சாலைகளின் பெயர்களை மாற்றி அவற்றுக்கு சுல்தான்களின் பெயர்களை இடும் அரசாங்கத்தின் போக்கைக் குறை கூறுவது ஆட்சியாளர்களை எதிர்ப்பதாகாது.
“கோலாலும்பூரில் சில சாலைகளின் பெயரை நீக்கும் அரசாங்கத்தின் உத்தேசம் குறைகூறப்படுவதை ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதன் அடையாளமாகக் கருத வேண்டிய அவசியமில்லை”, என அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி கூறினார்.
நேற்று அம்னோ இளைஞர் பேராளர் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் கைரி ஜமாலுடின் அக்குறைகூறல் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதன் அடையாளம் என்று கூறியிருந்தார்.
அம்னோவும் அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட்டும் 90-களில் ஆட்சியாளர்களை அதிகாரத்தைக் குறைக்க இதைவிட மோசமான செயல்களில் எல்லாம் ஈடுப்பட்டனர் என்பதை அசீஸ் பாரி நினைவுப்படுத்தினார்.
“ஒருவேளை அம்னோ இளைஞர் தலைவர் கேஜெ அவை பற்றி அறியாதிருக்கலாம்”, என்றாரவர்..
வாகன நெரிசல் இல்லாத சாலைதான் சிறந்த சாலை ! பெயரில் இல்லை !
நம்ம நாசமா போன பலனிவேலுனு பேர் வைக்கலாமே சொம்பெரிவேலுனு வைக்கலாமே உதவாக்கரை வேலுனு வைக்கலாமே டோங்கதான் வேலு தெருன்னு வைக்கலாமே ப்ளீஸ் பழனிவேலு பேரை வய்யுங்க்கோ
தமிழனை கேவலபடுத்த தமிழனே போதும்,
கும்கி தமிழனை விற்று பிழைப்பு nadathum நீ அதைவிட கேவலமனவண்டா நீ
சுல்தான் களின் பெயர்களில் சாலையை அமைத்து விட்டு
ம க்களிடம் திரை வரி வட்டி என்று டொல் வசூலிக்காமல் இருந்தாலே போதும் .