அன்வாரின் டத்தோ பட்டம் பறிக்கப்பட்டது

anwar datukshipபிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  டத்தோஸ்ரீ  பட்டத்தை  சிலாங்கூர்  சுல்தான்  இரத்துச்  செய்திருக்கிறார்.

அரண்மனை  அறிக்கை  ஒன்று அண்மைய  மந்திரி  புசார்  நெருக்கடியின்போது  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா-வின்  நேர்மை குறித்தும்  ஆட்சியாளர் அமைப்பு பற்றியும்  அன்வார் கேள்வி  எழுப்பியிருந்ததாகவும்  அதன்  விளைவுதான்  இம்முடிவு  என்றும்   தெரிவித்தது.