இன்று கெராக்கான் மாநாட்டில் பேசிய ஒரு பேராளர் அம்னோ தலைவர்கள் “வந்தேறிகள்” என்று கூறும் கருத்துகளுக்கு எதிராக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று அப்பேராளர் அவர்களுக்கு நினைவுறுத்தினார்.
“மலேசியர்களின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்துகிறேன். மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகிய அனைவரும், உண்மையான பூமிபுத்ராக்காளாகிய ஓராங் அஸ்லி, சபாகான்ஸ் மற்றும் சரவாக்கியர்கள் தவிர்த்து, வந்தேறிகள்தான்”, என்று ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் கூறினார்.
“சீனர்களை வந்தேறிகள் என்று அடிக்கடி கூறும் அம்னோ உறுப்பினர்கள் அவர்களும்கூட வந்தேறிகள்தான் என்பது பற்றி சிந்திப்பதே இல்லை”, என்று அவர் கட்சித் தலைவர் மா சியு கியோங்கின் கொள்கை உரை மீது தமது கருத்தைத் தெரிவிக்கையில் கூறினார்.
மலாய்க்காரர்களையும் “வந்தேறிகள்” என்று சொல்வதை விட இந்நாட்டில் பிறந்த அனைவரையும் மலேசியர்கள் என்று கொள்ளல் வேண்டும் என்ற தீர்மானத்தை பிரதமரிடம் கொண்டு செல்வதே சிறந்தது. இன வேற்றுமையின் பால், ஏட்டிக்கு போட்டியாய், நானா நீயா என்று மல்லு கட்டுவது வேற்றுமையையும் வெறுப்பையுமே ஓங்கச் செய்யுமே தவிற நலம் பெற வழி வகுக்காது.
மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் // அம்னோவுக்கு அடிக்கடிக்கு நினைவுருதியாகவேண்டும் ! புமிபுத்ராக்களும் இல்லை என்பதே உண்மை !
துணிச்சலுக்கு பாராட்டுகள் ,
நமது உல் நாட்டு அமைச்சர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்.
பிரித்து ஆழ்வதே இந்நாட்டில் சுலபமான வழி. இந்நாட்டில் ஒற்றுமை ஒரு காலத்தில் இருந்தது– எல்லாரும் மலேசியன் என்று –அது காகாதிர் காலத்தில் வேர் அறுக்கப்பட்டது. இன்று இனவெறி ஆல மரமாக நிற்கிறது.
க க க , உண்மையை சொன்னால் சிலருக்கு எறியும்.
இப்படியே அடிக்கடி “வந்தேறிகள்” என்பதை நினைவு படுத்துங்கள், அப்பொழுதாவது எருமைகள் திருந்துகிறதா என்று பாப்போம்.
ஷபாஸ் நீங்கள் அல்லவோ ஆண் மகன் . உங்களை போல துணிச்சல் மிக்க ஒருவர் குட இல்லையே இந்த வடிகட்டிய முட்டாள் ம இ க சங்கத்தில் , அண்ணன் எப்போ சாவன் திண்ணை எப்போ கிடைக்கும் என்று அலைகின்றனர் .
என்னய்யா, உள்நாட்டு அமைச்சர், பிரதமர், அவர் தம்பி ஹிஷாமுடின், துணைப் பிரதமர் இன்னும் பல அமைச்சர்கள் இந்தோனேசியர்களே!
அப்படி போடுங்க ,,இதுதான் சீனர்களின் ஒற்றுமை ! ஆமா MIC எப்ப வாய திறக்க போகுது ,சங்கே முழங்கு ,வீர தமிழன் என்றெல்லாம் இந்த MIC மார் தட்டிகொல்லுது ,எங்க போச்சி உங்க வீரம் ?? சீன சீனன் தான் ,தமிழன் தமிழன்தான் ம்ம்ம்
ம இ கா.காரனுங்க சொரணை கெட்டவனுங்க! விதை இருந்தாதானே வீறு கொண்டு எழவும், பேசவும் முடியும். சலுகை போனாலும் அலுவல் போனாலும் நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற சிந்தனை இல்லை இந்த சுரண்டல் பேர்வழிகளுக்கு. சுயநலமிகள். என்று இந்த சமுதாயம் ஓர் நிலையில் நின்று சிந்திக்கிறதோ, செயல்படுகிறதோ அன்றுதான் இந்த சமுதாயத்திற்கு
விடியல்.
