மலாய்க்காரர்களை “வந்தேறிகள்” என்று முத்திரை குத்துவது முறையல்ல என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) கூறுகிறது. அவர்கள் உண்மையிலே “பயணிகள்”. இங்கு வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.
ஆகவே, கெராக்கான் மாநாட்டில் பேசிய டான் லாய் சூன் மலாய்க்காரர்களை “வந்தேறிகள்” என்று கூறியது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என்று இஸ்மா உதவித் தலைவர் முகமட் புவுஸி அஸ்முனி கூறினார்.
கேள்வி: அப்படி என்றால் உலகம் சுத்தும் இவர்கள் இந்த நாட்டின் பாதாளத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல? உழைப்பாளிகளாகக்கூட வரவில்லை. வெறும் பயணிகள்!
உழைப்பதற்கு மட்டும் சோம்பல் பட்டால் ஓரளவு மன்னித்து விடலாம். சிந்திக்கவும் சோம்பல் பட்டால் உலகமே மன்னிக்காது.
மலாய்காரர்கள் பயணிகளா ? இது புதுசா இருக்கே ? இந்த மண்ணுக்கு உழைக்க வரவில்லை அப்படிதானே ? அதாவது விருந்தாளியாக வந்த நீங்கள் இங்கேயே தங்கி விட்டீர்கள் அப்படிதானே ? விருந்தாளிக்கு பூமி புத்ரா அந்தஸ்து கொடுத்தது யார் என்று ஒரு கேள்வியும் எழுகிறதே ?
‘perantau ‘ என்றால் இலக்கு இல்லாமல் நாடு நாடாக திரிபவர்கள் .(நாடோடிகள்) .’பயணிகள்’ என்று குறிப்பிடுவது சரியான பொருள் அல்ல என்று நினைக்கிறேன்!
அப்படியானால் இந்த பயனிகளை கைது செய்து சொந்த நாட்டுக்கே அனுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது.அவர்களையும் அவரின் மொழியையும் கூட,நாராயண நாராயண.
நம்மவர் நெல் களஞ்சியத்தை கண்டவுடன் இங்கேயே டேரா போட்டுவிட்டார்கள் இந்த சோம்பேறி பயணிகள்! சோறு கண்ட இடம் சொர்கமாகிவிட்டது! தங்கள் சோற்றுரிமையை காத்துக்கொள்ள கையாண்ட அதிரடி நடவடிக்கைதான் மண்ணின் மைந்தன்! அதை காரணம் காட்டியே நம் உரிமைகளை எல்லாம் ஏப்பம் விட்டுவிட்டார்கள்! அதில் சில மாற்றங்களை கண்டீர்களா? தற்போது உள்ள தலைவர்கள் தங்களை மலாய்க்காரன் என்று கூறிக்கொள்ள விரும்பவதில்லை! என்னென்றால் மலாய்க்காரனுக்கு அர்த்தம் சோம்பேறி! நான் கூற வில்லை இந்தோனேசியர் ,சிங்கப்பூரர்,ப்ரூநேயர்களிடம் கேட்டு பாருங்கள் உண்மை விளக்கம் கொடுப்பார்கள்.
போர்த்திக்கிட்டு படுப்பதும், படுத்துகிட்டு போர்த்துவதும் ஒன்றுதான். வழிதான் வேறே ஒழிய பயணம் ஓர் இலக்கையே நோக்கி செல்வதுதான். உண்மையை ஒற்றுக்கொண்ட பிறகு, கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது வெட்கக்கேடு.
ஜோன்சன் விக்டர் சரியாகவும், அழகாகவும் சொன்னார். சிந்திக்க சோம்பல் படும் உயிர்களை யார் மதிப்பார்?.
இந்த நாட்டை வளமாக்க, ப்ரிடிஷ்காரர்களால் முறையாக கொண்டு வரப்பட்டவர்கள் நாங்கள், கடலோரப்பகுதியில் குடியேறிவந்தேறிகள் நீங்கள். இதுதான் அப்பட்டமான உண்மை.ஆனால் வாய்க்கூசாமல் அதிகார திமிரில் நீங்கள் சொல்வது என்ன வேத வாக்கா??? .
உலகுக்கு எந்த பயன் இல்லை நீ…
சுத்த சோம்பல் பையன் நீ …….
பைபள் சாத்தான் நீ ….
உலகறிந்த பொய்யன் நீ …..
