அனைத்து இனங்களும், குறிப்பாக சீனர்கள், பொறுமையும், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் கொண்ட மலாய்க்காரர்களைப் பின்பற்றி முன்னேற முயற்சிக்குமாறு ஓர் அம்னோ தொகுதித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலாய்க்காரர்களின் மேலாண்மை, தேசிய மொழி, மற்றும் இஸ்லாம் ஆகியவை குறித்து கேள்வி கேட்கக்கூடாது, மிரட்டக்கூடாது அல்லது சிறுமைபடுத்தக்கூடாது என்ற உண்மைநிலையை மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று சைட் அலி அலாபாஷி கூறினார்.
மேலும், மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அபிப்பிராயம் அல்லது பொறாமை ஆகியவற்றை மலாய்க்காரர் அல்லாதவர்கள் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
சீனர்கள் வேண்டுமென்றே மலாய்க்காரர்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை, சமய விவகாரங்கள் உட்பட, பெரிதுபடுத்துவது குறித்து அவர் ஏமாற்றமும் அடைந்துள்ளார்.
“இந்நாட்டில் மலாய்க்காரர்கள் “துவான்” என்பதை சீனர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மலாய்க்காரர்கள் விட்டுக்கொடுக்க விரும்புவதால், சீனர்கள் பல்வேறு நடவடிக்கைகளில், குறிப்பாக வாணிகத்தில், ஈடுபட முடிகிறது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்”, என்று சைட் அவரது இளையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த இரு பொதுத் தேர்தல்களில் பிஎன் மற்றும் அம்னோ வேட்பாளர்களுக்கான சீனர்கள் ஆதரவு குறைந்துள்ளதையும் அந்த செராஸ் அம்னோ தொகுதி தலைவர் சுட்டிக் காட்டினார்.
“இது சீனர்கள் எதிரணியை ஆதரிக்கின்றனர் என்பதைத் தெளிவாக காட்டுகிறது. இப்போக்கு மாற வேண்டும். சீன வாக்காளர்கள் அரசாங்கத்தின் பக்கம் இருக்க வேண்டும்”, என்றாரவர்.
பொறுமையின் சின்னமா, து நாதாரி, பொறுமைக்கும் உங்களுக்கும் என்னடா சம்பந்தம்.
இவர்தான் இப்பொழுது மலாய்காரர் அல்லாதவர்களை மிரட்டுகிறார்.
மலாய்க்காரர் அல்லாதார் துங்குவை நம்பி மோசம் போனோம். அக்காலத்தில் இப்படி எந்த மலாய்க்காரன் பேசினான்? அப்பொழுது நாம் எல்லாரும் சகோதரர்கள். சுதந்திரம் கிடைத்தபின் ஆரம்பித்தது இப்போது தலை விரித்தாடுகிறது.சம்பந்தன் டான் சியுவ் சின் போன்றோருக்கு பிற்கால விளைவுகளை சிந்திக்க தெரியாமல் சுதந்திரத்திற்கு பிறகு நம் உரிமைக்கு உத்திரவாதம் இல்லாமல் சம்மதிததினால் வந்த வினை இவ்வளவும். அத்துடன் சமத்துவம் இல்லாமல் தரமில்லாமல் தகுதி இல்லாமல் மலாக்காரன் களுக்கு சில உரிமைகள் என்று ஆரம்பித்து இப்போது நம்மை எல்லாம் ஓரங்கட்டி விட்டு இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு திமிர் பேச்சு பேசுகின்றனர் –இதையும் பிரதமன் கேட்டுக்கொண்டிருக்கின்றான்- இவனா எல்லாருக்கும் பிரதமன்? மேற்கத்திய நாடுகளில் இப்படி பேச முடியுமா?
மலேசியர் என்ற கண்ணில் எல்லோரையும் சமமாக நோக்கினால் ஏன்
சீனர், மலைக்காரர், இந்தியர் என்ற பிரச்சனை எழும். 57 வருடமாகியும் இன்னமும் இன வேறுபாட்டிலே
அம்னோகாரன் இப்படி தீவிரமாக பேசுவதால்தான் கடந்த பொது தேர்தலில் மலாய்காரர் அல்லாத வாக்கை அம்னோ இழக்க நேர்ந்தது.இந்த சாதாரண விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத கேனயன்களாக இருக்கிறார்களே இந்த கேடு கெட்ட ஜென்மங்கள்.இந்த நிலை நீடித்தால் அடுத்த பொது தேர்தலிலும் அம்னோ மண்ணை கவ்வுவது நிச்சயம்.இனவாதம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஒரே நிமிடத்தில் தவிடு பொடியாக்கிவிடும்.இது சரித்திரம் நமக்கு போதித்த பாடம்.மலாய்க்காரர்கள் இதை உணர்ந்து செயல்படுவது எல்லோருக்கும் நல்லது.
