கடந்த வார அம்னோ பேராளர் கூட்டத்தில் இந்தியர்களை இழிவுபடுத்தும் சொல்லைப் பயன்படுத்திய பெர்மாத்தாங் பாவ் அம்னோ தலைவர் ஜைடி முகம்மட் சைட்-டுக்கு எதிராக நாடு முழுக்க போலீஸ் புகார் செய்யும் இயக்கமொன்று தொடங்குகிறது.
முதல் புகார் இன்று கிள்ளானில் தமிழர் செயல்படையால் செய்யப்பட்டது
“கிள்ளிங்” என்று சொல்லி ஜைடி இந்தியர்களை “ஆழமாகக் காயப்படுத்தியும் இழிவுப்படுத்தியும்” இருக்கிறார் என மலேசிய இந்தியர் முற்போக்கு சங்க(மிபாஸ்) தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் மலேசியாகினியிடம் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேச நிந்தனைச் சட்டத்தை வைத்துக்கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டிருப்பதால் ஜைடி-மீது குற்றவியல் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் இரண்டின் கீழும் குற்றம் சாட்ட வேண்டும் எனப் பாரதிதாசன் குறிப்பிட்டார்.
இதே அம்னோ பேராளர்தான் பினாங்கில் சீனர்களின் வெற்றிக்குச் சட்டவிரோத தொழில்கள்தாம் காரணம் என்று சொல்லிவிட்டு இப்போது செய்தித்தாள்கள் தாம் கூறியதைத் திரித்துக் கூறிவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்.
தயவு செய்து புகார் செய்ய வேண்டாம் ,!!‘கிள்ளிங்’ என்றால் கலிங்க நாட்டுகாரர்கள் நம் தமிழர்கள் ,இதை நாடாளமன்றத்தில் தெளிவு படுத்த வேண்டும் ,இதை தமிழர்கள் யாராவது MP இருந்தால் கில்லிங் என்ற சொல்லை விரிவாக எடுத்து சொல்லவேண்டும் .அப்பத்தான் கில்லிங் என்ற அர்த்தம் இந்த மரமண்டைகளுக்கு புரியும் ,கிளிங்க என்ற சொல்லை கேடுகெட்ட சீனந்தான் சொல்ல ஆரபிதான் அவன் எண்ணத்தில் கில்லின்க என்றால் கலிங்க நாட்டு காரர்கள் என்று அர்த்தம் ,ஆனால் இதை மலாய்க்காரர்கள் தப்பான வார்த்தை என்று ,இதையே ஒரு பாடமாக சொல்ல ஆரம்பித்தார்கள் ,இந்த கில்லின்க என்ற சொல்லை சட்ட சபையில் எடுத்து சொல்ல வேண்டும் .கில்லிங் என்று சொன்னால் நமக்கு ஏன் ஆத்திரம் வருது ??தமிழனுக்கே இது அர்த்தம் தெரியவில்லை அதே வேளையில் கிளங்க என்ற அர்த்தமும் தெரிவில்லை .தயவு செய்து ஆதிரபடவேண்டாம் .கலிங்க என்பது ஒரு நாடு ,அது இப்போ இல்லை ,கடலுக்கு அடியில் கோடான கோடி வருஷம் மூழ்கி விட்டது ,தமிழன் சரித்திரத்தை புரட்டுங்கள் ,மலாய்க்கார நா… வாயை மூடிவிடும் !
போலிஸ் புகார் என்பது சரியே! அதை என்னால் செய்ய முடியாது என்பதால் பொறுக்கித்தனமான ஒரு வலையங்கட்டி என்று சொல்லி வைக்கிறேன்!
அவனை போலீஸ் ஏதும் செய்யாது. அது தான் அம்னோ போலீஸ் ! அவனுங்க அம்னோ கூட்டத்தில் சொன்னது போல , யாராவது மலாய்காரர், மலாய்மொழி, சுல்தான பற்றி பேசியிருந்த , இந்நேரம் போலீஸ் அவங்க வீட்டு கதவை தட்டியிருக்கும்.
உடனே மா இ கா மற்றும் புழு கட்சிகள் அந்த அம்னோ புழு உடன் கை கோர்த்து ச்சி ச்சீ
ஐயோ MK நீ ………………….
