அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா பகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கூப்மீது பாய்ந்துள்ளது. அவர் ஆணவம் பிடித்தவர் என்றும் அவர் பதவியில் தொடர்வது நல்லதல்ல என்றும் அது எச்சரித்தது.
கேமரன் மலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதில் மூவர் பலியானதை அடுத்து அச்செய்தித்தாள் இவ்வாறு காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
அட்னான், கேமரன் மலையில் சட்டவிரோதமாக நிலம் அழிக்கப்படுவதால் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க இயலாதவராக “வெறும் சாக்குபோக்குகளை”க் கூறிக் கொண்டிருப்பதாக உத்துசான் அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
UTUSAN MALAYSIA ஏன் கேமரன் மலை க்கு போகுது KUALA LUMPUR முழுவதும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தானே . யாராலும் இதுவரை ஒன்றும் செய்ய முடிய வில்லை
கேமரன்மலை,டெம்ப்லர் பார்க்,காசிங் சிவன் ஆலயம் அழிவு அரசாங்க ஏஜன்ட்டே காரணம்,பகாங் மாணிலத்தில் பெர்காசா கலைக்கப்பட்டதால் கோபம்போல்,வாழ்க நாராயண நாமம்.
அம்னோ=ஆணவம். இது காகாதிர் காலத்தில் MIC -MCA ஆதரவுடன் உறுதிசெய்யப்பட்டது. இப்போது ஒவ்வொரு இனவதிக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது.
முதலில் UTUSAN MALAYSIA வை இழுத்து மூடினால் எல்லாம் சரியாகும்.
உத்துசான் எழுதுவது தீர்ப்பு அல்ல,சுகீ சிவம் குண்டலி விழிப்பு பற்றி வித்தியாசமான கோனத்தில் சொற்பொழிவை கேட்டதுண்டு,அதாவது,மணிதன் உதிக்கிறான்,உணவு எடுகக்கிறான்,பிள்ளை பெற்கிறான் சாகிறான் சொல்வார்.மூலாதாரம்,சுவாதிஸ்டானம் தொழிழ் செய்து மடிகிறான்.மணிபூரகமானது சசிந்திக்க துவ ங்குகிறான்,அனாகதத்தில் தெரிந்து கொள்கிறான்,விசுத்தியில் பயில்கிறான்,,ஆக்கினையில் அடைகிறான்.அதுபோல் நடப்பதை கண்டு கலங்காது மணமிபூரகத்தில்,அனாகதம்,விசுத்தி,ஆக்கினை என்று தொடர்ந்து முன்னேறும்.கிடைப்பதை பெற்று வாழ்வதற்கும் ஆசைபட்டதை அடைவதற்கும் வேறுபாடு கண்டு முயல்க,வாழ்க நாராயண நாமம்.
தீவினையச்சத்தில் பயனில சொல்லாமையும் ஒன்று,வாழ்க நாராயண நாமம்.
அட்னான் ஆனவம் மிக்கவன் என்று உத்துசான் மலேசியா கண்ணுக்கு இப்பதான் தெரிந்துள்ளது!.
இவனெல்லாம் தலைவனா .
இந்த உத்துசான் கூறியுள்ள பல ஆயிரம் பொய்களில் இது மட்டுமே உண்மை.
அட்ணான் பற்றி பஹாங் பொதுமக்கள் குறை சொல்வது இல்லையே.உத்துசான் சாடுகிறதென்றால் அது வும்னோகாரன் பேச்சை எம்.பி,அவமதித்திருக்கவேண்டும்,அல்லது,பெர்காசா மலாய் சங்கத்தை பஹாங்கில் கலைத்ததால் கோபமோ,மகாதீர் ரீ என்ட்ரியால் பெர்காசா ஒரு புதிய அரசியல் கட்சியாகும் திட்டம் தீர்மானத்தின் அடையாலமோ,யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே,நம் மீன்கள் இன்று உத்துசானை வரவேற்கிரது,நாராயண நாராயண.