மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான். ஆனால் அவர்கள் முதலில் வந்தவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஸைனுடின் மைதின் ஒப்புக் கொண்டார்.
நேற்று கெராக்கான் மாநாட்டில் அதன் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களை சாடியதோடு மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார்.
லாய் சூனின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய முன்னாள் தகவல்துறை அமைச்சர் ஸைனுடின் மைதின் மலாய்க்காரர்கள் வந்தேறிகள் என்று ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்கள் முதலில் வந்தவர்கள் என்றார்.
மலாய்க்காரர்கள் மிக வலிமைவாய்ந்தவர்கள், தைரியசாலிகள், விவேகமானவர்கள். அதனால்தான் நாட்டின் தொடக்க வரலாற்றிலிருந்து அவர்கள் போற்றப்பட்ட மன்னர்களானார்கள் என்றாரவர்.
“நானும் ஒரு வந்தேறிதான். எனது தகப்பனாரிடம் இந்திய இரத்தம் ஓடுகிறது. தாயாரிடம் அரேபிய இரத்தம். ஆனால், நான் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மலாய்க்கார் ஆனேன், ஏனென்றால் முஸ்லிமாக இருப்பதுடன் நான் மலாய் கலாச்சாரத்தையும் பின்பற்றுகிறேன். பகசா மலேசியாவை பயன்படுத்துவத்தில் எனக்கு தர்மசங்கடம் அல்லது அந்நியமான உணர்வு ஏதும் இல்லை”, என்று ஸைனுடின் கூறினார்.
கேள்வி யார் முதலில் வந்த வந்தேறி என்பதல்ல. ஒரு வந்தேறிக்கு இன்னொரு வந்தேறியை திரும்பிப் போ என்ற கூற என்ன உரிமை இருக்கிறது என்பதுதான்.
மாமா எனக்கு ஒரு டவுட்டு , முதலில் வந்தவருக்கு இரண்டு ஒட்டும், இரண்டாவது வந்தவருக்கு ஒரு ஓட்டும் , ஜனநாயக நாட்டில் வழங்கப்படுகிறதா ?
ஆனால் நீ எங்களுடுதான் வந்தாய்
சரிதிரதை புரட்டி பாரடா முட்டாள் மாமா முதலில் வந்தவர்கள் யார் என்று!!!!
“முதலில்” எனும் கால நேரத்தை விளக்கி கூறும்,நேற்றா? நேற்று முன்தினமா? அல்லது 10,000 BC யா?
என்னால அப்பட்டமா கதை உடுற, எங்கலவங்கிட்ட சோறு விக்க காண்டா கம்பு தூக்கி பிழைக்க வந்தவன்டா உன் அப்பன் பாட்டன் எல்லாம் ஆன நீ மலாய் ககாரன நினைச்சிக்காதல.
அட வெண்ணைகளா நாமெல்லாம் இந்த உலகத்துக்கு வந்தேறிகள்தான் !
டேய் டுபாக்குரு தலையா உங்க அப்பனுக்கு இந்திய ரத்தமும் உங்க அம்மாவுக்கு அரோபியா ரத்தமும் ஓடுதுனா ,நீ எங்கடா முதலில் வந்துருபாய் ,ஒருவேளை உங்க அப்பன் அசிளிகாரனும் உங்க அம்மா இந்தோனேசிய காரியா இருந்தா சொல்லலாம் . டேய் டப்பி வாயா உன் வாயு கொழுப்புக்கு தான் தேர்தலில் உனக்கு வாழைபழம் சொருகி விட்டாங்க ,சும்மா வாயை கொடுத்து சு வை புண்ணாக்கி கொள்ளாதே .