இந்த வலயங்கட்டிங்க அடிகடி இந்த வார்த்தையை பயன்ப்டுதராருங்க ,,,ஏன் மலேசியா தமிழர்க்கு ரோசங்யில்லையா ,,,,,ஆவுன போலிஷ் ரேபோட் செயறாங்கு,,,ரோட்ல போராட்டம் ,இல்லனா பத்திரிகை ,அல்லது இமெயில் ,,,,,அந்த அம்னோ மாநாட்டில் நமது அமைசர் ஸ்.சுப்ரமணியம் உகாந்துஇருகாரு ஏன் அந்த இடத்திலே கேள்வி எலுபவேண்டியதுதானே ,,,,,,ஏன் தெகிரியம் பத்தலையா ,பதவி போய்விடுமோ என்ற பயமா ,,,,,அல்லது நாடளமன்றதில் கிளிங் என்ற வார்த்தையை கலிங்கன் என்று விரிவுபடுதலாமே ,,முடிந்தால் தலைவர்களே அவன்கித்ட்ட ரொம்ப பேசாதிங்க நிகழ்வை விட்டு வெளியேறுங்கள் ,,,ஒரு தமிழ் தாய்க்குபிறந்திருந்தால் ,,செய்யுங்கடா மவனே ,,,
எம் கே ..சரியாக சொன்னிர்கள்..தமிழனுக்கே இன்னும் அர்த்தம்
தெரியவில்லை..எதிர்கத்சிக்காகளுக்கு அல்வா கிடைத்த மாதிரி
இப்பொழுது..நல்ல வேலை மாமோய் கொஞ்சம் அமைதியாய்
காணபடுகிறார்..இல்லையென்றால் அவரும் களத்தில்
குதித்திருப்பார் .
இந்த வார்த்தை எத்தனையோ முறை உபயோகப்படுத்தி நம்மை இழிவு படுத்தி இருக்கின்றான் கள் ஆனால் ஆனான சாமியே ஒன்றும் புடுங்க முடியவில்லை – பழனி என்ன புடுங்க போறான்?
இங்குதான் தமிழர்க்குல்லேயே ஒற்றுமையை காணோம். உதரனத்திற்க்கு சரவணன் அண்ட் தேனீ இருவரும் போதும், முதலில் நாம் ஒற்றுமையா இருந்தால் கண்ட கழிசடைகள் பேச முடியுமா?
MK. உங்க ‘பயம்’ அர்த்தமே இல்லாதது. உங்க வியாக்கியானமும் தேவையில்லாதது. இதே வியாக்கியானத்தை உங்க சாதனைத் தலைவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே கூறி அதற்காக இந்த இந்திய சமுதாயத்திடம் வாங்கிக் கட்டிக்கொண்டார் என்பது பழைய வரலாறு. கிளந்தானில் உள்ள மலாய்க்காரர்களும் நம்மை கிளிங்’ என்று தான் விளிப்பார்கள். ஆனால் அதில் கேலியோ கிண்டலோ இருக்காது. அவர்களுக்கு ‘இந்தியா’ என்று சொல்லத் தெரியாது. ஆனால் இந்த நாதேறிகளோ கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் நம்மைக் கோபப்படுத்தவும் இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள் என்பது உமது பகுத்தறிவுக்கு எட்டாதது நீர் பாரிசான் அடிவருடி என்பதாலா என்று கேட்கத்தோன்றுகிறது. நீர் அவர்களை வளையங்கட்டி என்று சொல்லிவிட்டு அதில் ஒன்றும் தவறு இல்லை. வளையம் என்றால் மரப்பட்டை இதைத்தானே நீங்கள் ஆடையாக கட்டிக்கொண்டிருந்தீர்கள்? அதைத்தானே நாங்கள் சொல்கிறோம் என்று அவர்களிடம் சொல்லிப்பாரும். உடனே உங்க மீது தேசத்துரோகம் சட்டம் பத்துமலை முருகன் கை வேலேனப் பாயும். வாய்ச்சவடால் வேண்டாம். இதை அவர்களை நோக்கிச் சொல்ல உமக்கு தில் இருக்கா?
இன்னும் BN-க்கு.ஒட்டு போடனும்மா ///?எங்கே நம் தலைவர்கள் ?எவனும் கேட்க்க மாட்டான்,போலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்று ஏமாற வேண்டாம் .
