இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்க அவசரத் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அத்தீர்மானத்தை லாவ் வெங் சான்(டிஏபி- கம்போங் துங்கு) தாக்கல் செய்ய சாஅரி சுங்கிப் (பாஸ்- உலு கிளாங்) வழிமொழிந்தார்.
ஆனால், அத்தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டவுடன் பிஎன் பிரதிநிதிகள் அனைவரும் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சரியான அடி ..
ஆளுங்கட்சி எதிர் கட்சியானால் இது தான் நடக்கும் .
போனால் போகட்டும் போடா
வெளியேறியவர்களுக்கு மூக்கறுப்பு. வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் சோம்பேறிகள்.
எலும்புக்கு வாலாட்டும் மனித ஜென்மங்கள்
நாடு பின் சொத்து.! பொய்யர் அப்புடிதான் ஓடுவாங்க!!
அவர்களுக்கு வருமானம் இல்லாதலால் வெளிநடப்பு !!!!!!!!!!!!!!!!!
அன்வர் மாமாவுக்காக இந்த தீர்மானமோ..
சாந்தி குழப்படி பண்ணாதே. .நீ பெண்ணல்ல
இந்த bn தறுதலை உருப்பினணுங்க இருந்தா என்ன போனால் என்ன வெளிடப்பு செய்தால் என்ன அல்லது மடிந்து போனால் என்ன மக்கள்; கவலைப்பட போவதில்லை அடி பூடி போடி குடிமவல் சம்சு சாந்தி