பண்பான முறையில் விளக்கியுள்ளார் முன்னாள் அமைச்சர். நேர்மையானவர்களுக்கு அமைச்சரவைல் இடமில்லை என்பதற்கு இவரெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. மலாய்க்காரர்கள் வலிமையானவர்கள் என்று இவர் கூறியது உண்மையே. அரசுத்துதுறை அதிகாரத்துவம் அனைத்தும் இவர்களே வைத்துள்ளனர். ஓர் உதாரணம். நம் நாட்டில் மொத்தம் ஐநூறுக்கும் மேற்பட்ட மாவட்ட, துணை மாவட்ட அதிகாரிகள் உள்ளனர். இதில் ஒருவர்கூட மலாய்க்காரர் அல்லாதவர் இல்லை. தெரியாமல் தான் கேட்கிறேன். மலாய்க்காரர் சோம்பேறிகள் என்று உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான மகாதி[மி]ர் சொன்னாரே! யாரை சொன்னார்?
தங்கள் முன்னோர்கள் முதலாவதாக வந்தவர்களோ?. வெளியே சொன்னா வெட்கக்கேடு!.
முதலில் யார் வந்தது நீரா,பாலேம்பாங்கிலிறுந்து பரமேஸ்வரா தலைமையில் வந்தீர்கள் பரமேஸ்வரா இந்துவாக இருந்தபோது.ஆதலால் மலேசியாவை இந்து நாடாக பிரகடனம் செய்வோமா,ஹிந்தாசியா ஒகே வா.எனிவே எல்லா ஹிந்துக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
முதலில் வந்தவர்கள் என்றாலும் “வந்தேறிகள்” வந்தேறிகள்தான் !!! சோழர் வரைபடத்தில் சோழர் சாம்ராஜ்யம் கங்கை முதல் கடாரம் மற்றும் இந்தோனேசியா வரை உள்ளது.
அப்படியானால் முதல் வந்தேறிகளான என்று கூறும் தாங்கள் சோழருக்கு முன் வந்தவர்களா அல்லது சோழருக்கு பின் வந்தவர்களா என்று தெளிவாக கூறினால், இனிவரும் காலங்களில் “சோழருக்கு முன் MALAYA வந்தேறிகள்” அல்லது “சோழருக்கு பின் MALAYA வந்தேறிகள்” என்று அடைமொழியோடு உங்களை அழைக்கலாம்.
இந்த விசயத்தில் முதலில் தேன் கூட்டில் கல் எரிந்தது யார் ?
ஏன் இந்த கேராகன் காரனுக்கு உள்ள தயிரியம் நம்ம மா இ கா காரனுக்கும் இண்ட்ரப் காரனுக்கும் இல்ல
அப்படியா ??? தெரியாமே போச்சே. ஆனால் நீ மலாய்க்காரன் மாதிரி இல்லையே?
தமிழர் நந்தா சொன்னது முற்றிலும் சரியே, நாம் அனைவரும் இந்த உலகத்தில் தற்காலிக குடியேரிகள்தான், இந்த நாடு/உலகம் யாருக்கும் சொந்தமில்லை, இதை உணராமல் எவ்வளவு திமிராகவும் அகம்பாவத்துடனும் வெறிபிடிதவர்கலாகவும் நடந்துகொள்கிறார்கள்.
வந்தேறி என்று ஒப்பு கொண்டதே பெரிய விஷயம், வாழ்க !
முன்னுக்கும் பின்னுக்கும் வந்த வந்தேறிகளாக இருந்து விட்டு போவோம்..! ஆனால் நாம் அனைவரும் இந்நாட்டின் குடிமக்கள் என்பதை மனதில் வைத்து இனத்துவேசத்தை துவாமல் நாட்டின் நல்ல குடிமக்களாக மனிதநேயம் கொண்டவர்களாக வாழ்வோம்…!
முதலில் வந்தவர்கள் மலாய் காரர்கள் என்றால் புஜங் பள்ளத்தாக்கு ரகசியங்களை அழிக்க வேண்டிய அவசியம் என்ன , ஆரம்ப பள்ளிகளில் சரித்திரம் எப்படி எல்லாம் மாறிவிட்டது என்று நமக்கு தெரியாமல் இல்லை .
