அடுத்த ஆண்டு பொருள், சேவை வரி நடைமுறைக்கு வருவதையொட்டி அரசாங்கம், அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியுபெக்ஸ், அரசு ஊழியர்களுக்கு 30 விழுக்காடு சம்பள உயர்வு கொடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
அப்படிக் கொடுக்கப்பட்டால் ரிம900 சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு ரிம300 கூடுதலாகக் கிடைக்கும் என கியுபெக்ஸ் துணைத் தலைவர் I சைனல் இஸ்மாயில் கூறினார். இரண்டு மாத போனசும் வழங்கப்பட வேண்டும் என்றவர் பரிந்துரைத்தார்.
2007-இலிலிருந்து அரசு ஊழியர்களின் சம்பளம் திருத்தி அமைக்கப்படவில்லை என்பதால் இக்கோரிக்கை நியாயமானதே என்றாரவர்.
பொருள் சேவை வரி அரசு ஊழியர்களுக்கு மட்டும் அல்லவே.! அரசு ஊழியர்களுக்கு பிரதமர் பார்த்து கொள்வார் .ஓரளவாவது கிடைக்கும். தனியார் ஊழியர்களை நட்ராற்றில் விட்டு விடுவாரா?
அப்படி என்னாத்த வேலை செஞ்சி கிளிக்கிறேங்க
தனியார் ஊழியர் டக்ஸ் செலுதுகிரும்.எங்களுக்கு ஒன்றும் இல்லையா ?
மோகன், வெளியே இருந்து குறை கூறுவது சுலபம். உள்ளே இருந்து வேலை செய்து பார் புரியும்.சிலரின் முட்டல் செயலுக்கு அரசாங்க அதிகாரிகள் தான் கருப்பு ஆடு. நல்ல அரசியல்வாதி தேர்ந்து எடுக்க சொன்ன வீனா போன சொமரிய பணதிற்காக தேர்ந்தெடுத்து அரசாங்க அதிகாரிகள் ‘அப்படி என்னாத்த வேலை செஞ்சி கிளிக்கிறேங்க’ கேட்பது ஞாயமா நண்பா ??
நல்ல திறனை, நல்ல செயல் திட்டம், முறையான செயல்பாடு எல்லாம் இந்த பேமானிகளால் செயல் இழந்து இழுத்துகிட்டு இருக்கு.. அவனுங்க சொல்லுறது தான் சட்டம்.. மீறி ஞாயம் தருமம் என்றால் ஆப்புதான்… அப்புறம் வேலைவிட்டு வேலை தேடி அலைந்து குடும்பத்த விதியில விடனுமா???
ஒரு சிலர் செய்யும் தவரான செயலுக்கு அனைவரையும் மட்டம் தட்டடீர் தோழா….