பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்காக நியு சிலாந்திடம் ஒப்படைக்கப்பட்ட மலேசிய தூதரக இராணுவ அதிகாரி முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைக் காவலில் வைக்குமாறு வெலிங்டன் வட்டார நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அவர் செவ்வாய்க்கிழமை விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
நம் நாட்டில் பெரிய திமிங்கிலங்கள் செய்யும் களியாட்டங்கள் வெளியே தெரிவதில்லை. இவரைப்போன்ற சிறிய நெத்திலிகள் மாட்டிக் கொள்கின்றன.
ரொம்ப முக்கியமா ????