சாபா குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) அறிக்கை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட்மீது பழி வராமல் பாதுகாக்கும் ஒரு கண்துடைப்பு என சாபாவின் மூத்த அரசியல்வாதி ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்.
“சாபா மக்களுக்கு அதில் திருப்தி இல்லை”, என சாபா சீர்திருத்தக் கட்சித் தலைவருமான ஜெப்ரி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அடையாள அட்டைகள் வழங்கும் பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்கிறபோது “புரொஜெக்ட் ஐசி” திட்டத்தைப் பொருத்தவரை “அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லை என்பது சாத்தியமே இல்லை” என்றாரவர்.
அறிக்கை ”ஏமாற்றமளிக்கிறது, பயனற்றது” என்றவர் வேலும் சொன்னார்.
முன்னாள் அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும்.அரசாங்கம் அவர்களை தண்டிக வேண்டும்.
என்ன செய்வது சாபா மக்கள் ஏமாற்றத்தைதான் விரும்புகிறார்கள்.
போடுங்கைய உங்க வோட்ட …… அவுங்க உங்களுக்கு வப்பாங்க ஆப்ப ..எவனாவது நாலு பேரு கிடைபாணுங்க …….கிடச்ச ,,,,,போடுவானுங்க பழிய தூக்கி அவனுங்க மேல