அட மாங்கா மரக்கட்டையே, ‘கலிங்கர்கள்’ என்பவர் யார் என்பதை நாங்களறிவோம். ஆனால் இந்த மலாய்க்காரர்கள் அறியவில்லையே!. இந்த ‘Keling’ என்ற வார்த்தைக்கு ‘Dewan Bahasa dan Pustaka’ பல வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட அகராதியில் ‘மலத்தில் இருந்து பிறந்தவர்கள்’ என்று அர்த்தம் எழுதி இருந்தான். இதைக் கண்டு அப்பொழுது ம.இ.க. தலைவர்களிடம் எடுத்து உரைத்தவர் எமது ஆசிரியர். அதன் பிறகு அது பெரிய விஷயமாகி ‘DBP’ அகராதியில் இருந்தே இந்த வார்த்தை வெளியாக்கப் பட்டது. ஏதோ புதிதாக ஒன்றை கண்டு பிடடித்து விட்ட மாதிரி உடனே சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லுங்கள், நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்லுங்கள் என்று கதை சொல்லிக் கொண்டிருக்கின்றீர். நேற்று பெய்த மலையில் இன்று பூத்த காளான்களாக வந்த இளசுகள் பின் வரலாற்றைத் தெரியாமால் உளறுவது ஏனோ. வாங்கிய காசுக்கு விசுவாசத்தை தெரிவிக்கவா?. நீங்கள் எல்லாம் என்னதான் கூலிக்கு மாரடித்தாலும் மலாய்க்காரனுக்கு இந்தியர்கள் (‘keling’) மலத்தில் இருந்து வந்தவர்கள், சீனனுக்கு ‘cantonese’ மொழியில் ‘keling koi’ என்றால் ‘கறுப்புப் பேய்’ என்று அர்த்தம். அதனால் இந்த வார்த்தையைக் கொண்டு இந்தியர்களை குறிப்பிடாதீர்கள் என்று வழுவாக உரைப்பது. இப்பவாவது அந்த ஈர மரக் கட்டைக்கு உறைக்குதா என்று பார்ப்போம்.
நான் கேல்லிங் ஏன்னா நான் கலிங்க நாட்டை சேர்ந்தவன்
அட மாங்கா! கலிங்கர்கள் என்றால் அவர்களின் பின்னணி தெரியாமல் இப்படி உளருகின்றாயே அது ஏன். நீர் கலிங்கன் என்றால் உருது மொழி அல்லவா பேச வேண்டும். நீர் என்ன இங்கே உருது மொழியிலா எழுதிக் கொண்டிருக்கின்றாய்.? தேங்கா, தேங்கா.
முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் MK. என்கிற மொக்கைக்கு:- முதலில் ‘கலிங்க என்பது ஒரு நாடு ,அது இப்போ இல்லை ,கடலுக்கு அடியில் கோடான கோடி வருஷம் மூழ்கி விட்டது’ என்று எழுதினாய். பிறகு இப்போது,’கேல்லிங் ஏன்னா நான் கலிங்க நாட்டை சேர்ந்தவன், என்று பின் வாங்குகிறாய். கோடான கோடி ஆண்டுக்கு முன் கடலில் மூழ்கியது கலிங்க தேசம் என்றால், நீ எப்படி கலிங்கனாவாய்? அடிவருடவும் பல்டி அடிக்கவும் அளவு இல்லையா? இங்கே எல்லோருமா காதில் (உம்மைப போல) பூவைத்துக்கொண்டு திரிகிறார்கள் என்று நினைக்கிறாய்?
ஜைடி உனக்கும் அனுவார்மாதிரி////ஆண்டவன் ஆப்பு வைப்பான்”””’கவலைபடாதே””’நாட்ட்களை என்னிகொள்”””’எங்கள் இனத்தை கேவலபடுத்தும் உமக்கு >>>>>>நி எங்களை ,,,,கிளிங் சொனையோ ,கலிங்கன் சொனையோ அல்லது கோவில் மணி சத்ததை சொனையோ <<<<<<ஆனால் உனக்கு அனுவார் மாதிரி தண்டனை உண்டு /////// பாய் பாய்
ஜைடி நாளைக்கு 100 திரட்டி உன்பெயரில் புகார்===சோரிடா ஜைடி
தமிழனை சீண்டாவிட்டால் இந்த மலாய்க்காரனுக்கு தூக்கம் வராதோ.
சரித்திர புலமை பெற்ற சரவணா நன்ற்றாக பிதடுகிரிர்கள்.
மலாயக்கரனுக்கும் சீனனுக்கும் சூ… கழுவ கத்து கொடுத்தது அந்த கலிங்கன் என்று தைரியமாக எடுத்து கூறுங்கள்! முட்டாள் இனங்களுக்கு மண்டையில்….
முட்டியில் மூலை உள்ள படிப்பறிவு இல்லாத முட்டாள் BILACHAN கலை தலைவனாக்கினால் இப்படி தான் பெசுவான்கள்..