இங்கு விட்டுக்கொடுத்து வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியர்களும் சீனர்களும்தான்.உங்களுக்கு அந்த மனபாணமை இருந்தால் ஏண்டா எல்லா அரசாங்க இலாக்காக்களில் நீங்களே ஆதிக்கம் செலுத்துகிறீர்கள்?.இன்னொரு இன வெறியன் பிரச்சனையை தொடக்கி யுள்ளான். இவனுக்கு பின்னால் இருக்கும் அரசியல் தலைவர்கள் யாரோ? மூவினங்களுக்கிடையில் “நரி” வேலை செய்வதை நீங்கள் நிறுத்துங்கடா! நீங்கள் இந்நட்டுக்கு “பயணி”களாக வந்தவர்கள். ஞாபகமிருக்கட்டும்.( உங்கள் தலைவர்களில் ஒருவன் கூறியது)
மலாய்காரர்கள் துவான் கள இல்லை வெறும் குட்டி சுவறுகள என்பதை சீனர் பெருநாள் காலங்களில் நிறையவே பார்த்துவிட்டோம் . உருப்படியா ஒரு வியாபாரத்தையும் திறமையா செய்ய தெரியாது , ஒரு இஸ்லாம் அல்லாதவர் ஒரு நிறுவனத்தை நடத்துவதா இருந்தாலும்
மலாய்கரனுக்கு கட்டயமா வெட்டியா ச்லீபிங்n பர்ட்னெர் பதவியை தரனும் . அதற்க்கு ஒரு சம்பளமும் தரனும் .
சீனர்கள் சற்று அதிக புத்தி உள்ளவர்கள். அவர்கள் மாற வேண்டும் என்றால், சிறிதும் மாற விரும்பாமல், தினம்2 தீவிரவாத பாதையில் மிக2 தீவிரமாக சென்றுக் கொண்டு இருக்கும் நீங்கள் மாறவேண்டும்.
திடீர் திடீர் ரென்று காளான் போன்று தோன்றி நமக்கெல்லாம் உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டர்கள் முதலில் இவர்கள் மாறவேண்டும் என்பதை உணர மறுக்கிறார்கள் ? ‘இருப்பவன் சரியாக இருந்தால் செர்,,,,,,,,,,,,,,ன் சரியாக ,,,,,,,,,,,,,பான் என்பதுக்கூட தெரியாத ?
சிலர் அல்லும் பகலும் உழைக்காமல் தூங்கி விட்டு எனக்கு
அதிஷ்டம் இல்லை என்று சொல்லுவது நான் மற்றவர்களுக்கு விட்டு கொடுத்து விட்டேன் என்று சொல்வதும் கையால்
ஆகாத மூடர்களின் வார்த்தை என்பதை யார் அறியப்போகிறார்கள் .
வியாபாரி சீனர் இல்லையானால் இந்திய தென்னாடுபோல் விவசாயம்,செம்படவன் போன்று இயற்கையை நம்பித்தான் வாழ்ந்திருப்பீர்,ஒரு வீட்டுக்கு நான்கைந்து சொகுசு கார்,மாட மாளிகை அரசு உத்யோகம் எப்படி வாய்திருக்கும்.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்,நீங்கள் வாழ பிறர் உழைக்கவேண்டும் அதிலும் போட்டா போட்டி.நாராயண நாராயண.
பயணிகளாக வந்து தங்கிய வந்தேறிகள் எல்லாம் “துவான்” என்றால் மற்றவர்களும் “துவான்” தானே
சீனர்கள் வியாபாரம் செய்து, அதில் வரும் லாபத்தை வரியாக
கட்டா விட்டால்,பெரும்பாலும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது என்பதை தெரியாமல்
அம்னோ தலைவர் பேசிவிட்டார்.
சரி இந்த பிறவி உண்மையில் மலாய் காரனா ? முகத்தை பார்த்தால் …பாட்டன் தமிழன் போல் அல்லவா உள்ளது ..இஸ்லாம் மாறுவது ..பெயரை மாற்றுவது ,,பூமி புத்ரா நாமம் அனால் உருவம் மாற்றமுடியாது
mavane……………. nee sollureyaa???
நமக்கு சம்சு கொடுத்து அளித்தவன் …கொஞ்செம் பார்த்து வக்காலத்து வாங்குங்கோ ..
சாந்தி சீனன் நமக்கு சம்சு இனமாக அளிக்கவில்லை . நமது மூளை வேலை செய்யாமல் இருக்க பணம் வாங்கி கொண்டு சம்சுவை கொடுத்து கொடுத்து அழித்தான் . அந்த வகையில் அவன் மூலை உள்ளவன் என்பதை நிருபித்து விட்டான் .
ஆம் ..திரும்பவும் நம்மை செஞ்சிவிடபர்க்கிறான் ..
சாந்தி, என்னதான் சொன்னாலும் இந்த மரமண்டைகளுக்கு ஏறாது
தூண்டி போட்டு மீன் பிடிச்ச துப்பு பட்டவன் துவான் என்றால் ….. உழைப்பால் உயர்தவர்கள் யார் ???????
ரேவதி சுட்டு போட்டாலும் இவங்களுக்கு புரியாது