பக்கத்தான் ரக்யாட் கூட்டங்களில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கலந்துகொள்ளாதிருப்பதும் அதை அற்ப விவகாரம் எனக் கூறும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலியின் அலட்சியப்போக்கும் ஏமாற்றமளிப்பதாக டிஏபி கூறுகிறது.
பக்கத்தானின் தொடர்ச்சிக்கும் தொடர்ந்து இருப்பதற்கும் அவசியமான விவகாரங்களை அற்பமானவை என்று கூறித் தட்டிக்கழிப்பது எரிச்சலூட்டுகிறது என டிஏபி நிறுவனச் செயலாளர் அந்தோனி லொக் கூறினார்.
ஹாடி பாஸின் தலைவர் என்பதால், அவரின் உதவியாளர்களை வைத்துக்கொண்டு பக்கத்தான் கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற இயலாது
“கூட்டங்களில் ஏகமனதாக எடுக்கப்படும் முடிவுகளைத் தாம் கூட்டங்களுக்கு வராததைக் காரணம் காட்டி ஹாடி மறுக்க முடியும் என்ற நிலை இருந்தால் பக்கத்தானால் எப்படிச் செம்மையாக செயல்பட முடியும்?”, என்று லொக் வினவினார்.
இன்று ஏன் பாஸ் கட்சியை அழைக்க வேண்டும்.தேவை வந்துவிட்டதோ,சீனர் எதிர் காலம் கருதி கெராக்கான் வசம் செல்லும் அதன் பின் தன் நிலை உணர்வர்.ஹிந்துவின் தலைவிதியும் கெராக்கான் கையில்.வாழ்க நாராயண நாமம்.
kayee என்ன மூளை கோளாறா ? இவர் என்ன எழுதுகிறார் என்றே
தெரியவில்லை. teeppori , saanthi எல்லாம் எழுதுவது நன்கு
விளங்குகிறது,எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும்.
……………..ம்களை என்றுமே நம்பமுடியாது
ஆசாமி நடப்பவையை சொன்னோம்,பெரிய திட்டம் அரங்கேறி வருகிறது.சீனர் போராட்டம் செய்யும் இனம் அல்லவே,டி.எ.பி,யில் நிலைத்தால் போராட்டமே கதியாகிவிடும்,ஆனால் கெராக்கானை ஆதரித்தால் பகை மறையும்,வியாபாரம் துவங்கும்,கை ஒங்கும்.பினாங்கை இழக்ககூடாது என்பதற்கே டி.ஏ.பி,தேவைபட்டது,பாஸ் ஜென்ம எதிரி சீனர்க்கு.ஆதலால் லிம் பி.கே.ஆரின்றி ஆட்சி செய்ய முடியும் சொல்கிறது,,பாஸ் அழப்பை ஏற்கவில்லை எல்லாம் நாடகம்.கொஞ்சம் பொருங்கள் தெளிவு கிடைக்கும்,வாழ்க நாராயண நாமம்.
செலாங்கொர் மந்திரி பேசார் விவகாரத்தில் PAS ஆடிய நாடகத்தை கண்டும் இன்னும் PAS கட்சியை PAKATAN-னில் வைத்திருக்கும் PKR DAP கட்சிகளை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!! PAS- ADI AWANG-கை நம்பவே முடியாது!!! PAS-சை கலட்டி விட்டுட்டு DAP PKR வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் நலம்!!!
தெரிந்த கதை தானே
பி எஸ் எம் சேர்த்து கொள்ளலாம்.
பாஸ்,வும்னோ இனையுமானால் மாபெரும் முழு மலாய் ஆதிக்கம் உருவாகும்,வூடூட் சட்டம் புருணைபோல் எல்லா இனத்துக்கும் நிறைவேறும்,பி.என்,பிர இனத்தை மதிப்பதால் இனங்கவில்லை புரிந்துகொள்ளும்,நாராயண நாராயண.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு DAP பினாங்கை பிடித்தது. இனிமேல் BN பினாங்கை பிடிக்க முடியாது. Pas க்கு kelantan dap க்கு பினாங்கு, pkr க்கு அல்வா, அன்வருக்கு கல்தா!
pas தலைவர்கள் இப்பொழுது ஹாடி என்ற …………. தலைவனை பின்பற்றி 21 வயது பெண்மணிகளை தேடி அலைவதாக ஒரு தகவல் உலாவருகிறது