‘Me-layu’ என்பது இந்தோனேசியாவின் ஜாவி மொழியில் “me-rantau” என்பதே அர்த்தம். இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்பவர்களையே அவ்வாறு அடைமொழியுடன் அழைப்பதாகும். இது ஓர் இனப் பெயர் அல்ல. அவ்வாறு ஓர் இனம் இந்தோனேசியாவில் இல்லை. சுமத்திரா தீவில் அத்தகைய பெயர் கொண்ட ஓர் பெரிய குடியிருப்புப் பகுதியில் (பலேம்பாங் ஆற்று முகத்துவாரத்தில் இருந்த கிராம பகுதி) இருந்து தீபகற்ப மலாயாவிற்கு வந்தவர்களையே இந்த அடைமொழிப் பெயருடன் அழைக்கப்பட்டனர். பின்னாளில் அது இனம் என்றாகி இன்று மண்ணின் மைந்தர்கள் என்றாகி விட்டது. வரலாற்றை மாற்றி எழுதி விட்டார் நாட்டாமை. நாட்டாமையை மாற்றினால் வரலாறு சரியாக வரும்.
பயணிகளுக்கான பத்திரங்களோடு மலாயாவிற்கு வந்தீர்களா ? அல்லது தற்பொழுது மலேசியாவில் உள்ள கள்ளக்குடியேறிகள் (அரசாங்கம் அறிவிக்கும் “PATI”) மாதிரியா ? என்பதை இஸ்மா
விளக்க வேண்டும்.
முதலில் நிங்கள் ஒற்றுமையா இருங்கள்,
உங்களுக்குள் வெட்டு குத்தை நிறுத்துங்கள், தாய்தந்தையை மதியுங்கள்,
எவன் முதலில் வந்தான், எவன் கடைசியில் வந்தான் ஆராயிச்சி பன்றதை விட்டு வாழ்கையில் முன்னேற பாருங்கள் சீனர் போல.
“வந்தேறி” என்பதற்கு புதிய விளக்கம் தரப்பட்டுள்ளது.நன்று. பயணிகளாக வந்தவர்கள் அவர்கள் சொந்த நாட்டிற்கே திருப்ப வேண்டியது தானே. எந்த நாடும் “பயணி” களை தன் “குடி”களாக ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் பயணிகளாக வந்தவர்கள் அந்நாட்டிலேயே தங்கினால் சட்டபடி குற்றம்தானே? இஸ்மா பதில் சொல்லுமா?
நாட்டாமை தீர்ப்பை மாற்றி எழுது. பொய்யான வரலாறு !!!!!
ஆனால் மெலாயு தமிழ் மொழிபெயர்பில் மலாயு என்பதற்கு .கவிழ்ந்துவிடும் என்று பொறுள் சொல்கிறது,ஆங்கில ட்ரண்ஸ்லேஸனில் வித்தெர் என்று சொல்கிறது.லாயு என்றால் வாடியது என்பது வழக்கம்.மெ,என்பது நிகழ்காலத்தை குறிக்கும்.இது சைடிஸ் மாத்திரம்.பாலேம்பாங்கில் கடும் சண்டையில் உயிர் பிழைக்க பரமேஸ்வராவின் ஆதரவில் வீரபாண்டி கட்டபொம்மனைபோல் தப்பித்து மலாக்காவில் தலைமறைவாக ஒலிந்து கொள்ள வந்தவரே இவர்கள்.பரமேஸ்வரா தரப்பு பாலேம்பாங்கில் தோற்றதால் திரும்பி போக முடியாததால்,இங்கேயே குடிசை போட்டவர்கள்,வானிபத்திற்காக இஸ்லாத்தில் சேர்ந்ததால் வந்த வினை.பினாங்கை ஒதுக்கி கொடுத்தும் வேண்டம் யென்ற நம்மவர் இன்று புலம்புவதை பார்கையில் வியப்பாகவுள்ளது,அக்காலத்து மலாயாவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் சமஸ்கிரத மொழியில் இருந்ததாக சரித்திரம்,.நாராயண நாராயண.
இஸ்மா சொல்வது சரிதான். கள்ளதனமாக பயணம் செய்து
கிளினர் வேலை செய்யும் இந்தோ பெண்களை இவர் கைது
செய்யாமல் இருப்பது இதான் காரணம். இந்த பெண்கள் மலேசியா
வுக்கு பயணம் செய்கிறார்கள். கடந்த நோன்பு பெருநாளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, செமினி தடுப்பு முகாமில் இருந்தவர்
இப்போது பெட்டாலில் ஜெயாவில் இருக்கிறார். .
வீண் விவாதம் செய்வதை விடுத்து, இனி யாராவது எவரையாவது வந்தேறிகள் என்று சொன்னால் அவர்களை தேச நிந்தனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அனைவருக்கும் பொருந்த வேண்டும். செய்வார்களா இந்த மானங் கெட்ட …. காரர்கள் ???
நடக்காது அன்பரே. ஏனெனில் இதை வைத்தே ஆட்சியில் தொங்கிகொள்ளலாம் அல்லவா? எல்லாம் ஆட்சியில் இருக்கவே இவ்வளவும். என்று பெரும்பாலான மலாய்காரர்கள் நீதி நேர்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனரோ அன்றுதான் இந்நாட்டுக்கு மோட்சம்.