முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அம்னோ ஆண்டுக் கூட்டத்துக்கு வருவாரா. மாட்டாரா என்ற கேள்வி இருந்துகொண்டே இருந்தது.
உடல்நலன் குன்றியிருந்ததால் கூட்டத்துக்கு வரும் வாய்ப்பு இல்லை என்றே மகாதிரும் கூறியிருந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்ந்து குறைகூறி வந்திருப்பதால் தம் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மகாதிர் கூட்டத்துக்கு வர மாட்டார் என்றே பெரிதும் கருதப்பட்டது.
ஆனால், அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் மகாதிர் இன்று காலை புத்ரா உலக வாணிக மையத்தில் நடைபெறும் அம்னோ கூட்டத்துக்கு வந்திருந்தார்.
பூசாரி இல்லாமல் யாகமா?
நாடு நாசமா போக…., மஹா கத்தி!
மொத்த தரித்திரமும் ஒன்று சேர்ந்தால் உருப்படுமா நாடு ?
அம்னோ ஆண்டு கூட்டதுக்கு மகாதீர் போனதும்.நஜிப்புக்கு வயிற்றுப்போக்கு போயிருக்கும்!தன் மகன் முக்குரிசு அடுத்த பிரதமராக வர பேராளர்களிடம் ஆதரவு கேட்ப்பார் !
இதிலிருந்து நம்மவங்க ஒன்றை புரிந்துக்கொள்ளவும் ,இவர்கள்
ஒரு சமயம் வரும் போது ஒன்றாக கூடிவிடுவார்கள் ,அரசியல்
வாதிகளை நம்பாதே நைனா .
நரி தந்திரம் அவரின் புன்முறுவல் .அவரும் இன்னொருவரும் நம்மை ஏற விடவில்லை .இரண்டு தலைவர்களால் நாம் புறக்கணிக்க பட்டோம்
இருவரும் சுபட்சமாக பண வசதியுடன் ஏக போக வாழ்கை வாழுகிறார்கள்
மகாதிர் வந்தவுடன் தான் அம்னோ மாநாடுக்கே ஒரு பிரகாசம் வந்தது.
அம்னோ கூட்டத்தில் மகாதிர் ஒரு பேராளர். BRIM பற்றியும் GST பற்றியும் இவர் இங்கெல்லாம் பேச மாட்டாரா? வங்கியில் சேவிங் கணக்கில் உள்ள சேமிப்புக்கு வட்டி ஏத்தலாம் இதனால் GST செலவை சமசீர் செய்யலாம். என் பொருளாதார கணக்கை கொஞ்சம் பாருங்கள்.
சராசரியாக ஒரு மாதத்துக்கு 500.00 வெள்ளிக்கு சாப்பிடுகிறேன். 6% GST என்றால் ஒரு மாத GST செலவு 35.00. ஒரு வருசத்துக்கு x 12= 420.00 என் சேமிப்பில் 10,000.00 உள்ளது . இப்போதைய வட்டி வரவு 3.5% மொத்தம் 350.00 . அந்த வட்டியை 4.5 % ஆக்கினால் 450.00 வட்டி வருவில் GST டியை சரி செய்யலாம். மக்களுக்கு சுமை இல்லை. வங்கிகளின் கொள்ளை லாபத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ள அரசாங்கம் உதவலாம். GST கு கூட்டம் போடும் பொது இதை யாரும் பரிந்துரைப்பது இல்லை. பெரிய பெரிய கஸ்ட் இயக்குனர்களும் இதை யோசிப்பது இல்லை. நிதி அமைச்சில் 2 முழு அமைச்சர்கள் 2 துணை அமைச்சர்கள் , நமக்கு ஒரு BN கவனர் இருந்தும் வங்கி சேமிப்புகளை யாரும் கவனிக்காத அனாதையாக வங்கிகள் சமீபத்தில் BLR என்பதை ஏத்தி உள்ளது. ஒரு புறம் GST இன்னொரு பக்கம் BLR அதாவது வங்கி கடன் மீதான அடிப்படை வட்டியை ஏத்தி உள்ளது. அனால் நமது சேமிப்புகள் மீது எந்த ஏத்தமும் இல்லை. இதற்கு நம்ப பம் தான் இறங்கி வந்து எதாச்சும் செய்யணும். மகாதீர் இதை எல்லாம் யோசிச்சி சொல்ல மாட்டார் ஆனால் BRIM ஒருவித லஞ்சம் என்கிறார். யாரும் கேசும் போடா மாட்டாங்க போல. என் கதையும் சூரியன பார்த்த நாய் குட்டி கதைதான்? அம்னோ GST புலிக்கே மணி கட்டியாச்சி. PR 2018 இல் சிங்கம் மாதிரி தூக்கி அடிக்குமா ?நம்மை சப்பி துப்புமா என்று பார்ப்போம். எதுக்கும் கங் காங் கீரைய ஜாடில போட்டு வளங்கோ!!!!!! இது நம்ப PM சொன்னது.
ஆயோ சாந்திக்கு வழியுமே iranohind கொஞ்சம் பார்த்து பேசுங்க
சிரித்துக்கொண்டே குழப்பமா ஏதாவது கிளப்பி விட்டு சென்று இருப்பாரே காகாதிர் !
மகாதீரை தாஜாப் படுத்தி சற்று அமைதியாக்க sedition act-ஐ நிலைநிறுத்தி அது மேலும் கடுமையாக்கப்படும் என வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிடும் நம்பிக்கைநாயகன் நஜிப் அறிவித்துவிட்டார். வேறு எந்த சனநாயக நாட்டிலும் நடக்க முடியாத ஒன்று – PM-ன் வாக்குறுதியைக் காற்றில் பட்டம்போல் பறக்கவிடுவது. Malaysia-வில் Boleh…..! பதவியை நிலைநிறுத்தும் பேராசை உறுதிமொழிகளை பின்புறக் கதவு வழியாகத் துரத்துகிறது.
குள்ள நரி களம் இறங்கி விட்டது .
எது எப்படியோ..கடசியா தேச நிந்தனை சட்டம் அமுலில் இருக்கிறது .
நாட்டில் இன பிரசனையை தூண்டிவிடும் எதிர்கட்சிகளுக்கு சரியான
சட்டம். இல்லையேல் மாநிலத்துக்கு ஒரு ராணுவம் வைத்துக்கொள்வான்
DAP ..
“ஆப்பு ஒன்னு வச்சிருக்கேன் ; நஜிபுக்கு ஆப்பு ஒன்னு வச்சிருக்கேன்” என்று மாமா மகாதீர் அம்னோ கூட்டத்தில் பாடாமல் இருந்தால் சரி.