பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் டத்தோ பட்டத்தை சிலாங்கூர் சுல்தான் பறித்து விட்டார்.
இது நவம்பர் 3 லிருந்து அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் நிகழ்ந்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் போது அன்வார் சிலாங்கூர் சுல்தானின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக சிலாங்கூர் அரண்மனை இன்று கூறியது.
சிலாங்கூர் மாநில அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இப்பட்டப் பறிப்பு நவம்பர் 20 இல் அரசேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆடவனையே கேள்வி கேட்கும் காலம் இது –இங்கிலாந்தின் அரசகுடும்பதையே சாடினாலும் அங்குள்ள மக்கள் ஆட்சிமுறை அதை நடுநிலையில் சீர்தூக்கிப்பார்த்தே ஏதும் கருத்து கூறும். இங்கு ஆட்சியாளர்களை தேசிய முன்னணியின் அரவணைப்பில் இருக்கவே எல்லாம். காகாதிர் ஒருகாலத்தில் ஜோஹூரின் அரண்மனை சம்பவத்தில் எல்லா அரண்மனைகளுக்கும் மக்கள் ஆட்சியே முதன்மை என்று கூறி அரண்மனைகளுக்கு சட்ட வரை முறைக்கு மதிப்பு கொடுக்குமாறு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தான் -அப்போது யாரும் அவனை தொட கூட முடிய வில்லை.
ராமருக்கு , எசுக்கு, நபிகளுக்கு அந்த பட்டம் இல்லை .. கவலைய விடுங்கள் ,!!
மன்னன் எவ்வழி, குடிகள் அவ்வழி.
பட்டம் கொடுக்கப்பட்டால் கேள்வி கேட்கக்கூடாதா? என்னப்பா நாயம்.
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி .
இந்த பட்டம் போனால் என்ன இன்னும் 7 -8 இருக்கு. பட்டம் இல்லாவிட்டாலும் மக்கள் மானசம் கவர்ந்த தலைவர் நீங்கதான். மக்களை ஏமாற்றுபவர்கள் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு கொடுக்கட்டும் இந்த பட்டங்களை.
இன்று பட்டம் பறிபோனது…… நாளை நாட்டின் குடியுரிமையும் பறிபோகலாம்….. எஹ் உசாரு அய்யா உசாரு……….
அடா,அட , சிறைக்கு அனுப்பும் முன், சிறை காவலர்கள் கையில் உள்ள சுய உடமைகளை வாங்கிக்கொண்டு, சிறைசாலை ஆடைகளை தருவார்கள், இங்கு பட்டத்தை பறிப்பது சிறைக்கு அனுப்புவதற்கான முன்னேர்பாடா?
நாட்டின் வாழும் மக்களின் வாழ்வின் நிலை என்ன வென்று கருதாமல், அறிந்துகொள்ளாமல் ,பட்டத்தை பற்றி பேசுவதன் பயன் என்ன. பட்டம் நீக்குதலின் மூலம், என்ன அவர் மூச்ச நின்றது.
எதை கொண்டு வந்தாய் நீர் இழப்பதற்கு,இங்கு கொடுக்க பட்டது இங்கேயே எடுக்க பட்டது.
இந்தப் பட்டம் போனால் என்ன… மக்கள் தந்த ‘மக்கள் தலைவர்’ பட்டம் ஒன்று மட்டும் போதும்.
அட போங்கடா நீங்களும் உங்க DATO பட்டமும் ,அப்படி பட்ட அமெரிக்காவில் US அதிபரை MR PRESIDENT என்று தாண்டா அழைக்கிறார்கள்……………………………..
அன்வார் ஒரு நல்ல மனிதர் அவர் பட்டத்தை பறிக்கக் கூடாது
அம்னோ விக்கு/பி என்க்கு பவர் இல்லை.. பவர் புள்ள மேல மேல …இதுதான் மலேசியா அரசு…!!
சீனர்களை பாருங்கள் ,ஆரியத்தில் கூதடிதாலும் .தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள் .தமிழன் போராட வேண்டிய காரியம் ஏது ? பொருளாதாரம் அரசாங்க உத்தியோகம் , குடியுரிமை ,கல்வி ,ஆனால் எதுக்கு அடிசிகிரானயுங்க போயும் போயும் கேடுகெட்ட கோ…..மலேசியாவில் பாருங்க சீனர்கள் எங்கு பார்த்தாலும் பலவிதமானா பொருள்கள் விற்கும் கடைகளை திறந்து இருக்கிறார்கள் ,தமிழன் ஊதுபத்தியும் சூடம் சாம்பிராணியும் தான் விக்கிறான் ,எங்கே திரும்பி பார்த்தாலும் சீனர்களின் கடைகள் தான் ,தமிழன் ??? உதுபதி யும் மட சாம்பிராணியும் தான் பெரிய வாணிகம் போல . ஏன் இந்த அவல நிலை ? ஒற்றுமை இல்லை பிறரை குறை சொல்லி பொழப்பு நடத்துவதும் ,அடுத்தவனை எதிரப்பாற்பதுமே இவனுங்க பொழப்பா ஆச்சி ,இவன் கொடுப்பான் அவன் கொடுப்பான் ,அப்பரம் அந்த நடிகன் கொடுப்பான் இந்த நடிகன் கொடுப்பான் என்று பிச்சை எடுத்து பொழப்பு நடத்துறது ஒரு போலப்பாடா ,…………………………….தமிழ் மக்களே பேசாமல் BN ன்னுக்கு வாக்கு அழியுங்க வெற்றி நிச்சியம்……………. BN-நிடம் நான் பாபனம் வாங்கிட்டேன் அதான் இப்படி பேசுகிறேன் !
வெளிநாடுகளில் இந்த டிராமா இல்லை.
Pattathe paricha ella sariyaagidumaa… porutthirunthu parungadaa…
தமிழ் மக்களே பேசாமல் BN ன்னுக்கு வாக்கு அழியுங்க வெற்றி நிச்சியம் – ஆமா ‘அழியுங்க’.. காரணம் பக்காத்தான் வெற்றி நிச்சயம்
MK சொல்வது போல் BN க்கு வாக்கு போடதிர்கள், PKR க்கு ஒட்டு போட்டால் தான் பின்னாலே எதாவது பெருசா கிடைக்கும்