பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு சீனர்களின் வாக்குகள் பெருமளவுக்கு குறைந்ததற்குக் காரணம் அவர்கள் பொய்களை நம்பியதுதான் என்று பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார்.
“சீனர்களின் வாக்குகள் குறைந்ததற்கு என்ன காரணம் என்று கற்பனை செய்து பாருங்கள்”, என்று அவர் செத்தியா அலாம், சிலாங்கூரில் நடைபெற்ற 43 ஆவது கெராக்கான் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
“ஏன்? அவற்றுக்கான காரணங்களில் ஒன்று எதிரணியினர் கட்டி விட்ட 40,000 வங்காளதேசிகள் இறக்குமதி செய்யப்பட்டனர் என்பதாகும்”, என்றாரவர்.
“ஆம், இன்று நீங்கள் சிரிக்கிறீர்கள். ஆனால், (அப்போது) எத்தனை பேர் அதனை நம்பினர்?”, என்று நஜிப் வினவினார்.
“அந்த கட்டிவிடப்பட்ட பொய்யை முற்றிலும் உண்மை என்று பலர் நம்பினர்” என்று கூறிய நஜிப், கெராக்கான் மீண்டும் எழுச்சி பெற அது மேற்கொண்டுள்ள முயற்சிகளை தாம் ஆதரிப்பதாக கூறியதோடு பினாங்கை மீண்டும் கைப்பற்ற அது டிஎபியைவிட சிறந்த திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.
ஐயோ நீ சொன்ன பொய் ஏன்டா பேக் கூதி ஒழுங்கா இரு இல்லாட்டி நீ அழியும் நாலு வெகும் டூரமிள்ளயாமே மாமாக மகாதிர் அல்றேஅடி START COUNTING FOR U AND THE WHOLE MALAYSIAN HATE U < நீ அழிந்தால் மக்கள் சந்தோசம் இரண்டு தீபாவளி கொண்டாடலாம்
அடே எங்கப்பா ,எவ்வளவு பெரிய கண்டு பிடிப்பு ,BN உண்மை பேசும் அரிச்சந்திரர்கள் ,கேக்கிறவன் கேனையனா ?
சீனர்களுக்கு …………மட்டும்தான் நேரா இருக்கும் மற்றது எல்லாம் கோண புத்தி என்பார்கள். பொய்யை நம்ப சீனர்கள் என்ன சின்னவர்களா? அவர்கள் வல்லவர்கள் அரசியலில் நிபுணர்கள் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் போல !பணம் அவர்களிடம் பேரம் பேசுவதால் நிதானமாக சாதனை செய்வார்கள். BN கேராகான் MR கோவை ஒழுங்கா கண்காணித்து இருந்தால் DAP ராகேட் பினாங்கு பாலத்தில் மோதி இருக்கும். கையில் இருந்த கிளிய ஜோசியம் பாக்க விட்டுபுட்டு பருந்துக்கு வலை வீசப்படாது ! அது 100 ரில் மடிந்து மீண்டும் எழுந்து 180 வருஷம் வாழுமாம். இதுவும் உண்மை! பொய்யல்ல ஜூலோஜி மருத்துவரை கேட்டுப்பாருங்கள்.
இவன் சொல்வதுதான் உண்மை– நாம் எல்லாம் கூறுகெட்ட மடையர்களாக இருந்தால். இவனெல்லாம் தலைவன் என்று சொல்லி நம்முடைய அறிவை சோதிக்கின்றான்
உங்க பெர்காசா, இஸ்மா கூட்டங்கள் பேயாட்டம் போடும் வரை அனேக சீனர்கள் bnகு ஓட்டு போட மாட்டார்கள். இது தெரியாதா உங்களுக்கு?! மற்றும் இலஞ்சம், ஊழல், குறைந்த உயர் கல்வி வாய்ப்பு, சமய தீவிரவாதம் etc2 போன்ற அனேக ஓட்டைகளைக் கொண்டுள்ள உங்கள் வாடகை வண்டியில் சீனர்கள் பயணிக்க மறுக்கிறார்கள் என்ற மடத்தன அபார கோபம் வேறு..!! அந்த ஓட்டைகளை முதலில் சரி படுத்துங்கள்; பயணிக்க வருவார்கள். குறை யாருடையது?! இந்தியர்கள் பலர் எவ்வளவு ஓட்டை இருந்தாலும், அந்த நேரம் பார்த்து வழமைபோல் சிறிது அங் பாவ் கொடுத்தால், ஓகே, அவர்கள் உங்கள் ஓட்டைகளைப் பாராமல் அவங்க ஓட்டை உங்களுக்குக் கொடுத்து விடுவார்கள். இதுதான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே, நான் என்னத்த மேலும் சொல்ல…?!
உண்மையான சத்து மலேசியா கொள்கையை பாகுபாடின்றி அணைத்து மக்களும் இனபாகுபாடின்றி பயனடையும்படி செய்திருந்தால், பாரிசான் மக்களிடையில் நல்ல ஆதரவு பெற்றிருக்கும். கட்சி பேரவையில் வாய்க்கினிய பேசிவிட்டு பிறகு முதுகில் சொருவுவதினால் வந்த வினையே இன்று 3ல் 2 பங்கினை பாரிசான் இழந்தது. பதவியில் இருந்து பாரிசான் செய்யும் கொள்ளைகளையும் அட்டூழியங்களையும் மக்களிடையே வெளிக்காட்டியதுதான் எதிர்கட்சியின் ஆதரவுக்கு முதற்காரணம்.
