக்களும் பத்திரிகைகளில் ஒன்றாக சேர்ந்து அறிக்கை விடுங்கள். எங்களுடைய கோட்டாவில் உங்களுடைய பங்கு இல்லாமல் நாங்கள் வெற்றி பெறுவோம். செய்வீர்களா? பூமிபுத்ராக்கு உள்ளேயும் பங்கு, இந்தியர்க்குள்ளேயும் பங்கு என்று இரண்டு பக்கமும் ஊருக்காயைப் போல நக்க வேண்டாம்.
என்னை கேட்டால் இந்த நாட்டில் மற்றவர்களை வீட தமிழ் முஸ்லிம்கள் தான் தமிழ் மொழியை நன்றாக பேசுகிறார்கள் என்று சொல்வேன். புலம் பெயர்ந்த ஈழ தமிழன் தன்னை வேறு ஒரு மதத்திற்கு மாற்றி கொண்டு தமிழ் மொழியை முற்றாக மறந்து விட்டான் என்பதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி பார்கையில் தமிழ் முஸ்லிம்கள் எவ்வளவு மேல்.
malaysian இதை போயி உங்க இந்து முஸ்லிம் கிட்டே கேளுங்கள்………………………..
இந்திய முஸ்லிம்கள் நடத்தும் நிறுவனங்கள் 100 வருசத்தை கடந்த நிறுவனங்கள் மலேசியா மற்றும் சிங்கையிலும் கூட இன்னும் இருக்கு. வியாபாரத்துறையில் இந்திய முஸ்லிம்கள் முன்னோடிகள், இப்போது கல்வி துறையிலும்.எங்களுடைய இலக்கு வெற்றி மட்டுமே.மறுமை வெற்றியும் இம்மை வெற்றியும்.
தவறுகள் இரு பக்கமும் இருக்கின்றன. நாம் அனைவருமே குறைகளைச் சுட்டிக் காட்டலாம். இங்கு யாரும் புனிதர்கள் இல்லை. நாம் அனைவரும் குறை உள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளுவோம்.
மலேசியாவில் வாழ்கிற யாழ்பான தமிழர்கள் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்?
மலேசியனே, நீங்கள் நன்றாக வாழுங்கள். ஆனால் எங்கள் உழைப்பில், பணத்தில் எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து வாழ நினைக்காதீர்கள். கூடிய விரைவில் மலாய்க்காரர்கள் விழித்துக் கொண்டு உங்களுக்கு ஆப்பு வைப்பார்கள். அப்புறம் திரும்பவும் தமிழ் நாடுக்குத்தான் ஓடவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
படியுங்கள்
பெருநாள் பண்டிகைகளில் மாடு ,ஆடு ,கோழி இன்னும் பல உயிரினகளை பலிகொடுத்து பெருநாள் கொண்டாடுகிறார்களே ,எந்த மதத்துக்காரன் கடவுளாவது வந்து “எனக்கு மாடு ,ஆடு ,கோழி ரத்த பலி கொடுத்து பெருநாட்களை கொண்ட்டடுங்கள் என்று சொன்னாரா “?கடவுள் அப்படி பட்ட கொடுமைக்காரனா ? அப்படிபட்ட கடவுளை வணக்க வேண்டுமா ? ஓர் உயிர் ஓர் உயிரினத்தை பலி கொடுத்து கொன்று சாப்பிடுவது மனித தன்மையா ?அல்லது மனித குல சட்டத்தில் இருக்கிறதா ? அந்த பிராணிகளின் உயிர் பிரியும் பொது அதுகளுக்கு உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் ?ஒரு உயிரை கொன்று பெருநாள் கொண்டாடுவது மனித தன்மையா ?மிருகத்தை வீட கேவலமான குணம் மனிதனுக்கு இருப்பதுதான் அர்த்தம் .மிருகத்தை காட்டிலும் மனிதன் ஆறு அறிவு படைத்த வடிகட்டின முட்டாள்கள்தான் .இந்த பூமியின் மீது வடியும் அந்த ரத்தம் இன்னும் உறைந்து விடவில்லை .ஒரு நாள் பூமி பொங்கி எழும் அப்போது இந்த மானிட பிரவிகளைஎல்லாம் அழித்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. .பெருநாள் காலங்களில் வாயில்லாத மிருகங்களை அநியாயம் செய்யும் மனித குலமே அழிய போகுது . பெருநாள் காலங்களில் மிருகங்களை பலி கொடுக்காமல் பெருநாள் கொண்டாடினால் ,செய்த பாவங்கள் கொஞ்சமாவது குறையும் .இறைவன் ,அதை கேட்டார் இதை கேட்டார் என்று உங்கள் வாய் ருசிக்காக இறைவன் மேல் பலியை போட்டு பாவத்தை மிருகங்களை பண்டிகை நாட்களில் உயிரை வாங்காதீர்கள் .இறைவன் என்றைக்காவது உங்களிடம் வந்து எனக்கு மாடு வெட்டி ,ஆடு வெட்டி ,கோழி வெட்டி பண்டிகை கொண்டாடு என்று கேட்டுக்கொண்டாரா ?பாவத்திலே கொடிய பவம் உயிர் படைத்த மிருகங்களை கடவுள் பெயரை சொல்லி பெருநாள் கொண்ட்டடுவதுதான் . ஒழிக மனிதன்
எல்லாம் மதத்தில் நடக்கும் அநியாங்கள் ,மேலே படியுங்கள்
மலேசியன், வார்தையை கவணித்து பயன்படுத்து.தம்பி மலேசியன் இந்துவாய் பிறந்து முஸ்லீம் மதத்துக்கு தாவிணீர்,நீங்கள் தாழ்த்தப்பட்டோர் என்பதாலா.தாழ்த்தப்பட்டோர் என்பது உண்மையே காரணம் இனத்தை மதிக்கதெரியாததால் தான் இக்கறைக்கு அக்கறை பச்சை யென்று தாவிச் சென்றீர்.ஆதலால் இந்துவாக வாழும் மக்களிடத்தில் முறையாக பேசக் கற்றுக்கொள்ளும்,நன்றி வாழ்க நாராயண நாமம்.
