அரசுத் தரப்பு வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லாவின் வாதங்களைக் கேட்டு ஆத்திரமடைந்த அன்வார் இப்ராகிம், ஷாபி திரும்பவும் கல்லூரி சென்று சட்டம் படிக்க வேண்டும் என்று கடுப்பாகக் கூறினார்.
அந்த அனுபவம் வாய்ந்த வழக்குரைஞர், எதிர்த் தரப்பு முன்வைத்த வாதங்களுக்குப் பதிலளிக்காமல் அரசியல் சொற்பொழிவாற்றினார் என்றாரவர்.
ஷாபி நீதிமன்ற விசாரணையை “அரசியல் வழக்காடலாக” மாற்றி விட்டார் என அன்வார் குற்றம் சாட்டினார்.
அம்னோவுடன் தொடர்புகொண்ட அந்த அரசு வழக்குரைஞர் இன்று வாதங்களை முடித்துக் கொண்டார். அவரது வாதங்களுக்கு அன்வார் தரப்பினர் வியாழக்கிழமை பதிலளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியானால், அன்வார் மறுபடியும் பாலர் பள்ளிக்குச் சென்று மீண்டும் நன்னெறி படிக்க வேண்டுமே!.
அவர் மீண்டும் சட்டம் படித்தும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை !!!!
பணத்திற்காக, பதவிக்காக குனித்து கொடுப்பவன்கள் கும்பலில் இவனும் சேர்ந்து விடு வான் போலும்!!
தேனி அப்படி என்ன கடுப்பு உங்களுக்கு அன்வார் மேல்.ஏன் உங்களை அவர் ஏதும் (?) செய்யவில்லை என்ற கோபமோ?
தேனீ ! இது ஒரு பொய் வழக்கு என்று விளங்காத ஆளா நீங்கள் !
அப்பவே நினைத்தேன்.. முதலில் மாஸ்370 கண்டு பிடி …
நெத்தியடி param, தேனீ ஒரு………..!!! param அன்வாரிடம் வாங்கிய செம அடியை பற்றி தேனிக்கு ஒன்றும் தெரியாது.
அம்னோ விரித்த வலையில் அன்வார் தானே சென்று சிக்கிக் கொண்டார் என்று லீ குவான் இயூ சொன்னதை பலர் புரிந்துக் கொள்ளவில்லைப் போலும். அவர் சொன்னதில் உள் அர்த்தம் உள்ளது. வழக்கு பொய்யா மெய்யா என்பதை அவரவர் அறிவுச் சிந்தனைக்கு விட்டு விடுகின்றேன். ஆனால் முன்பொரு முறை இவ்வாறான குத்தப் புணர்ச்சி வழக்கில் சிக்கிக் கொண்ட அன்வார் மீண்டும் அவ்வாறு சிக்கிக் கொள்ளாமல் இருக்க முன்னறிவு இருந்திருக்க வேண்டாமா?. அதனால் தான் நன்னெறி பயில பாலர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றேன். இதில் என்ன தவற்றைக் கண்டீர்கள். தன்னிலையை அறியாமல் தானே சென்று வலையில் சிக்கிக் கொள்ளும் மீனை “வந்தபின் காப்போன்” என்பார்கள். அன்வார் “வருமுன் காப்போன்” மீனாக இருந்திருக்க வேண்டும் என்கிறேன். இதுவும் தவறு என்றால் அன்வார் ஆதரவாளர்களை அந்த இறைவனே இறங்கி பூலோகத்திற்கு வந்தாலும் காப்பாற்ற முடியாது.
அரசில்ல இதெல்லாம் சாதரணம்… ம்மேலும் உண்டு தலைவ.! வாழ்கை எங்களுக்கே கஷ்டமாக இருக்கு. ….உங்களுக்கு சொல்லவே வேண்டாம்
தேனீ அவர்களே,உங்களுடைய கருத்து முன்னனைய கருத்தோடு முரண்பாடாக உள்ளது.எச்சரிக்கையாக இருப்பதற்கும் நன்னெறி கல்வியைக் கற்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது.சொல்ல வந்தது வேறு;இப்பொழுது ஏதேதோ மழுப்புகின்றீர்கள்.அன்வார் ஒன்றும் தெய்வம் அல்ல;நடப்பதை முன்கூட்டியே அறிய..கூட இருந்து குழிப்பறிக்கும் துரோகிகள் இருக்கும் வரை எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் வீழ்வது நிச்சயம். அந்த கட்டபொம்மனுக்கே இந்நிலைதானே
வருமுன் காப்பதும் நன்னெறியே.
தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் மலாய் கல்லூரியில் அவருடன் பயின்றவர்களைக் கேட்டுப் பாருங்கள்.
அன்வர் செய்த
குற்றதை ஒளிந்து
அல்லது
விலக்கு வைது யாரும்
பார்க்க
வில்லை
அதுவும்
ஒருவர்
மீது
குற்றம்
சுமாதுவாது தவறு. நாம் சட்டதை
மதிக்க வேண்டும். தற்போது
நீதிமன்றம்
உள்ள
வழக்கை நாம் பேச
கூடது. முட்டால் தனமான
சிந்தனை
வதம் எழுது
நாமே நம்மை
பார்த்து
எசில்
உமிழ்
விது போன்றது. வேண்டாம் கண்முடி
தனமான
வாதம்.
கட்டபொம்மன் சுயநலவாதி என்பது உமக்குத் தெரியுமோ?. சிவாஜி நடித்த கட்டப்பொம்மன் படத்தைக் கொண்டு கட்டப்பொம்மனை அளவிடாதீர்கள்!.
இருதியில், அன்வரை ஹக்கீம் முன் ….. சொல்ல பூரங்கே! அப்பத தெரியும் அன்வருக்கு. அதில் தான் தெரியும் உண்மைய இல்ல பொய் கதையா இன்னு.
சோறு
தின்னும் வாயில் பொய்
சொல்ல
கூடது
கேட்டதை
பேச கூடது
அதேபோல்
பார்க்கதை
பற்றி
நாம்
முடிவு
பண்ண
கூடது
நல்ல
தமிழனுக்கு
அழகு
இல்லை.
சொல்லிடாரு அப்பா தக்கரு..