அடுத்த ஆண்டிலிருந்து எம்பிகளின் சம்பளம் 69 விழுக்காடு உயர்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி எம்பிகளின் அலவன்ஸ் தொகை ரிம6,508-இலிருந்து ரிம11,000 ஆக உயரும்.
செனட்டர்களின் சம்பளம் ரிம4,112 இலிருந்து ரிம7,000 ஆக கூட்டப்படுகிறது.
அனைத்துக் கட்சிகளும் கூடிப் பேசி எம்பிகளின் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்ததாகக் குறிப்பிட்ட பிரதமர்துரை அமைச்சர் ஷஹிடான் காசிம், 2002-இலிருந்து அவர்கள் சம்பள உயர்வு பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பாட்டாளி மக்கள் சம்பளம் ஏறியபாடு காணோம்?. நீங்களே ஏற்றிக் கொள்கின்ற சம்பளத்தை பாமர மக்கள் என்ன கேட்கவா முடியும்?. ஏழை பணக்காரான் என்ற விரிசல் மலேசியாவில் கட்டுகடங்காமல் விரிவடைந்துக் கொண்டே போகின்றது.
ஒவ்வொரு BN மந்திரியையும் மக்கள் உ…..ணும் அப்புறம் பாருங்கள் இவனுங்க………. இவனுங்கதான் டின்னுவணுங்க எப்படி மக்களுக்கு நல்லது செய்வானுங்க இனி அடி இருட்டடி கொடுத்தான் BN கு அறிவு வரும்
ஆமா பெட்ரோல் விலை உயர்ந்தால் சம்பளம் உயரத்தான் வேண்டும் .
அலவுன்ஸ் கிடைக்கிற திமிரு.
இது பெரிய அநியாயம். ஏழை மக்களின் சிரமம் அரசிற்கு தெரிவதில்லை. வெயிலிலும் மழையிலும் உழைக்கும் தொழிலாளிக்கு முக்கி2 சம்பளம் சுமார் 1000. நாடாளுமன்ற கூட்டங்களில் முறையாகப் பங்கேற்பது இல்லை. சென்றாலும் அங்கு எதுவும் பேசாமல் அரைத் தூக்கதில் அமர்ந்து இருப்பது. கலையில் கையொப்பம் இட்டுவிட்டு – நாள் அளவான்ஸ் பெற – நாள் பூரவும் பட்டணத்தில் சொந்த அலுவைகளிக் கவனிப்பது, தொகுதி மக்களை அடுத்த தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும்போது மட்டும் அடிக்கடி சென்று காண்பது. 90 நேரம் சொந்தத் தொழில். அரசுக்கு பணத் தட்டுபாடு. இருந்தும் இதுகளுக்கு அள்ளி2 கொடுப்பதற்கு மட்டும் பணத்திற்கு பஞ்சம் இல்லை. இதுலே வேறு தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பு வரப்போகுது. (மக்கள் நலன் பேணும் ஒரு சில, மிக2 சிறுபான்மை MPs தவிர – திரு ஜெயகுமார் போன்றோர்.தாங்கள் பெறும் MP அலவான்சின் பெரும் பகுதியை தங்கள் தொகுதி மக்களின் நலனுக்கே செலவுசெய்கின்றனர். அநேகர் இப்படி செய்வதில்லை. செய்வதாகக் கூறிக்கொள்வர்.)
kamapo சொல்வது போன்று, டாக்டர் ஜெயக்குமாரைப் போன்று ஒரு சிலர் உள்ளனர்.எதிர்வரும் காலங்களில் எந்தக் கட்சி என்று பாராமல், மக்களுக்காக உழைப்பவர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கு உழைக்கும் வேட்பாளர்களுக்கே உங்கள் ஓட்டு என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளின் சம்பளம் 69 விழுக்காடு உயர்கிறது..ஆனால் அவர்களைத் தேர்ந்தெடுத்த அப்பாவி மக்களுக்கு 6 விழுக்காடு GST. காத்திருக்கிறது. நாட்டை ரொம்ப நல்லாவே விர்வாகம் பண்ணறீங்க. இதுதான் ஜனநாயகமோ..?
அட மக்கைகளே, மக்கள் தலையில் வரி, gst, விலைவாசி ஏற்றம் என்று சுமதினல்தான் இவர்கள் அலவன்ஸ் சம்பளம் கிம்பளம் எல்லாம் ஏறும்,
இதற்க்குத்தான் பாக்கத்தான் ரக்யத் ஆட்சிக்கு வந்தால் –
யாருக்கும் வரி இல்லை, டோல் கிடையாது,
எண்ணெய் விலை இரண்டு வெள்ளிக்கு மேல் ஏறது,
சாலை வரி இல்லை,
வாகனங்கள் அசல் விலைக்கு வரி இல்லாமல் கிடைக்கும்,
அஸ்ட்ரோ இலவசம்,
அரசாங்க வேலையில் 30 சகவிதம் மலைக்கரர்கள் 30சகவிதம் சீனர்கள், 30 சகவிதம் இந்தியர்கள், 10 சகவிதம் மற்ற இனத்தவர்கள் என்று வேலைவாய்ப்பு பகிர்ந்து அளிக்கப்படும்,
இந்தநாட்டில் பிறந்த அனைவருக்கும் பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்படும்,
கல்லூரிகளில் கோட்டா முறை கிடையாது,
மோட்டார் வாகனங்களுக்கு சாலை வரி லைசென் கிடையாது,
வெளிநாட்டு பேக்டரிஎல்லாம் மூடப்பட்டு இங்குள்ளவருக்கு வழங்கப்படும்,
இவையெல்லாம் நடகுனும்னா அன்வார் பிரதமரா வரணும், நடக்குமா?
பிரதமர்துரை அமைச்சர் ஷஹிடான் காசிம் அவர்களே, பாட்டாளி மக்களின் சம்பளம் உயர்ந்துள்ளதா என்பதை கவனித்தீர்களா? உங்களை போன்ற அமைச்சர்களின் சம்பளம் உயராவிட்டாலும் நன்றாக வாழ்ந்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள். கஷ்டப்படவில்லையே? பாட்டாளி மக்களின் நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். GST வருகிறது என்றவுடன் உங்களின் சம்பளத்தை மட்டும் எங்களின் வரிப்பணத்திலிருந்து உயர்த்தி எடுத்துக்கொள்கிறீர்களே, ஏழை எளிய மக்கள் GST யை எப்படி தாங்கிக்கொள்வார்கள் என்று எண்ணிப்பார்த்தீர்களா? 2002-ல் இருந்து எங்களிங் சம்பளமும் கூடத்தான் உயர்வு பெறவில்லை. மக்களை பற்றி கவலை பட்டால் தானே?
மக்களின் வரி பணம் வீண். மக்களை நினைபடில்லை சொகுசு பட்டம்
பதவி அவர்களின் குறிக்கோள் துன்பப்பட்டு கொண்டிருக்கும் பாமர மக்கள் சிந்திக்கவேண்டும்
.
சந்திக்கும் mk வுக்கும் nO gst யாமே