ஜி.தினேஷாவின் சாவுக்கு மருத்துவமனையின் அலட்சியம்தான் காரணம் என்று கூறிவரும் அவரின் குடும்பத்தார் இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை புத்ரா ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அவர்களிடம் அமைச்சர் தம் அமைச்சில் இயங்கும் தனியார் மருத்துவ சிகிச்சை கட்டுப்பாட்டுப் பிரிவிடம் (யுகேஏபிஎஸ்) புகார் செய்யுமாறு கூறினார்.
அவர்களும் அவ்வாறே செய்தனர்.
யுகேஏபிஎஸ் இயக்குனருடன் அக்குடும்பத்தார் இரண்டு மணி நேரம் கலந்துரையாடியதாக தினேஷாவின் உறவினர் ரமேஷ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“யுகேஏபிஎஸ் அவ்விவகாரம்மீது விரிவாக விசாரணை செய்யும் என இயக்குனர் கூறினார்”, என்றாரவர்.
இது நம்ம நாட்டு அரசாங்கத்தின் லட்சணம் , வெள்ளி 60.00 செலுத்தியபின் மருத்துவ அறிக்கையை கொடுக்க தவறிய
டத்தோ சுப்ரமணியம் உடனடியாக தமது பதவியை ராஜினாமா செய்து சுகாதார அமைச்சின் களங்கத்தை
போக்க முடியுமா ,
இந்த பிரச்சினையை தீர விசாரணை செய்ய வேண்டும். இல்லையெனில் இது போன்ற மரணங்கள் தொடர்து நடந்து கொண்டே இருக்கும்.
நியாம் கிடைக்க ஆண்டவனை பிராதிப்போம்.
சுகாதார … பார்த்தாலே உனக்கும் நோய் வந்துடுமையா இந்நேரம் நீ சோம்பேறியாக வீட்டுலே படுத்திருப்பாய் எல்லாம் அவன பார்த்த வந்த பிறகு எட்பட்டுருக்குமே இனி அடுத்த பிறவி எடுத்தால் கூட இந்த பிரச்னை முடிய வைபெயில்லை
இந்த மருத்துவ மனை பொதுநல மருத்துவ மனை என்று தன்னை பிரகடனை படுத்திக்கொண்டு வரும் நோயாளிகளின் பணத்தை சுஇரண்டும் மொல்ல மாறி டாக்டர்ஸ் நிறைந்த மஹா மட்டமான தனியார் மருத்துவமனை ,,, டேய் லட்சு உன் நாத்த வேலைய இது