திரு மோகன், நாங்கள் ஒன்னும் உங்களை மாதிரி இல்லை பண்டாரங்களா. பழத்தையும் பாலையும் சாமி சாப்பிடும், சுருட்டையும் பீர் சாமி அடிக்கும்(என்றைக்காவது சாமி சபிடுருக்கா), ஆட்டையும் மாட்டையும் கோழியையும் நிக்க வைத்து கொஞ்சம் கூட இவு இறக்கம் இல்லாமல் ஒரே போட கழுத்தில் போடுவது , ஒரு மரத்தையும் சாலை உரத்தில் இருக்கிற ஒரு கல்லையும் விடுவது இல்லை எல்லாத்துக்கும் மாலையை போட்டு சமியாக்கிவிடுவது. ஆனால் நாங்கள் இறைவனின் பெயரை சொல்லி பலிகொடுத்து நாங்கள் தான் உண்ணுவோம் , நீங்கள் செய்கிற மாதிரி இறைவனுக்கு படைக்க மாட்டோம்.இறைவன் எந்த தேவையும் அற்றவன். படைப்புகளை வணங்காதிர்கள்,படைத்தவனை வணங்குங்கள்.
முசல்மான்னுக்கு இந்துக்கள் பதில் சொல்லுங்கள். கொஞ்சமாவது மானம், ஈனம், ரோசம் இருந்தா நாக்கை புடுங்கிகிட்டு சாவுங்க. அடுத்த மதத்தவர் இப்படி இழித்துரைப்பதர்க்கு யார் காரணம்?. நாம்தானே. சொன்னா ஏற்றுக் கொள்வார்களா?. செருப்பால அடிச்ச மாதிரி இல்ல?.
முசல்மான். மோகன் பொதுவானக் கருத்தைச் சொன்னார். ஆனால் நீங்கள் மதத்தைக் குறி வைத்துத் தாக்குகிறீர்கள். நான் கூட சைவம் தான். உயிர் பலி கொடுப்பதை நான் விரும்பவில்லை. உயிர் பலி கொடுப்பதும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆடு, மாடு, கோழி சாப்பிடக்கூடாது என்று சொன்னால் கூட உங்களுக்குக் கோபம் வருகிறதே! நீங்கள் சாப்பிட்டுத்தான் ஆவேன் என்றால் சாப்பிடுங்கள். கடவுள் என்ன கோபித்துக் கொள்ளவா போகிறார்! நீங்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்!
சைவ சமயத்தின் சிவஞானிகளில் ஒருவரான திருமூலரின் திருமந்திரத்தில் 2770-வது தந்திரத்தில் இவ்வாறு கூறுகின்றார்;
“உண்ணல் உறங்கல் உலாவல் உயிர்போதல்
நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்
பண்ணல் அவன்பணி யால்இவன் பாலிடை
திண்ணிதிற் செய்கை சிவன்பணி யாகுமே”
இதன் பொருள்:
உண்ணல், உறங்கள், உலாவல், இறத்தல், நரக சுவர்க்கத்திற்கு சென்றடைதல் என்பது எல்லாம் சிவனின் பணியேயாகும். ஆதலால் உண்ணல், உறங்கல், உலாவல் எனும் நற்பணிகளை உயிரின் பால் செய்தால் அதுவே சிவப்பணியாகும் (கடவுள் தொண்டாகும்) என்கிறது சைவம். நாம் உயிரினங்களுக்குச் செய்யும் அறப்பணி இறைவனைச் சென்று சாரும். இது சிவப்பணியாகும். இறைவனுக்குப் படைத்தல் என்பது உயிர்களுக்குச் சென்று சேராது. இத்தகைய செயல் சிவப்பணியாகாது என்பதே திருமூலரின் வாக்கு. மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஒரு பிடி உணவு கொடுப்பதே இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டாகும். தமிழர்கள் இதை உணர்ந்து தமது சைவ சமய நெறியில் உறுதியாக நின்று ஆலயங்களில் உயிர்பலி செய்வதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். பிறர் நமது தவறான சமய நம்பிக்கைகளை கேளிக்கூத்தாக்குவதில் இருந்து விடுபடலாம்.
பிறர் நம்பிக்கையில் தலையிடுவது குறை சொல்வது சரி யென்று படவில்லை.இது போன்ற செயல் ஒற்றுமை என்ற ஒன்றை குலைத்துவிடும்.எங்கே அய்யா சைவம் வாழ்கிறது.செடி கொடிகளும் இறைவன் படைப்பே,எல்லாவற்றிற்கும் உயிர் உள்ளது.எம் மணிதறும் பூரணம் இல்லை,எல்லோறும் சமமே,ஆனால் வாழ்கை யென்பது மாறுபட்டது,அதை மதிப்போம் வாழ்வோம்,வாழ்க நாராயண நாமம்.