அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பொதுத் தேர்தலில் தோல்வியுறும் மாநிலத் தலைவர்களை விட்டு வைக்கக் கூடாது, தூக்கி எறிய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
சில மாநிலத் தலைவர்கள், பதவியின் சுகத்தை அனுபவிக்கிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்வதில்லை என அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், விவசாய, விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சருமான தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.
நஜிப் கருணையுள்ளம் கொண்டவராக இருக்கிறார், அதனால்தான் தாம் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றாரவர்.
முதலில் நஜிப்பை நிக்க வேண்டும்.
முதலில் புல்லுருவிகளை களைஎடுக்க வேண்டும்.
எவர் பிரதமராக வந்தாலும் அதற்கு முன் பிரிடிஸ் போய் ஒப்பந்தத்தை வாசித்து,உணர்ந்து,சைன் போட்டப்பின் தான் பதவி பிரமாணத்தை நடத்த முடியும்.சென்று கண்டவரிடம் ஆணவம் இருக்காது.சிப்பாய்கள் துல்லுவது சகஜம் தானே,வாழ்க நாராயண நாமம்.