பகாங் சுல்தானின் கடுங்கோபத்துக்கு ஆளான மஇகா தலைவர் ஜி.பழனிவேல் பதவி விலகுவதே நல்லது.
இவ்வாறு வலியுறுத்திய அக்கட்சியின் வியூக இயக்குனர் வேள்பாரி, சுற்றுப்புற அமைச்சராக இருக்கும் தகுதி பழனிவேலுக்கு இல்லை என்றும் கட்சித் தலைவர் என்ற முறையிலும் தவறுக்குமேல் தவறு செய்து வந்திருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
“பழனிவேல் ஏதோ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற சந்தேகம் மஇகாவில் உள்ள எங்களுக்கு நீண்ட காலமாகவே உள்ளது. அதனால்தான் அவரால் அவருடைய கடமையைச் சரிவர செய்ய முடியாதிருக்கிறது”, என வேள்பாரி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“நேற்று சுல்தானின் கேமரன் மலை வருகையின்போதுகூட அதன் எம்பி-ஆன அவர் அங்கில்லை. இது ஒரு நடைமுறை மீறல் என்பதுடன் ஆட்சியாளரை அவமதிப்பதும் ஆகும்.
“மஇகா தலைவர் மறதி குணமுள்ளவர் என்பதும் அடிக்கடி சோர்ந்து போவதும் அனைவரும் அறிந்ததுதான்”, என வேள்பாரி கூறினார்.
அவர் மாலை போட்டு விட்டால் ஐயப்பன் மலைக்குப் போகாமல் வேறு எங்கும் போக மாட்டார். கேமெரன் மலைக்குக் கூட போக மாட்டார். இது தெரியாத பாரி அறிக்கை விட்டு என்ன பயன்!. இதைப் பற்றி எல்லாம் நேரிடையாக உங்க தலைவர்கிட்ட பேசாம, பொது அறிக்கை விடுவதில் இருந்தே நீர் அறிக்கை மன்னன் என்பது தெளிவாகின்றது. இதற்குப் பெயர் “கையாலாகாதவன்”. உன் தலைவரும் நீயும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
ஊமை தலைவர்.நோயினால் பாதிக்கப்பட்ட தலைவர்.மறதி குணவான்.இவையியனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவரை பழனிவேலுவை.உமது தந்தை அறிமுகப்படுத்தி ம,இ.க தலைவர் பதவியை வழங்கினாரே நீரும்.உன் தந்தையும் ம,இ கவில்ஆடாத கூத்தா? மைகாவில் ஆடிய ஆட்டம் என்ன?என்ன?ஜி எஸ் டி புகழ் நஜிப்.பழனிவேலுவை வீட்டுக்கு போகச்சொன்னால் போய்விடுவார் சாமிவேலுபோல் அமைச்சர் பதவிக்கு அடம் பிடிக்க மாட்டார் ஊமைத்திரை !
வேலு இவன் போவ மாட்டான், இவன் ஒன்னும் புடுங்கர்துல்ல மந்திரியா இருக்கான் தமிழர்களுக்கு தலைவன் மக்களுக்கு பிரச்னை ஆள கானம் , உங்க அப்பா மலேசியா தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் கண்டிப்பாக குரல் கொடுப்பார் இவனோ ஐயோ அய்யய்யோ, கேமரன் பக்கமே ஆள கானம், இதல ஐயப்பன் பக்தன் வேறு ஐயோ அய்யய்யோ
அப்பா சாமிவேலு முப்பது ஆண்டுகளாக மஇகாவை நாசப்படுத்தியது போதவில்லையாம். இருக்கிற கொஞ்ச நஞ்சம் உயிரோடு இருக்கிறத கட்சியையும் நாசப்படுத்த மகன் துடியாய் துடிக்கிறார். ஐயா வேள்பாரி பழனிவேல் சிறந்த தலைவர் எனக் கூறி உன் அப்பாதானே அவரை பதவியில் ஏற்றி வைத்தார். பழனி வேலை பதவியில் அமர்த்த எத்தனை தில்லு முல்லு திருகுத்தாளம் புரிந்து எத்தனை பேரை அடையாளம் தெரியாத அளவுக்கு வீசியெறிந்தீர்கள். இப்போது நன்றாக ஒப்பாரி வைய்யுங்கள்.
கேமரன் மலையில் பிரச்னை என்று துள்ளிக்குதிக்கும் இவர்,ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்கள் பிரச்சனை பற்றி வாய் திறக்க ஏன் முன்வரவில்லை.
தலைவரு என்ன செஞ்சாருன்னு கேட்க உனக்கு தகுதி இல்ல. உன் அப்பன் செஞ்ச துரோகம் இந்நாட்டு இந்தியர்கள் இன்று படும் பாடு. முதல்ல உன் முதுகை பார்.
வேள்பாரி..! பழனிவேலுவை குறை சொல்ல உனக்கு தகுதி இல்லப்பா..?
உன் அப்பனும் இவனும் ஒன்றுதான். முள்ளமாரி முடிச்சவுக்கி தலைவன் அனால் சமுதாயதிற்கு இந்த நிலைதான்.
பழனி மட்டுமல்ல, வேறு எவருக்கும் ம.இ.கா.வை வழிநடத்தும் தகுதி இல்லை. ம.இ.கா. ஓர் உடைந்த கண்ணாடி. ஒட்டவைக்க முடியாது. தூக்கி குப்பையில் போடுங்கள்.
டேய் வேலு இதை நீ உங்க அப்பனிடம் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கோணும் ,உங்க அப்பனும் தகுதி இலாத தலைவனாகத்தான் இருந்து ஊரை ஓ உலையிலே போட்டான் .அதுக்கு பழனியாண்டவன் எவ்வளவோ தேவலாம் ,வக்காளி ,நீங்க காய நவுதுறது டேரியோம்டி நமக்கு
ஆமாம் தகுதில்லைதான், ஏன் என்றல் வேள்பாரி தமிழன், அதனாலதான் இவன்கள் இஸ்டத்துக்கு பேசுகிறார்கள். அடுத்த இனத்துக்கு குஜா தூக்கும் இவன்கள் தன் இனத்துக்கு குழிபறிக்கும் குள்ளநரி கூட்டம்.
சிங்கம் சொல்ல்வது முற்றிலும் உண்மை, ம.இ. காவை வழிநடத்த எந்த தமிழனுக்கும் தகுதி இல்லை. தகுதி உடையவர்கள் முன்று பேர் மட்டும்தான் – 1.அன்வார் இப்ராஹிம் 2.ஹடி அவங். 3.இப்ராகிம் அலி,
வியுக சக்கரவர்த்தி வேள்பாரி அவர்களே ! பலனிவேலுக்குப் பதில், அப்பன் சாமிவேலுவை தலைவராக கொண்டு வரலாமா ?
தம்பி வேள்பாரி ,உங்க அப்பா காலத்தில் இது போன்ற பேரிடர் நடக்கவே இல்லையா?