பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம், ஏற்கனவே இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் போன்றதல்ல எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
“இது பயங்கரவாதம் பற்றி மட்டுமே கவனம் செலுத்தும்”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக இஸ்லாமிய அரசு மிரட்டல் மீது வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்குவதும் ஏற்கனவே உள்ள பயங்கரவாத- எதிர்ப்புச் சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியமாகும் என்றது.
நாங்களா சொல்கின்றோம். நீங்கள்தானே சொல்கின்றீர்கள். அப்படின்னா, இதற்கு முன்னமே அப்படி ஒரு முடிவுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டு மீண்டும் ISA – வை பின் வழியாக எடுத்து வர திட்டம் தீட்டுகிண்றீர்கள். இருக்கின்ற சட்டத்தை ஒழுங்கா பாரபட்சம் இல்லாமல் செயல்படுத்தினாலே போதுமே? அப்புறம் எதற்கு புதியதொரு சட்டம். யாரு காண்ணிலே விரலை விட்டு ஆட்டப் பார்க்கின்றீர்கள்?. எதிர்கட்சிகளே ஜாக்கிரதை. பயங்கரவாதத்தை அடக்க முன்னமே குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது. அதைக் கொண்டு கையாள புடுங்க முடியாதவனெல்லாம் எப்படிபட்ட கடப்பாறையை கொடுத்தாலும் தோண்டி நீர் எடுக்க முடியாது. வேண்டுமானால் அந்த குற்றவியல் சட்டத்தை மேலும் மேம்படுத்தலாமே. ஏன் புதியதோர் சட்டம்?. சோழியன் குடுமி சும்மா ஆடாது கண்ணா!.
உலகில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குகாரணமாகவும், துணையாகவும் இருப்பவர்கள் யார் என்பதை அம்னோ பேராளர்கள் நன்கு அறிவர்.ஆனால் மற்ற இனத்தவர்களை பழி சொல்வதற்கே இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு காலத்தில் மேடையில் கிரீசை காண்பித்து மற்ற இனத்தவர்களை பயமுறுத்தியவர் இவர்தானே? இந்த செயலை மற்ற இனத்தவர் செய்திருந்தால் நிலைமையே வேறு.ஆளும் கட்சியாக இருக்கும் அம்னோ, நாட்டில் அமைதியைக் காக்க முயற்சிக்காமல் தங்கள் அரசியல் வாழ்வுக்காக மேலும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நாட்டின் வளம் எல்லா இனங்களுக்கும் சமமாக வழங்கப்படும் என்று பல வாக்குறிதிகளை அள்ளிவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறிதிகளை காற்றில் பறக்க விட்டு விடுகிறார்கள் நம் நாட்டு அரை சியால் வாதிகள். எல்லாம் அம்னோ மயம்.!!!!!!!!
அம்னோ உனக்கு மக்கள் பணத்தை காலாட்டி கொண்டு வேலை செய்யாமல் தின்னத்தான் தெரியும் உளைதுப்பார் உனக்கு தெரியும்டா மக்கள் படும் கஷ்டம்
நாம் யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி இந்த ஈன ஜென்மங்களுக்கு கொஞ்சமும் உரைக்காது– உட்கார்ந்து தின்றே கொழுத்து போன ஜென்மங்கள். மற்ற இனத்தவர்களை குறை கூறியே வாழ்க்கை நடத்தும் இன வாதிகள்.
யார் அந்த பயங்கரவாதிகள் .
அம்னோ மக்கள் பணத்தை திங்க்குதுனா, PKR மக்கள் ரத்தத்தை குடிச்சி பொழப்பு நடத்தும் தறிகெட்ட கட்சி.
போடா மட கும்கி உன்னை போல மட சாம்ப்ராணி இருப்பதால் தமிழன் இன்று தலைகுனிந்து இருக்கிறான் எத்தனை பாட்டில் பீர் botolgal umno விடம் இனமா வாங்கி குடிச்ச கும்கி rantauvile DATO KASI SAYA SATU BOTOL CUKUP SAYA UNDI BN அந்த MIC BRANCH குடிமவந்தானே நீர் KUMKI அவலம்டா கேவலம்டா