தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோன் “சுயமாக” கார் தயாரிக்காமல் மற்ற கார் தயாரிப்பாளர்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே கார் தயாரிப்பதைக் கண்டு அவமானத்தால் கூனிக் குறுகிப்போவதாக கினாபாத்தாங்கான் பிஎன் எம்பி பங் மொக்தார் ரடின் கூறுகிறார்.
“முன்பு மிட்சுபிஷி. இப்போது ஹொண்டா. உடல் மலேசியாவுடையதாகவும் உள்ளிருப்பது ஜப்பானுடையதாகவும் இருப்பதால் பயன் என்ன?”, என நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் வினவினார்.
புதிய புரோட்டொன் கார்கள், ஹொண்டா எக்கோர்ட் மாதிரியில் உருவாக்கப்படுவது பற்றி பங் மொக்தார் இவ்வாறு கருத்துரைத்தார்.
……………போடா!!!
கோப்பி அடிபதுதானே தயாரிப்பு இவனுங்கிட்ட எங்கக் இருக்கு,,,,,,,முட்டபைளுங்க
லுசாடா நீ…
அடேமூடா நீ அந்த மகாதீர்ரை கேள் .
சொந்த மொழியே இவனுக்கு கிடையாது எப்படி சொந்த தயாரிப்பு எப்படி வரும் ?:
மலைக்காரகளை நிறைய மார்க் கொடுத்து அறிவாளிகளாய் ஆக்கினால் இது தான் நடக்கும் போட்டி போட்டு படித்து முன்னுக்கு வாருங்கள் அது திறமை. மாமாக்குட்டி MLAYSIA BOLEH .
இவன் ஒரு அரை கம்மனாட்டி. புத்தி கேட்ட மூடன்.இவனின் மூளை இவனின் பின்புறம் இருக்கின்றது. இவனெல்லாம் முக்கிய பதிவியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் — இது தான் இவனை போன்றோரின் அறிவு. இக்காலகட்டத்தில் எந்த மலாய்காரன் னுக்கு அப்படிப்பட்ட திறமையும் மூளையும் இருக்கின்றது? கூறு கெட்ட ஜென்மம் –என் காது புளித்து விட்டது
மகாதிர் திரூ. பண்ணினான் . வந்தவனும் தீரு பண்ணுகிறான் .எல்லாம் ஒரே குட்டையில் வூரிய மட்டைகள்தானே ! வுருப்படுமா ?