இதை எல்லாம் ஓட்டு போடும் போது காட்டுங்கள்.
கேல்லிங் ஷாந்திக்கும் கேல்லிங் MK உக்கும் நல்ல செருப்படி. அறிவிருந்தும் முட்டாள் என்பவர் நீர் தானோ????
சிற்றெரும்பு அவர்களே மிக்க நன்றி .கில்லிங் என்ற சொல்லை சொல்லும் பொது நமக்கு ஆத்திரம் வருகிறது ,அந்த ஆத்திரம்தான் மற்ற இனத்துக்கு கில்லிங் என்ற வார்த்தை தப்பானது போலிருக்கே ,இதையே வாழ் நாள் முழுவது சொல்லிக்கொண்டு தமிழர்களை வேருப்பற்றுவோம் என்று முடிவுக்கு வந்தனர் ,நான்றி நான் அறிவிருந்தும் முட்டாள் .நான் MK KELLINGA ( கலிங்க நாட்டுக்காரன் ) போதுமா ?
அடே மதிகெட்ட MK அவமானம்டா …………………..
அட நஜிபுல்லாஹ் அவாங் உனைப்போல் …………… தான் இதை தவறு என்பான்
நம் செம்பருத்தி வாசகர்கள் இடைய நிறைய பச்சோந்திகள் லாலான்கள் இருந்தால் எப்படி உருப்படும் தயவு செய்து நம் கருத்துக்களை எடுத்து சொல்வோம் .
najibullah awang அர்த்தம் தெரியாத பயலே,போயி சரித்திரத்தை பொருட்டி பாரு…….
சிற்றெரும்பு நீயும் அந்த வார்த்தையை taப்பாதாண் உபயோகிக்கிறே………………
ஒன்றும் புரியாத MK உனக்கு பை…ம் என்ன பை…ம் தெரியுமா ………….. 1 botol சம்சுக்காக தமிழனை விற்கும் அவலம்…………..
சுயபுத்தி போனாலும், சொற்புத்தி வேண்டாமா?.
சீனன் கொபிகடையில் வாங்கி குடிக்கும் நாஜி புல்லா எல்லாம் புத்தி சொல்லவருது தமாசா இருக்கு.
சிற்றெம்பு யாருடா நீ, கெலிங் என்ற வார்த்தையை பயன்படுத்தும் நீ ஒரு இந்தியனா இருக்க முடியாது.
‘கிள்ளிங்’என்று சொன்னவனுக்கு தூ…. தண்டனை விதியுங்கள், தமிழர்களை இழிவு படுத்தும் அந்த அம்நோகரனை ….. சாயுங்கள் ,
ஏம்பா, சிற்றெரும்பு கடிச்சது / சொன்னது சுருக்கென்று வலிக்குதா?? சுயபுத்தி இல்லையெனில் சொல்புத்தியாவது வேணும்!!! இந்தியனை கேல்லிங் என்று சொன்னவன் வாயை முதற்கண் உடைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த வார்த்தைக்கு விளக்கம் கொடுப்பது அதுவும் இம்மண்ணில் தேவையற்றதே!!!
புத்தி பேதலித்து உளறுகிறான் பாருங்க்கலீன் இந்த surandal mic
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி , 14 வது பொது தேர்தலில் ஆளும் கட்சி கவிழ வேண்டும் . அது வரையில் இவை எல்லாம் தொடரும். PKR தலைமையில் புதிய அரசாங்கம் அமைய வேண்டும். இதில் இந்தியர்களின் பங்கு என்ன ? ம இ க வின் அணைத்து பச்சோந்தி தனத்தை தோலுரிக்க வேண்டும். நாம் இதிலாவது ஒற்றுமையை காட்டுவோமே ….
நாம் ‘வலையாங்கட்டி’ என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது.அது தமிழ் வார்த்தை.நல்ல பிறப்பில் பிறந்திருந்தால்,மற்ற இனத்தை நிந்திக்க கூடாது என்று நமது இந்து மதம் போதிப்பதைப் போல அவனும் செயல்பட்டிருப்பான்.அவன் வந்த வழித் தோன்றல் அப்படி.இந்த நாற்றம் பிடித்தவனைப் போல இன்னும் எத்தனையோ நாதேரிகள் அம்னோ என்ற நாற்றக் குட்டையில் ஊறி கிடக்கின்றன.அவர்கள் மீது நிந்தனை சட்டம் பாயாது.மாறாக அது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்.அதுதான் உண்மை.