உலகளவில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதையொட்டி மலேசியாவில் எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசாங்கம், ரோன் 95 பெட்ரோலுக்கு இன்னமும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
எதிரணித் எம்பிகள் பலரது கோரிக்கைகளுக்குப் பதிலளித்த நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஒவ்வொரு லிட்டர் எண்ணெய்க்கும் அரசாங்கம் 12 சென் உதவித் தொகை வழங்குகிறது என்றார்.
“எண்ணெய் விலை மேலும் குறைந்தால் அரசாங்கம், ஒன்று விலையைக் குறைக்கலாம் அல்லது எரிபொருளுக்கு விற்பனை வரி விதிக்கலாம்”, என்றாரவர்.
வசதி கொண்டவரின் புலம்பல் ஆனால் ஏழையையும்,பொதுபோக்குவரத்தை பயன்படுத்துபவரையும் தாக்காது எரி பொருள் விலையேற்றம்.மக்கள் நாட்டின் தேவைக்கு அத்யாவசியம் ஹிட்மாட் உன்தோக் நேகாரா.வாழ்க நாராயண நாமம்.
இந்த அரசாங்கத்தை தூக்கி எறிந்தால் ஒழிய ,நமக்கு பேசி பயன் ஒன்றும் இல்லை
யார் வந்தாலும் நாம் 08% தான்,அதை தான் வருபவனும் கொடுப்பான்.ஒரு நாளைக்கு அரசுக்கு எவ்வளவு வரி நாம் கொடுக்கிறோம்.மக்கள் தொகையை உயர்துங்கள்,இல்லையேல் கப் சுப்,நாராயண நாராயண.
தூக்கி எறிந்தால் இத்துடன் நலது நடகட்டம்
நிங்கள் ஆட்சியில் இருபதற்கும் காரணம் ஏதுமில்லை.