எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரது குதப்புணர்ச்சி மீதான மேல்முறையீட்டு விசாரணைகான நாளை எண்ணத் தொடங்கியுள்ளார். அவரது முகநூல் பக்கம் விசாரணைக்கு இன்னும் 21 நாள்கள் இருப்பதாகக் கூறுகிறது.
மேல்முறையீட்டு விசாரணைக்கு அக்டோபர்-28 தொடங்கி இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பெர்மாதாங் பாவ் எம்பி-யின் தலைவிதி தீர்மானிக்கப்படும். அவர் சிறை செல்ல நேரலாம் அல்லது விடுவிக்கப்படலாம்.
உண்மை ஜெய்க்கும் ….
வர சிறை சென்றால் நல்லது ,ஏன்ன உலகத்தில் யாருமே செய்யாததை செய்து விட்டார் .அடித்தவனுக்கு ஜெயில் என்றால் குடுதவனுக்கும் ஜெயில்தானே ?
அன்வார் சிறைச்சாலைக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வைர்ரியை உள்ளே தள்ளுவதற்கு ஆளுங்கட்சியினர் சட்டதில் பல ஓட்டிகளை தேடிக்கொண்டு இருப்பார்கள் !!!!!