மாணவர்களும் பெரியவர்களும் கலந்துகொண்ட ‘மீண்டும்-பள்ளிக்கூடம் போகலாம்’ இயக்கத்தில் உரையாற்றிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசன் மாலேக், பாரிசான் நேசனலுக்கு வாக்களிக்கச் சொல்லவும் மறக்கவில்லை.
உலகத்திலேயே மக்களின் நல்வாழ்வு பற்றிச் சிந்துக்கும் “ஒரே அரசாங்கம்” பிஎன் மட்டுமே என்று ஹசன் கூறினார்.
“அதனால், பிஎன்னுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்”, என்றாரவர். Aeon AU2 சித்தியாவங்சா விற்பனை மையத்தில் நிகழ்ந்த அந்நிகழ்வில் பின்னர் மாணவர்களுக்குப் பள்ளிக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
இன்று நாடு குட்டிச்சுவராக போன காரணம் அன்வார்தான் ,இவர் நாள்தான் என்னை விலை ,gst ,எல்லாமே மக்கள் தலையில் வந்து விடிந்தது ,பேசாமல் bn பழைய மாதிரி ஆதரு கொடுத்து இருந்தால் இந்த நிலைமை வந்து இருக்குமா ?? எதிர்கட்சி ஒரு குட்ட கொளப்பி கட்சிதான்
மவனே!…………………………….
MK அரசியலைப்பற்றி பேசும் நீர் தமிழர்களுக்கென்று என்ன தியாகம் செய்திருக்கிறீர் என்று நிரூபிக்கமுடியுமா?
ஹசன் மலேக், பள்ளிக்கு போனோமா, இரண்டு வார்த்தை படிப்பை ( உனக்கு தெரிந்தல்தனே ) பத்தி பேசவேண்டியதுதனே, அங்கு அரசியலுக்கு என்னவேலை?
MK! Anwar கிட்டே மாட்டிராதே அப்புறம் உன் டிக்கி ……………
அன்வார்…டிக்கி …என்ன காசிம் சொல்ட்ரிங்கே ??
காசிம் ஏன் அன்வர் உங்களே ஏதும் செய்தாரா. அனுபவம் இருக்கா டிக்கி லே.
அன்வார் மாமோய்..நீங்கள் ரொம்ப டாப்..
இளைஞர்களால் மிகவும் விரும்பபடுபவர் ..அடடடா.. இப்பொழுதுதான்
புரிகிறது காசிம்..பலே பலே.
mk எதிர்ப்பு இருந்தால் தான் நாட்டில் நல்ல அரசியல் நடக்கும், இவனுக்கே பண்ண ஊழலை சொன்னால் தப்பா …. எதிர் கட்சி இருகுரனலே தான் BRIM கிடைக்குது என்னை விலை குறையுது சும்மா ஒன்னும் தெரியாம பேச கூடாது…….. அர வேக்காடு மாதிரி …
MK நீ ஒரு மு….. அதிலும் அறிவு கெட்ட மூ….. , நாட்டை ஆள்வது யார்? தெரியுமா?
இதை பேச எவளவு வாங்கின தேர்தல் பறபுரை ஆரம்பமாகிவிட்டது .
mk தமிழில் மாற்றினால் மக் என்று வரும் திரு சங்கரா அவர்களே அதிலேயே தெரிகிறதல்லவா இவன் மக்… மனிதன் என்று
அருமையான கருத்தை எழுதினீர்கள் ,பேஸ் பேஸ் ,இதில் இருந்து தமிழனின் பண்பை தெரிந்து கொண்டேன் ,நான் தான் பண்பு கேட்ட மட தமிழன் என்று நினைத்தேன் மேலே உள்ள கர்த்துக்களை படிக்கும் பொது தெரிகிறது தமிழன் இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் முநீரமாட்டான் என்று ,500 ஆண்டுகளா ?இல்லை இல்லை அதற்குள் இந்த உலகில் முதலில் தமிழ் மொழி மறைந்து விடும் ,இன்னொரு 500 ஆண்டுகள் களைத்து தமிழன் அடையாளமே இந்த உலகில் இருக்காது………………………..
இளைஞனின் பார்வையில் ,நல்லா பாத்துக்கோ ? என்னை விலை குறைந்ததா ? அட மக்கு பயலே ,முக்கால் வேக்காடு DISEL விலை ஏரிருக்கே ? DISEL விலையை யாரு குறைப்பா உங்கப்பனா ?
shankara உனக்கு தெரியாதா நாட்டை ஆள்வது யாரென்று , நான் சொல்லுறேன் கேள் ,மலேசிய நாட்டை ஆள்வது ( NAJIB TUN RAZAK )
vanampaadi அவர்களே தமிழர்களுக்கென்று நான் என்ன இதுக்கு தியாகம் செய்ய வேண்டும் ??உழைத்து வாழ தமிழர்களுக்கு கை கால் இல்லையா ?அரசியல் பற்றி பேச எனக்கு தகுதி ,இருக்கு ?உங்க PKR ஒட்டு கேட்டு வீட்டுக்கு ஒட்டு எடுக்க வாரானே ,அதுமட்டும் இல்லாமல் எனக்கு ஒட்டு உரிமை இருக்கு பேசுவதற்கும் தகுதி இருக்கு .சீனர்கள் மாதிரி கஷ்ட பட்டு வியர்வை சிந்தி உழைத்து சாப்பிடுங்கடா ,இவன் கொடுப்பான் அவன் கொடுப்பான்னு பிச்ச எடுக்கிறது தான் நம் வழக்கமா .திகமா தியாகம் , நீ என்ன தியாகம் செஞ்சேங்க பட்டியலிட்டு சொல்லு ?????????????????????????????????????????????
மேலும் எழுத எனக்கு இப்ப நேரம் இல்ல போயி கால் போத்தல் போட்டுகிட்டு வாறேன்……….
யாருயா அங்கே என் பெயரை உபயோகித்து mk எழுதியதாக சொல்வது ????
MK கடைசியில் உங்களுக்கும் ஆப்பு அடித்து விட்டார்களா மாங்காய் கூட்டனி மக்கைகள்..யாருப்பா அது.. இதெல்லாம் ஒரு பொலப்பா??
மக் நீர் ஒரு வடிகட்டன மூ…………..
சாந்தி குழப்படி பண்ணாதே. .நீ பெண்ணல்ல
Mk குழப்புரங்க ..இவங்க யாரும் மழைக்காக பள்ளி/uni பக்கம் ஒதுங்கன அறிவை காணம்!
MK புழு உடன் உன்னை ஒப்பிடும் போது வித்தியாசம் பெரிதும் இல்லை புழுவிற்கு ஓர் அறிவு : இனவிருத்தி, தன்னை தற்காத்து கொள்ளுதல், உண்பது, இது மட்டும் தான் தெரியும் / , நாட்டை ஆள்பவன் ஒருவன் சம்பந்தம் இல்லாதவன் விலையை நிர்ணிகிறான் என்னும் உங்கள் கூற்றில் இருந்து தெரிய வந்துள்ளது
மலேசியாவை ஆள்வது ரோச்மாஹ் மூளை மழுங்கி mk உளறுகிறான்