அப்படி என்றல் ஏன் கிளந்தனில் பாரிசன் நேசினால் தோல்வி கண்டது
BR1M என்பது லஞ்சத்துக்கு இவர் சூட்டிய மறுபெயர் என்பதும் ;
2020-ல் மலேசியா வளர்ச்சி அடைந்த நாடாகுமோ இல்லையோ;
லஞ்சம் பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது உண்மை.
“BUDAYA RASUAH 1 MALASIA” வளர்க !!!
ஆமாம் அம்னோவின் உண்மாவ்யான பொய்யை நம்பாததால் இது நடந்ததது, நடக்கும்.
பினாங்கில் மலாய்காறரை அமர்த்த திட்டமிட்டதை கோ.சூ.குன் தன் சமுகத்திடம் போட்டுகொடுத்துவிட்டார்,மற்றும் கோ,வுக்கு வோட் போடாதீர்,போட்டால் பி.என் மலாய்காரனை அமர்த்திவிடும் என்று எச்சரித்துவிட்டார்.ஆதலால் மக்கள் டி.ஏ.பி,பக்கம் சாய்ந்தது.டி.ஏ.பி,கை ஓங்கியது,சி.எஸ்.ஆர்,கார்டேனியா போன்ற நிறுவனத்தை அபகரித்தது மற்றும் பல நிறுவனத்தை கைபற்றினர்.இவை சீன சமுகத்தை தண்டிக்கும் நோக்கு.இவை நிகழவில்லையே பி.ஆர்,ரபோமாசி கிடையாது.ஹின்ராப் இல்லையே பி.கே.ஆர் இல்லை.பினாங்கு சர்ச்சை இல்லையே டி.ஏ.பி,இல்லை.ஆனால் சீனறுக்கு ஆதி முதலே பாஸ் கட்சியை பிடிக்காது,காரணம் இஸ்லாம் நாடு,கெதுவானான் மெலாயூ போன்ற கோட்பாடு.பி.என்,கட்சி கோட்பாடு பொதுவானது,எல்லா இனத்துக்கும் ஏற்புடயது ஆனால் மகாதீரின் பேராசை,பாஸ் கோட்பாட்டை பி.என் நிறைவேற்றினால் பாஸ் என்ற கட்சி அழிந்துவிடம் கருதி பி.என்னின் கோட்பாட்டை மீரி இந்நாட்டை இஸ்லாம் நாடு என்று பிரகடணம் செய்தான்,கெதுவானான் மெலாயூ கோட்பாட்டை அமல்படுத்தினான்,தோல்வியுற்றன்,சைன் போர்ட்டை ஜாவியில் மாற்றினர்,வெற்றிப்பெறவில்லை.பி.என் தோல்விக்கு காரணம் பாதையை விட்டு விலகியதால் தான்.இன்றும் கெதுவானான் மெலாயூ வேறு விதமாய் கல்வி அமைச்சின் மூலம் நடந்து வருகிறது,அதாவது இப்பொழுது பி.எம்.ஆர்,பரிட்சை கிடையாது சோ மாணவர் கடுமையாக படிக்கதேவை இல்லையென்று பாசாங்கு பேசி நம் மாணவரை சோம்பேறியாக்கிவிட்டு,மலாய் மாணவர்களை பல டியூஷன் வகுப்புக்கு அனுப்பி பென்சாப்பாயானில் சிறந்த புள்ளி பெற வைத்து படிவம் 4ல்,தொழில் கல்வியில் நம்மை ஆலும் துறையில் சேர்ப்பர்.நாம் கீழ் தொழிலில் பயிற்ச்சி பெற்று அவர்களின் தயவு இன்றி நாம் ச்சாரி மாக்கான் செய்யமுடியாத நிலைக்கு ஆலாகுவோம்.கவணம்3,வாழ்க நாராயண நாமம்.
ஆளும் கட்சியினால்தான் எதுவும் செய்ய முடியும் என்பது தெரிந்தும் ஆளும் கட்சி தரும் வாக்குறுதிகளை நம்ப மறுக்கிறார்கள் ஆனால் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் எதிர்க்கட்சிகள் தரும் வாக்குறுதிகளை நம்புகிறார்கள்.
உண்மைதான் பிரதமர் அவர்களே…நீங்கள் சொல்வது 100/100 மறுக்க முடையாத உண்மை. நீ ங்கள் சொன்ன பொய்களை அவர்கள் பொய் என நம்பியதால் தான் அவர்கள் உங்களுக்கு வாக்களிக்காமல் மாற்றரசு வேண்டும் என்று பக்காத்தானுக்கு வாக்களித்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. (இதைத்தான் சொல்றது வாயைக்கொடுத்து ‘அதை’ புண்ணாக்குவது என்று)
பிரிம் தொகையை கொஞ்ச இந்தியர்களுக்கு கொடுத்து விட்டு
எல்லோருக்கும் கொடுத்தாக நீ கூறும் பொய்யை இந்தியார்கள் நம்பியதால் தான் ஒரு சில இந்தியர்கள் bn க்கு
ஒட்டு போட்டார்கள் தெரியுமா நைனா
பிரதமர் அவர்களே, நீங்கள் அரிச்சந்திரன் என்பது எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே.
எண்ணெய் விலையை ஏற்ற மாட்டோம் என்று தே.மு. சொன்ன பொய்யைப் போன்று இன்னும் பல பொய்களை மக்கள் கண் கூடாகவே பல வருடங்கள் பார்த்துதான் கடந்த இரு தேர்தல்களிலும் பொய்யர்களுக்கு ஓட்டுப் போடவில்லை.