அன்பர் சிற்றெறும்பின் கருத்தை நான் வரவேற்கிறேன் .
அப்படி போடு உறைக்கிறமாதிரி !!!!
வாடா அக்கினி குண்டு, உன் சொரனையல் சாதித்தது என்ன ? ஒருவன் கெட்டவன் ஆனால் அனைவரும் கெட்டவனா? உனக்கு விரைஇல்லை, அக்னி குண்டுதான் ! நி இது வரைக்கும் யாருக்கு என்ன செய்தாய்? ம இ க செத்த கட்சி, இன்னும் ஏன்டா அவன் சு……. நோண்டுரிங்க
ச்யபாஸ் தலைவா……..!
சிங் சக், சிங் சக்
MIC ஜடங்கள் தீபாவளிக்கு UMNO காரன்களுக்கு எண்ணெய் தேய்த்து உருவ தயார் நிலையில் உள்ளான்கள் .
துணிச்சலுக்கு தலை வனுங்குகிறேன் , MIC துணிச்சல் எப்படி தெரியுமா இருக்கும் ” YA TUHAN ” சொல்லி சொல்லியே நாசமா போனாங்க இவனுங்க நாசமா போனது இல்லாமல் தமிழர்களையும் நாசமாக்கிட்டார்கள் இது எப்படி
அக்கினி அவர்கள் ம.இ.கா. மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்.முதலில் தமிழ் நாளிதழ்களைப் பாருமையா!!!! ம.இ.கா. என்ன செய்கின்றது என்று தெரியும். பல நல்ல காரியங்கள் பல சிறப்பான நிகழ்வுகளைச் செய்து வருகின்றது. இல்லை என்று சொல்லி பாவத்தைத் தேடி கொள்ளாதே. சுரண்டல் இருந்தால் கெட்டது செய்தால் பகிரங்கமாக பெயரோடு சேர்த்து முகவரி யாவற்றையும் தா. நாம் அவர்களைத் தண்டிக்க ஏற்பாடு செய்வோம். சும்மா குறைச் சொல்வதை நிறுத்தி விட்டு நல்லதைச் செய்யப் பார்.
சகோதரர் மோகன், கடந்த தேர்தலில் சீனர்கள் கெரக்கான் மற்றும் மசீச ஆகிய அரசியல் கட்சிகளுக்கு பலத்த அடி கொடுத்ததினால் அக்கட்சிகள் சீனர்களின் தயவை மீண்டும் பெற இப்படி சொல்லி அவர்களை திசைதிருப்ப பார்கிறார்கள். நாம் தான் சொரணை இல்லாமல் எது எப்படி ஆனாலும் இறுதியில் அவர்களையே தொங்கிக்கொண்டு அலைகிறோமே. பின்னர் எப்படி அவர்கள் மாறுவார்கள். இந்தியனை (குறிப்பாக தமிழனை) எப்படியெல்லாம் தரக்குறைவாக நடத்தினாலும் இறுதியில் ஐந்துக்கும் பத்துக்கும் அவர்களை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் அவர்களில் வேரூன்றி உள்ளதே. எனது அனுபவம், நான் முன்பு வேலை செய்யும் போது நம் இனத்தவனை கொண்டே என்னை சிறுமை படுத்தினர். ஆனால் அன்று எனக்கு எதிராக பொய் குற்றசாட்டுக்களை கூறிய அந்த நல்ல தமிழர்களை விட எனக்கு அதே தொழிள்ளதிபர்களிடம் நல்ல மதிப்பும், அவர்களிடம் நான் வியாபாரமும் உண்டு.. அந்த பொய்யர்கள் அவர்கள் மதித்த தொழில்க்ளதிபர்களின் வெறுப்புக்கு ஆளானார்கள். இது நான் பல வருடங்களாக கண்டுள்ளேன். ஆனாலும். அந்த பொய்யர்கள் போய்விட்டாலும் அவ்வப்போது புது புது நபர்கள் முளைத்தவண்ணமே உள்ளனர். நானும் மற்ற இனத்தவனும் ஒரே பொருளை விற்றால் நம்மவர் யாரிடமிருந்து அதனை