அன்வார் இப்ராகிமின் டத்தோ ஸ்ரீ பட்டம் பறிக்கப்படுவதற்கு அரண்மனை மேற்கொண்ட நடவடிக்கையை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி ஆதரித்தார் என்று பிகேஆரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பாட்ருல் ஹிசாம் ஷாஹரின் இன்று கூறிக்கொண்டார்.
அஸ்மின் சிலாங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர். அம்மன்றம் பட்டத்தை பறிக்கும் முடிவை எடுத்தது. அம்முடிவுக்கு அஸ்மின் ஆதரவு அளித்தார் என்றாரவர்.
PKR கட்சியில் உள்ளவனெல்லாம் சுயநலம் புடிச்சவனுங்க, பதவிதான் முக்கியம், மக்களுக்கு தொண்டு செய்ய எண்ணம் இல்லாதவர்கள். இருக்கும் வரை அனுபவித்து விட்டு, வெளியே போனால் குழி பறிக்கும் குள்ளநரி கூட்டம்.
மகாதிர் சொன்னது போல் முட்டாள்தான் PKR கட்சிக்கு ஆதரவு கொடுப்பான்.
BN 56 வருடங்களாக KUMKI நாவிலே பஞ்சாமிர்தம் கொடுக்கற மாத்ரி அல்வா கொடுத்ததை மறந்துட்டு பேசுறான்
KUMKI அவர்களே உண்மைதான் அதுவும் நம்ம ஆளுங்க ஒண்ணா நம்பர் குள்ளநரிகள் ,PKR ரிலே நம்ம ஆளுங்க ரொம்ப படிப்பு ஒன்னும் கிடையாது ,உள்ளுக்குல்லாறே தேர்தல் வந்தா நாயை வீடு படு கேவலமாக அடிச்சிக்குவாங்க ,அடியாட்களை கொண்டாந்து தலைவனாக போட்டால் உருப்பிடுமா கட்சி ?அன்வாருக்கு இவனுங்களோட தலைவலிதான் ,DAP யாவது சொல்லலாம் படிச்சா தமிழனுங்க இருக்கான்னு .இவனுங்கள நம்பி ஒட்டு போடுவதற்கு பதிலாக BN நை நம்பினால் எலும்பு துண்டாவது கிடைக்கும்
Kumki, Mahathir unakku evvalavu koduthan?
மோடி, மகாதிர் கொடுத்தான் கொடுக்கலை அது வேறவிசியம், ஏன் உன் சாப்பாட்டில் மண்ணை போட்டனா?
kumki அவர்களே அரசியல் என்றால் அயோக்கியத்தனம் இல்லாமல் அரசியலில் நிலைத்திருக்க முடியாது.ஆளும் கட்சியில் எவன் ஊழல் செய்யாமல் உத்தமனாக உள்ளான் விரல் விட்டுஎண்ணமுடியுமா? ம.இ.க வில் பதவி போர் சலங்கை கட்டி தலைவிரித்து ஆடுதே!அம்னோவில் பிரதமராக பதவியில் இருந்த படாவியை வலுக்கட்டாயமாக தூக்கினார்களே மேலும் இரண்டு மாதம் சென்று விலகிக்கொள்கிறேன் என்று கேட்டார் விட்டார்களா ?நான் கேள்விபட்ட ஒரு ரகசியத்தை kumki உங்கள் காதுக்கு மட்டும் சொல்கிறேன் அஸ்மின் அலி மகாதிரின் மனைவியின் உறவுக்காரர்.அதனால் தான் அஸ்மின் மந்திரி புசார் நியமனத்தை ஆதரித்து அறிக்கை விட்டார்! வேறு பகுதியில் எனக்குஆறுதல் சொன்னதுக்கு நன்றி.நன்றி.வணக்கம்!
1974ம் ஆண்டு. கெடா, பாளிங்கில் ரப்பர் சிறுதோட்டகாரர்கள் ஆர்ப்பாட்ட மறியல் ஒன்றை நடத்தினார்கள். அதற்கு தலைமை தாங்கியவர், இஞ்சே அன்வார் இப்ராஹிம். [அப்போது அன்வார் அரசியலில் இல்லை]. ‘பணத்துக்காகவும், பட்டம் பதவிகளுக்கு ஆசைப் படுபவனே அரசியலில் சேருவான்’ என்று கூறி கூறியே நல்ல விளம்பரம் தேடிக் கொண்ட அன்வாரை, தன் ‘கூட்டத்தில்’ இழுத்துப் போட்டுக் கொண்டார், மகாதிமிர். மகாதிமிருடன் சேர்ந்த அன்வார், பல சுல்தான்களிடம் டத்தோஸ்ரீ பட்டங்களை வாங்கி குவித்துக் கொண்டார், அன்வார்.
இந்த அகப்பக்கத்தில் கருத்து எழுது பவர்கள், எதிர்கட்சிகளின் சொந்த பிரச்சனை செய்தி வந்தால் மற்ற எந்த செய்தி வந்தாலும் அம்னோ மற்றும் பிஎன்னை தாக்குகிறார்கள் ஒன்னும் புரியலே.
நண்பர்களே இங்கு நம் கருத்துக்களை தெரிவித்தால் நன்று அதை விடுத்து நமக்குள் ஏன் விதான்டவாதம் .
பட்டமா பதவியா எது முக்கியம் ,பதவி வந்துவிட்டால் மீண்டும் பட்டம் வந்து சேரும் அன்வார் நைனா, ஆனால் அந்த
உயரிய பதிவியை அடைய முதலில் உங்களுக்குள் ஒற்றுமை
இருக்க வேண்டுமே நைனா .