ரிம2.4மில்லியன் ஒதுக்கீட்டை நிராகரித்த சிலாங்கூரின் பிஎன் சட்டமன்ற உறுப்பினர்கள், உண்மையில் பக்கத்தான் ரக்யாட் அரசுக்கு நன்றி கூற வேண்டும் என்கிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி.
அவர்கள் ஒதுக்கீட்டைப் புறந்தள்ளியிருந்தாலும் மாநில அரசு ஆளுக்கு ரிம200,000 கொடுப்பதைத் தொடரும் என்றாரவர்.
பிஎன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரிம200,,000 கொடுப்பதுபோக ஒவ்வொரு தொகுதிக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் மூலமாக மேலும் ரிம500,000 வழங்கப்படும் என அஸ்மின் கூறினார்.
“அந்த வகையில் ஒவ்வொரு தொகுதிக்குமே ரிம700,000 கொடுக்கப்படும். நாங்கள் தோற்ற தொகுதிகளில் மட்டும் அவற்றின் பிஎன் சட்டமன்ற உறுபினர்களுக்கு ரிம200,000 கொடுக்கப்படுகிறது. ரிம500,000 (மாநில) ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்கப்படுகிறது”, என்றாரவர்.
இதில் இருந்து நல்லா புரியுது, PKR தொத்த தொகுதி மக்களுக்கு வாயில அல்வா, PKR க்கு ஒட்டு போட்ட மக்களுக்கு வாயிலே புத்தின்.
கும்கி கும் அல்வா BN இடம் இருந்து 55 வருடமா நல்லா இனித்து சுவைத்து உண்டிருப்பார் நம்ம கும்கி இப்ப கசக்குதோ
தேசிய முன்னணியோ மக்கள் கூட்டனியொ இரண்டும் ஒன்றுதான். தமிழர்களுக்கு அல்வா. விளிதேளுவது எப்போது ?
வர மந்திரி பெசார்லாம் ,ஒட்டு போட்ட்ட இந்தியர்களுக்கு என்ன செய்தார்கள் ,,,,,தோத்த தொகுதி பின் ஆச்சியலார்ற்கு ரிங்கிட் 200.000,,,,பகாதனுக்கு நாய் மாதிரி வேலை செய்த கட்சி தலைவர்களுக்கு என்ன செய்தார்கள்,,,,,,,சரி அதுபோகட்டும் ,,,,2 எச்ச்கோ கிடையாது ,மாவட்ட மன்றத்தில் 1,அல்லது 3,4 பேர்மட்டுமே,,,ஏன் நகரான்மைகலத்தில் \இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை தகுதி இல்லையா நமக்கு,,,,,,,,கிராமத்து தலைவர் பதவிலும் கைவைகிராருகள்,,,,,ஒட்டு போட்ட இந்தியர்களுக்கு பூதிங் ,,,,,சீனனும் ,,மலாய்காரர்களும் ,,,,,,,,,நரியர்கள்,,,,,,,நம்ம மடசம்பிரநிங்க ,,,,