டிஎபி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த போதிலும், பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வது தம்மைப் பொறுத்தது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.
“நான் கேட்டுக்கொள்ளப்பட வேண்டியதில்லை. கலந்து கொள்ள விரும்பினால், நான் கலந்து கொள்வேன்”, என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிஎபியின் மத்திய செயற்குழு ஹாடி கூட்டணியின் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ஹாடி இவ்வாறு கூறினார்.
அடுத்து வரும் பக்கத்தான் தலைமைத்துவ மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வீரா என்று வினவிய போது, “கலந்து கொள்வதா இல்லையா என்பது என்னைப் பொறுத்தது”, என்று மட்டும் அவர் பதிலளித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, டிஎபியின் லிம் பக்கத்தான் தலைமைத்துவ மன்ற கூட்டங்களை ஹாடி தவிர்ப்பது குறித்து குறைகூறியிருந்தார்.
நல்லா கலந்துக்க யார் தடுத்தா? உங்களுக்குலேதான் சுடு சொரணை இல்லையே.
எனக்கு தெரிந்த அரசியல் , bn + pas மற்றும் pkr + dap இரண்டாக
இருந்தால் pakatan னுக்கு தலைவலி இருக்காது.
அங்கேதானே ஹோக்கியன்மீ , சகொஇதியொ , வண்டன்மீ எல்லாம் கிடைக்கும்.
தலைவலி இருக்காதுதான், ஆனால் எயிட்ஸ் வருமே பரவாயில்லையா?
கும்கி என்பவன் கி….னா ?
கும்கியின் அனுபவம் பேசுகிறதோ????
வேலை கட்ட ஆரம்பம் .
மதம் பிடித்தது கொம்பனூக்கு அல்ல,தமக்கென்று கூறுவதுபோல் இங்கே மதம் பிடித்தது பி.கே.ஆருக்கும்,டி.ஏ.பி,க்குமே.பாஸ் கிலந்தானில் ஊடுட் சட்டத்தை அமல் செய்ததற்கு இவர்களே காரணம்.பி.என்,னோ உடுட் போன்று,பிரம்படியை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையையும் செய்து வருகிறது.இதன் மத்தியில் அன்வர் தன் வழக்கு விவகாரத்தில் கவணம் செலுத்துவதுபோல் பாசாங்கு செய்கிறான்.சீனன் கெராக்கான் பக்கம் திரும்பும் சாத்தியம் பாஸ் தன்னை சிறுபிள்ளை தனமாக நடத்தியமைக்கு பழிவாங்க உடுட்,டை துவங்கிவிட்டது.மலாய் சமுகம் ஒத்துழைப்பின்றி இந் நாட்டில் ஒன்றும் சாதிக்க முடியாது.பாஸ் பி.ஆருடன் இனைந்தால் மாத்திரம் இலக்கை அடையமுடியும்.பி.என்,னில் ரெளடி மாத்திரம் வாழும் சூழல் அமையும்.பி.என்,வென்றுவிட்டான்.பி.ஆர் சுதாரிக்க வேண்டுமாயின் அன்வர் விவகாரத்தை அரசியலுடன் இனைக்ககூடாது.ஆலோசகர் பொறுப்பை தகுதியானவரிடம் ஒப்படைப்பதே நன்று.வாழ்க நாராயண நாமம்.
DAP & PAS இரண்டுமே குட்டுகளாவனிகள், இவன் அவனை எசுவததும் அவன் இவனை ஏசுவதும் பிறகு இரண்டு நாதாரி பயல்களும் கட்டிபிடிச்சு உருளுவதும் பின் ஒன்னா உட்கார்ந்து திங்கிறதும் பார்த்து பார்த்து சலிச்சி போச்சு. அதுசரி சிற்றுரும்ப்புக்கு என்ன தெரியுமனுமா? நீயும் தமிழர் நந்தா இரண்டு பேருமே முலையை தேச்சு கும்கி என்ன சொல்ல வரான்னு யோசிச்சி பேசணும். மரமண்டைகளுக்கு விபரமா சொன்னால்தான் தெரியுமா?
இவர் சொல்ல வந்தது: ‘நான் விரும்பினால் உம்நோ கூட்டங்களில் கலந்து கொள்வேன், யாரும் என்னை தடுக்க முடியாது’ என்பதுதான்.