அய்யா அப்துல் , இந்த விசயத்தில் தேன் கூட்டில் முதலில் கல் எறிந்தவர் கெரக்கான் கட்சிகாரர் என்று நீங்கள் நினைபீர்களானால் அது தவறு.
திரு. சீரியனின் கருத்தை பின்பற்றுவதே சிறப்பு.
முதலில் ஆகோன் ( பேரரசர் ) என்ற சொல் எப்படி வந்தது இந்த சொல்லை யார் கொடுத்தது … இந்த நாட்டை முதலில் ஆண்டவன் யார் என்று ….மனுஷன், முகம் , காலம் . காவல் ,அநியாய , ஒன்றுபடு ( சத்துபாடு ) எவன் சொத்து ! இறைவனை அல்லாதவனுக்கு அல்லதனவகவும் இல்லாதவனுக்கு இல்லாதவனாகவும் இருப்பதை சொன்னது யாரு ……தெரிந்து கொண்டு போலுப்பு நடக்கட்டும்
நீர் எப்படி ஆய்யா மலைகாரன் ஆகமுடியும் . இந்தியன் + அரபியன் = ????. ஆகா மொத்தத்தில் நீயுமா மலபார் .
இங்கே எல்லோறும் ஞானி,துரவி போல் சிந்திக்கின்றனர்.பலவீனம்,இயலாமை காரணமோ.மக்களே நம்மவறும் இந் நாட்டில் பிரதமர் ஆனவரே.நாம் யாரோ கிடையாது,இது நம் நாடு.துணிந்தவனே நாட்டை சமுதாயத்தை வழி நடத்த தகுதியானவர்.அதற்கு ஹின்ராப் போன்ற கல்வி கற்றவர் தேவை.வாழ்க நாராயண நாமம்.
அம்மா அம்பிகா சொன்னார்கள், குடியுரிமை பெற்ற அனைவருமே இந்நாட்டு குடிமக்கள். மைனோரிட்டி, மெஜோரிட்டி என்றெல்லாம் பேசப்படாது என்று சொன்னார்கள். முன் வந்தேரிகள், பின் வந்தேரிகள் என்று பேசுவதை நிறுத்த வேண்டும். கெராக்கன் தலைவர் சொன்னது தப்பென்றால் அதை மற்றவர்களும் சொல்லக்கூடாதுதானே? அரசு கவனிக்குமா?
காய் அவர்களே உங்கள் கருத்துகள் எல்லாமே நன்றாக இருக்கிறது . ஆனால் நாராயண நாமம் நமக்கு உரியதா என்பது எனது தாழ்மையான வினா
. உங்கள் நம்பிக்கையை நான் கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. தமிழராக சேர்ந்தே நிமிர்வோம்.
மா இ கா காரனுக்கு …. இல்லை. மானம் கெட்ட பொழப்பு நடத்தும் ம இ க. எதர்கும் வாய திறக்க மாட்டான்.
சூரியா,,தேனீ நாராயண நாமம் சொல்வதில் உமக்கு ஏன் குழப்பம் ? நாராயணனை வாழ்த்தி 4000 திவ்ய பிரபந்தம் தமிழில் பாடிய 12 ஆழ்வார்கள் தமிழ் தமிழே இல்லையா ? உங்கள் மொழி சண்டை சாமியோடு வேண்டாமே !
முதலில் வந்தவர்கள் இன்றும் காட்டில் இருக்கின்றனர்.
நம்மை கட்டிகொடுத்து குளிர்காயும் இவர்களை ஒரு பொருட்டாக நினைக்ககூடாது . நாம் நாமாக இருப்போம். வரலாற்றை மறந்துவிட்டு சொகுசு வாழ்கைக்கு மார்தட்டும் பச்சோந்திகள் .அறிகைமன்னர்கள் நிரம்ப பெற்றுள்ளோம் .நம்மிடையே அதிகமான அரசால் கட்சி