வாங்குவர்? நாம் வாகனத்தை பழுது பார்க்க ஒரு சீனனிடம் கொடுத்தால், அவன் வேலை தெரியாத தன் தொழிலாளியை நமது வாகனத்தை வைத்து பழக்குவான். அனால் நமினத்தவரிடம் கொடுத்தால் அவனை குடைந்து எடுத்துவிடுவான். அவனிடம் கடன் சொல்லமாட்டான். ஆனால் நம்மினத்தவனிடம் கடன் சொல்லி அதன் பிறகு அவனிடம் போகமாட்டான். எப்படி ஐயா? அவன் 50 ரிங்கிட் கூலி கேட்டால் கொடுப்பான் ஆனால் நம்மினதவனிடம் 5 ரிங்கிட்டுக்கு செய்து கொடுக்க பேரம் பேசுவான். நம்மவர்களின் திறமையை நாம் மதிக்க வேண்டும். ஒன்றில் மட்டும் தமிழர்களை பொருத்தமட்டில் பெருமை படுவேன். நாம் இன வெறியர்கள் அல்ல. நாம் எவருடனும், எவரும் நம்முடனும் இணைந்து செயல்பட முடியும். நம்மிடையே விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் ஆனால் அதனை மற்றவர் காணாவண்ணம் செயல்படுவோம். தவறினை தவறென்று சொல்லி திருத்தும்போது அதனை ஒத்துக்கொண்டு திருந்தி எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக.
குடியுரிமை உள்ளவர்கள் அனைவருமே “வந்தேரிகள்”தான். அடியேன் 35 ஆண்டு அரசாங்க ஊழியராக பணியாற்றி,பணி ஓய்வு பெறுவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தேன். 3 அல்லது 4 ஆண்டு அனுபவசாளிகளுக்கு சம்பள உயர்வு,பதவி உயர்வு போன்ற பல சலுகைகள்.நமக்கு அவர்களைப் போன்ற பதவி உயர்வும் சம்பள உயர்வும் இல்லை. காரணம் நாம் வந்தேறிகளாம்.. இந்நிலையில் இந்தியர்கள் இந்நாட்டு வந்தேறிகள் என்றால் நீங்களும் இந்நாட்டு வந்தேறிகள் என்று அடியேன் மேலதிகாரிகளுடன் வாதம் புரிந்துள்ளேன். காரணம் நம்மைப் போல் இவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதால் இவர்களும் வந்தேறிகளே!.எனவே இவர்களை “பூமிபுத்ரா” என்று அழைப்பதையே நிறுத்திக் கொள்ள வேண்டும்
“அக்கினி அவர்கள் ம.இ.கா. மீது மிகவும் கோபமாக இருக்கின்றார்.முதலில் தமிழ் நாளிதழ்களைப் பாருமையா!!!! ம.இ.கா. என்ன செய்கின்றது என்று தெரியும். பல நல்ல காரியங்கள் பல சிறப்பான நிகழ்வுகளைச் செய்து வருகின்றது. இல்லை என்று சொல்லி பாவத்தைத் தேடி கொள்ளாதே. சுரண்டல் இருந்தால் கெட்டது செய்தால் பகிரங்கமாக பெயரோடு சேர்த்து முகவரி யாவற்றையும் தா. நாம் அவர்களைத் தண்டிக்க ஏற்பாடு செய்வோம். சும்மா குறைச் சொல்வதை நிறுத்தி விட்டு நல்லதைச் செய்யப் பார்” இதை நான் லைக் பண்றேன்..
சொரணை உள்ளவர்கள் கேட்க்க வேண்டிய விஷயத்தைகேட்க்க வேண்டிய நேரத்தில் தட்டிக கேட்டுவிட்டார்கள் எம் ஐ சி ஜடங்களுக்கு எந்த நாளில் தைரியம் உள்ளது ?
கூறியவரை தள்ளிவைத்து விட்டது கிராக்கான். எல்லாம் அடிவருடிகள்.