அரசியல்வாதிகள் சாகும்வரை பதவியில் இருக்க முடியாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
அந்த வகையில், சிலாங்கூர் அம்னோ தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இருக்கும் தலைவர்களால் மாற்றத்தை உண்டுபண்ண முடியாத நிலையில் அதிகாரத்தை அடுத்தவரிடம் ஒப்படைப்பதே முறையாகும் என்றாரவர்.
அப்படியானால், கடந்த தேர்தலின்போது சிலாங்கூர் அம்னோவுக்குத் தலைமையேற்றிருந்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் சிலாங்கூர் நிலவரங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்று வினவியதற்கு, “அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று பதிலளித்தார் மகாதிர்.
“என்னைக் கேட்டால் நீண்ட காலம் இருந்து சாதிக்க முடியவில்லை என்கிறபோது (பதவியை) அடுத்தவரிடம் கொடுப்பதே மேல் என்பேன்.
“நானே பதவி விலகினேன். என் இடத்தை இன்னொருவருக்குக் கொடுத்தேன். நம்மால் முடியவில்லை என்றால் மற்றவர்கள் செய்யட்டும் என ஒதுங்கி அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்”, எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதுவே, ஒரு தலைவரின் அடையாளமாகும் என்பது மகாதிரின் கருத்து.
அட துப்புக்கெட்டவனே உன் ஆட்சியில் எவளவு தில்லு முள்ளு பன்னி மக்களை என்னமாய் யெமாற்றி … நீ பேசாதே .
நீங்க அடுத்தவர்களை அதற்கும் இதற்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்னு சொல்லரீங்க… ஆனா.. நீங்கமட்டும் செஞ்ச எத்தனையோ தவறுக்கு ஒரு பொறுப்பும் ஏற்கவில்லையே..!! உபதேசம் ஊருக்குத்தான் என்பது உங்க விசயத்திலே சற்றும் மறுக்க முடியாத உண்மை.
நஜிப் போனால் நாடு நல்ல நிலைக்கு வரும் அடுத்து இந்த நாடு அன்வாரால் ஆட்சி செய்வதை யாராலும் தடுக்க முடியாது சாந்தியும் அவள் சகாக்களுக்கும் பயங்கர பாடம் கற்பிக்கப்படும்
இப்போதுதன்யா உண்மை பேசுறே
என்னாடா குளறுப்படி ,PKR ஆட்சியிலே எல்லாமே நல்லாத்தான் போயி கொண்டு இருக்கு …
நாராயண நாராயண.
பாவம் இன்னும் அன்வார் ஆட்சிக்கு வருவான் என நம்புரன்களே பாவம்.
அடே யப்பா! சைதானும் வேதம் ஒதுகிறதே !!!
சைத்தான் எந்த காலத்தில் வேதம் ஓதியிருக்கு மு த நீ
இன் நாட்டின் ஊழலுக்கும் குளறுபடிக்கும் நீ முதலில் பொறுப்பு ஏற்க்க வேண்டும். இல்லையேல் உன் திருவை மூடு.
அரசாங்கம் வேற …அரசியல் வேற என்பதை தெரியாத மாதிரி நடிகாதிங்க….
மக்களை 100 வருசதுக்கு ஏமாத்துன அடுத்த 100 வருஷம் …நீங்கள் காணமல் போய்டுவிங்க ……நங்கள் பார்க்காத சரித்திம் இல்லை…
கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது— உண்மையில் நீதானே இந்நாட்டை இந்த இழி நிலைக்கு கொணர்ந்தாய்?
அன்வர் விவகாரத்தை தவராக கையான்டதால் எங்கே பி.என் கவிழ்ந்துவிடுமோ பயத்தில் மகாதீரை பதவியில் இருந்து தூக்கினர்,மேடையில் கண்ணீர் சிந்தியது ஞாபகம் இல்லையோ.ஆனால் நீர் இல்லையென்றால் நாம் தோட்டபுரத்தில் தான் வாழ்ந்திருப்போம்,வாழ்க நாராயண நாமம்
நஜிப் அவர்களுக்கு உலகம் சுற்றுவதர்க்கே நேரம் போதவில்லை …இதுல எங்க சிலாங்கூர் பிரச்சனைக்கு திரும்புவார்…??….வேணும்னா அன்வார்’க்கு சிலாங்கூர் முதலமைச்சர் பதவி கொடுத்து பார்க்கலாமே ……
எம்மா சாமி.ஆடு நனைகிறது என்று ஓநாய் கத்துகிறது.அடபாவி.