அரச மலேசிய சுங்கத்துறை, தம் முகவர்கள் திரும்பத் திரும்பத் தவறுகள் செய்தாலும்கூட கண்டுக்கொள்வதில்லை என 2013 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கண்டித்துள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு முகவர் முன்றாண்டுக் காலத்தில் 500 தவறுகள் செய்திருப்பதை அது சுட்டிக்காட்டியது.
17 சுங்கத்துறை முகவர்கள் ஓராண்டுக்குமேல் செயல்படாமலேயே இருந்திருக்கிறார்கள். அவர்கள்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாம்ப்ரானிகள் ……பிரியாணி சோம்பேறிகள் …
மக்கள் வரி பணம் …..ஏப்பம்……!!
அவர்கள் மிகவும் வேண்டப்பட்டவர்கள்!!!!!!!
பணம் பாதளம் வரை பாயும் ! மலேசியா போலே ???
நடவடிக்கை எடுக்காமல் இருப்பதில் இவர்கள் உலக சாதனை செய்ய இருக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் இருங்கள். ஓர் உலக சாதனைப் படைத்தால் நாட்டுக்கு நல்ல பெயர்தானே..!
தலை ஒழுங்காக இருந்தால் எல்லாம் ஒழுங்காக இருக்கும் — அல்தாந்துயா!
அவர்களிடம் நெருங்குவது கஷ்டம் (kastam )
500 பத்தாது, 1000 என்றால்தான் நடவடிக்கை எடுப்போம்.