மலாய்க்காரர்களுக்கு தான் ஒரு வரமா, சாபமா? என ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா மலேசியா (இஸ்மா) தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும் என நெகாரா கூ அமைப்பின் புரவலரான அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
அந்த அமைப்பு மலாய்க்காரர்கள் முற்றுகைக்கு ஆளாகியிருப்பதுபோன்ற சிந்தனையைத் தொடர்ந்து பரப்பிவருவது அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுகிறதா அல்லது அவர்களை முன்னேற விடாமல் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறதா என்பதை அது தீர ஆராய வேண்டும்.
“ஒரு சமூகத்திடம் அது தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாக சொல்லிச் சொல்லி அவர்களின் நம்பிக்கையைக் குலைத்துக் குழப்பிய பின்னர் அவர்களைக் கைதூக்கிவிடுவது எப்படி?”, என்று அம்பிகா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கடந்த 57 ஆண்டுகளாக அந்த சமூகத்துக்கு பூமிபுத்ரா என்ற பேரில் கொட்டிக்கொடுத்தும் முன்னேறாதற்கு காரணம் சோம்பல். ஆனாலும் ஒரு விசயத்தில் முன்னேறியுள்ளார்கள் மக்கள் தொகையில்!அரசியல்வாதிகளும்.அமைப்புகளும் அரசாங்க மானியம்பெற்று சுகபோகமாக வாழ்ந்துக்கொண்டு மலாயிக்காரர்களை முன்னேற விடாமல் தடுப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கொடிருக்கிரார்கள்
லஞ்சம் கொஞ்சம் கொடுத்த அந்த இனத்துக்கு போதுமப்பா அப்படியே MIC போல பல்டி அடிப்பனுங்க்கோ